ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு அலுவலகமும் இடைத்தரகர்களும்

2 posters

Go down

அரசு அலுவலகமும் இடைத்தரகர்களும்  Empty அரசு அலுவலகமும் இடைத்தரகர்களும்

Post by priyamudanprabu Fri Jul 01, 2011 2:39 pm


என் திருமணத்தை பதிவுசெய்து சான்று பெற பதிவாளர் அலுவலகம் சென்றேன்.முன்தினமே அங்கு பணியில் இருக்கும் ஒருவரிடம் என் அப்பா விபரங்கள் கேட்டார். அதன்படி என் புகைப்படம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,மாற்று சான்றிதழ் (டிசி),ரேசன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் கேட்டார்கள். அதுவும் ஒரிஜினலையும் காண்பிக்கவேண்டும். பெண்ணின் பெற்றோரும் நேரில் வரணுமாம் மேலும் முன்று சாட்சிகள் அவர்களின் அடையாள அட்டை,புகைப்படம். அதில் பத்தாம் வகுப்பு மார்க் சிட் மாற்று சான்றிதழ்(டிசி) எல்லாம் சிங்கபுரிலேயே உள்ளது. ஆகையால் நகல் மட்டும் கொடுத்தேன் (கடவுச்சீட்டு ஒரிஜினல்) அவர்கள் ஏற்றுகொள்ளவில்லை. அவர்களுக்கு வேண்டியது

1 . திருமணம் நடந்ததற்கான சாட்சி
2 . என் வயதுக்கான சான்று
3 . என் இருப்பிடச் சான்று

பதிவுத்துறை இணையபக்கத்தில் விபரம் உள்ளது
(BUZZ -ல் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி)

1 . MARRIAGE:

Wedding Invitation (or) Temple Marriage Receipts (or) Any proof of marriage solemnization

2. RESIDENCE:

Employee ID Card (or) Ration Card (or) Driving License (or) Passport or Visa

3. AGE

Birth Certificate (or) School/College Certificate (or) Passport / Visa

http://www.tnreginet.net/english/tel02.asp

இதன் படி என் திருமண அழைப்பிதழ் மற்றும் என் கடவுச்சீட்டு ஆகியவை மட்டுமே போதும் ஆனாலும் அந்த அதிகாரி பத்தாம் வகுப்பு மார்க் சிட்,மாற்று சான்றிதழ் (டிசி), என்றே ஒப்புவித்தார். என் படிப்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு என கேட்டால் "என் தொடர்பு இல்லையா.. உலகம் எங்கேயோ போய்கிடு இருக்கு இப்படி கேக்குறிங்க " என்று என்னவோ பேசினார் .சரி இனி பேசி பயனில்லை என்று அடுத்தநாள் அட்ரஸ்டேட் காப்பி கொடுத்து விண்ணப்பித்தேன்

Birth Certificate (or) School/College Certificate (or )Passport / விசா என்று இருக்க இவர்களோ 3 யும் கேட்கிறார்கள். நாயை பிடித்து கட்டிவைத்திவிட்டு புரோகிதம் செய்யும் புரோகிதர் நினைவு வந்தது எனக்கு. மேலும் மணமகளின் பெற்றோரும் வரவேண்டும் என சொன்னதால் முதல் நாள் சென்றபோது வெட்டியாக அவர்களும் வந்தார்கள் .அடுத்தநாள் கேட்டால் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் . வேறு பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பரிடம் விசாரித்தால் அவர் வேறு மாதிரி சொல்கிறார் .இப்படி அவர்கள் குழப்புவதாலும் , முகம்கொடுத்தே சரியாக பேசாததாலும் இடையில் இடைத்தரகர்கள் நல்ல கொண்டாட்டம் .

விண்ணப்பித்துவிட்டு வந்தபின் ஊருக்கு வரும் வரை நான் அதைப்பற்றி கவனிக்கவில்லை. பிறகுதான் ஏன் தப்பியிடம் கேட்டேன் ரூபாய் 1700 கொடுத்ததாக சொன்னான் . பதிவுசெய்ய வெறும் 200 ரூபாய் மட்டுமே அப்படியிருக்க எதற்கு 1700 அந்த இடைத்தரகர்கள் வாங்கினார்கள்?. சில படிவங்களை நகல் எடுத்தார்கள், விண்ணப்பங்களை நிரப்பிக்கொடுத்தார்கள், இரண்டு நாட்களும் சேர்த்தே சில மணிநேரங்கள் வேலை செய்திருக்கலாம் அதக்கு 1500 என்பது அநியாயம் அல்லவா?. உண்மையில் இது முழுவதும் இடைத்தரகர்களுக்குத்தானா ? அல்லது அதிகரிகளுக்குமா?, இங்குதான் என்றில்லை இதுபோல் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க போகிறவர்களிடமும் இன்னும் பல அரசு அலுவலகங்களில் படித்தவர்கள் தாங்களே படிவங்களை நிரப்பிக்கொண்டு சென்றாலும் அங்கேயும் இப்படித்தான் அதை வாங்காமல் அங்கேயே இருக்கு ஒரு நபரிடம் கொடுத்து அதை நிரப்ப சொல்கிறார்கள்.. அதற்க்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும் .. :-((
http://priyamudan-prabu.blogspot.com/2011/07/blog-post.html
** பிரியமுடன் பிரபு **



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

அரசு அலுவலகமும் இடைத்தரகர்களும்  Empty Re: அரசு அலுவலகமும் இடைத்தரகர்களும்

Post by ackannan Fri Jul 01, 2011 4:56 pm

இது போல் சம்பவங்கள் நம் தாய் நாட்டிற்கு வந்த ஒரு புற்று நோய் என்றே கூறலாம், ஏன் என்றால் இதே போல் என் நண்பனின் திருமணம் பதிவு செய்யும் போதும் 2000 முதல் 2500 வரை செலவு ஆயிற்று, நான் சொல்வது மூன்று ஆண்டிர்க்கு முன். அவருடைய பெயரும் பிரபு தான். சுருக்கமாக சொல்ல போனால் இது போன்ற செயல் அந்நியாயம், அக்கிரமம்.இது போன்ற செயலை வீடியோ செய்ய வேண்டும் அல்லது வேலை செய்பவரின் உயர் அதிகாரி பொறுப்புள்ளவராக இருக்க வேண்டும், இல்லை என்றால் இந்த தீயவர்களிடம் இருந்து லஞ்ச புத்தியை ஒளிக்க முடியாது, இவை அனைத்திலும் நாமும் சிறிது நாட்டு பற்றுடன் இருந்து லஞ்சதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். சோகம்
நன்றி.
ackannan
ackannan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010

http://spiritual-messages.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு
»  மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» உ.பி.யில் அரசு கட்டும் கழிவறைகளில் தமிழக அரசு சி‌ன்னம் பதித்த டைல்ஸ்...!
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வேண்டிய பாடமும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum