புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
171 Posts - 80%
heezulia
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
1 Post - 0%
prajai
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
1 Post - 0%
Pampu
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!

Page 1 of 2 1, 2  Next

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jul 01, 2011 1:27 pm

ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! 20110701-TOD-4
“கடந்த ஆட்சியின்போது, தி.மு.க. ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டது” என்று முதல்வர் ஜெயலலிதா, குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பதில் கூறியிருக்கிறார்.

“ இக்குற்றச்சாட்டை அவர் (ஜெயலலிதா) எதிர்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே கூறி வருகிறார்” என்று கூறியுள்ள கருணாநிதி, “இந்தக் கடன் வேறொன்றுமல்ல, ஜெயலலிதா முன்பு (2006க்கு முன்) ஆட்சியிலிருந்தபோது விட்டுச் சென்ற கடன்தான்” எனவும் தெரிவித்திருக்கிறார்.

தற்போது பதவியிழந்த தி.மு.க. ஆட்சி, 2006ம் ஆண்டுஆட்சிக்கு வந்திருந்தது. அதற்குமுன் இருந்தது, அ.தி.மு.க. ஆட்சி. 2006ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழக அரசின் மொத்தக் கடன் 57,457 கோடி ரூபாய்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, “அந்தத் தொகைதான், தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது” என்கிறார். அவர் கூறவருவது என்னவென்றால், 57,457 கோடி ருபா கடன், 5 வருட வட்டியுடன் சேர்ந்து 100,000 கோடி ரூபா கடனாகிவிட்டது என்பதே.
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! 20110701-TOD-3
“எல்லாமே, ‘அவருடைய’ பழைய கடன் பாக்கிதான்!”

கணக்கு சரிதான். ஆனால், 5 வருட கால ஆட்சியில் அந்தக் கடனைக் குறைக்க தி.மு.க. அரசு முயற்சிக்கவில்லையா? தமிழகத்துக்கு நல்லது செய்வோம் என்று கூறித்தானே அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிவிட்டு இவர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள்?

அதைத்தான் விடுங்கள். முதல்வர் ஜெயலலிதா, “2006ல் அ.தி.மு.க. அரசு விட்டுச்சென்ற 57,457 கோடி ருபா கடன் எப்படி வந்தது என்பதற்கு, இதே பாணியில் வேறொரு விளக்கம் கொடுத்தால் என்னாகும்?

“2001 வரை ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு விட்டுச்சென்ற 20,000 கோடி ரூபா கடன்தான், 2006ல் வட்டியுடன் 57,457 கோடி ருபாவாக எகிறியிருந்தது” என்று ஜெயலலிதா சொல்லிவிட்டால்?

இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!

நன்றி:விறுவிறுப்பு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 01, 2011 1:36 pm

ஏற்கனவே இந்த பதிவு இருக்கு....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jul 01, 2011 1:46 pm

//ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!
New post by kannan3536 Today at 1:26 pm//

//ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!
Post by realvampire Today at 1:27 pm//

நான் ஒரு நிமிடம் தாமதமாக பதிந்து விட்டேன் ..
என் பதிவை நீக்கி விடுங்கள்..

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jul 01, 2011 2:03 pm

நல்ல சுத்துராங்கப்பா ரீலு !!!!!!!!!!!!!! :silent:

ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Pஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Oஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Sஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Iஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Tஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Iஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Vஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Eஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Emptyஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Kஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Aஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Rஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Tஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Hஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Iஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! Cஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! K
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Jul 01, 2011 3:11 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இதெல்லாம் ஒரு சாக்குன்னு சொல்றாரே இவரெல்லாம் ஒரு .................. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 3:22 pm

//இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!//
இது தான் சரி...ஜாலி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 01, 2011 4:55 pm

positivekarthick wrote:நல்ல சுத்துராங்கப்பா ரீலு !!!!!!!!!!!!!! :silent:

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Fri Jul 01, 2011 4:58 pm

ரா.ரமேஷ்குமார் wrote://இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!//
இது தான் சரி...ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! 755837
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! 403484 ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! 403484 ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! 403484 ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! 403484 ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! 403484 ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! 403484

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 01, 2011 5:19 pm

ரா.ரமேஷ்குமார் wrote://இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!//
இது தான் சரி...ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! 755837

இதுக்கும் ஒருபடி மேல போயும் நாங்க சொல்லுவோம்ல...

அன்னிக்கே வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளக் காரனுக்கு கட்ட வேண்டிய வரி பாக்கிய கட்டி இருந்தா இப்படி ஆயிருக்குமா?

கட்டாம எம்குலத்து பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? அப்டி இப்டீன்னு வசனம் பேசாம?...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 01, 2011 5:48 pm

பிரபஞ்சம் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote://இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!//
இது தான் சரி...ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! 755837

இதுக்கும் ஒருபடி மேல போயும் நாங்க சொல்லுவோம்ல...

அன்னிக்கே வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளக் காரனுக்கு கட்ட வேண்டிய வரி பாக்கிய கட்டி இருந்தா இப்படி ஆயிருக்குமா?

கட்டாம எம்குலத்து பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? அப்டி இப்டீன்னு வசனம் பேசாம?...

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக