புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_m10ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!

Page 2 of 2 Previous  1, 2

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jul 01, 2011 1:27 pm

First topic message reminder :

ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 20110701-TOD-4
“கடந்த ஆட்சியின்போது, தி.மு.க. ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டது” என்று முதல்வர் ஜெயலலிதா, குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பதில் கூறியிருக்கிறார்.

“ இக்குற்றச்சாட்டை அவர் (ஜெயலலிதா) எதிர்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே கூறி வருகிறார்” என்று கூறியுள்ள கருணாநிதி, “இந்தக் கடன் வேறொன்றுமல்ல, ஜெயலலிதா முன்பு (2006க்கு முன்) ஆட்சியிலிருந்தபோது விட்டுச் சென்ற கடன்தான்” எனவும் தெரிவித்திருக்கிறார்.

தற்போது பதவியிழந்த தி.மு.க. ஆட்சி, 2006ம் ஆண்டுஆட்சிக்கு வந்திருந்தது. அதற்குமுன் இருந்தது, அ.தி.மு.க. ஆட்சி. 2006ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழக அரசின் மொத்தக் கடன் 57,457 கோடி ரூபாய்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, “அந்தத் தொகைதான், தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது” என்கிறார். அவர் கூறவருவது என்னவென்றால், 57,457 கோடி ருபா கடன், 5 வருட வட்டியுடன் சேர்ந்து 100,000 கோடி ரூபா கடனாகிவிட்டது என்பதே.
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 20110701-TOD-3
“எல்லாமே, ‘அவருடைய’ பழைய கடன் பாக்கிதான்!”

கணக்கு சரிதான். ஆனால், 5 வருட கால ஆட்சியில் அந்தக் கடனைக் குறைக்க தி.மு.க. அரசு முயற்சிக்கவில்லையா? தமிழகத்துக்கு நல்லது செய்வோம் என்று கூறித்தானே அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிவிட்டு இவர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள்?

அதைத்தான் விடுங்கள். முதல்வர் ஜெயலலிதா, “2006ல் அ.தி.மு.க. அரசு விட்டுச்சென்ற 57,457 கோடி ருபா கடன் எப்படி வந்தது என்பதற்கு, இதே பாணியில் வேறொரு விளக்கம் கொடுத்தால் என்னாகும்?

“2001 வரை ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு விட்டுச்சென்ற 20,000 கோடி ரூபா கடன்தான், 2006ல் வட்டியுடன் 57,457 கோடி ருபாவாக எகிறியிருந்தது” என்று ஜெயலலிதா சொல்லிவிட்டால்?

இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!

நன்றி:விறுவிறுப்பு

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 01, 2011 6:19 pm

உமா - இது மாதிரி எல்லாம் சொல்லுவாங்கன்னு சொன்னேன்.

நா சொல்லல - நம்புங்க... புன்னகை

நட்புடன் - வெங்கட்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 6:23 pm

பிரபஞ்சம் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote://இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!//
இது தான் சரி...ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!! - Page 2 755837

இதுக்கும் ஒருபடி மேல போயும் நாங்க சொல்லுவோம்ல...

அன்னிக்கே வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளக் காரனுக்கு கட்ட வேண்டிய வரி பாக்கிய கட்டி இருந்தா இப்படி ஆயிருக்குமா?

கட்டாம எம்குலத்து பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? அப்டி இப்டீன்னு வசனம் பேசாம?...
அண்ணே இன்னும் ஒரு படி மேலே போங்க கட்டபொம்மன் அவர்களை பார்த்துவிடலாம்...சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக