புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_m10தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 01, 2011 6:05 am

lபனை மரத்து பட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவன் சீனிவாசன் தற் கொலை செய்யும் முன் எழுதிய கடிதம்
பாடம்
நடத்தும் போது சந்தேகம் கேட்க கூடத சார்..., எங்க கிலாசுல செந்தில் சார்
நடத்துற கணக்கு பாடம் யாருக்கும் புரிய மாட்டிங்குது சார்.... என்று
கூறினேன்.


மறுநாள்
17 தேதி கம்ப்யூட்டார் ஆசிரியர், என்னை கூப்பிட்டு என்ன ரிப்போர்ட் எழுதி
கையெழுத்து எல்லாம் வாங்கியிருக்கிராயாமே... ஏன் வகுப்பு ஆசிரியரான
என்கிட்ட சொல்லலை... என்று கேட்டார். அப்போது இயற்பியல் ஆசிரியர், நீ என்ன
பெரிய இவனா... மூடிக்கிட்டு டெஸ்ட் எழுதுடா என்று மிரட்டினார்.


அப்போது
பின்னால் வந்த தமிழ் அய்யா ராமலிங்கம், நீ என்னடா...பெரிய ரௌடியா, நீ
படிக்கறது பள்ளிக்கூடம், இது காலேஜ் கிடையாது, எங்க மேல நீ பெட்டிசன்
எல்லாம் போடமுடியாது, உன்ன பள்ளிக்கூடத்துல செத்துக்கிட்டதே பெரிய விஷயம்,
இந்த லட்சணத்துல நீ ரௌடித்தனம் பண்ணறே...


உனக்கு
புரிஞ்சா படி..., இல்லன்னா, டி.சி வாங்கிக்கிட்டு போய் உனக்கு பிடிச்ச
வாத்தியார் இருக்கற பள்ளிக்குடத்துக்கு சேர்ந்து படி என்று மிரட்டினார்.


மாலை 3.30 மணிக்கு தலைமையாசிரியரிடம் பர்மிசன் வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்து, இந்த கடிதத்தை எழுத்துகிறேன்.

எனக்காக அம்மா, அப்பா இருவரும் அழக்கூடாது, அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும்.

எனக்கு
அடுத்த பிறவியிருந்தால் அதில் நான் மனிதனாக பிறக்க கூடாது, அரசு
பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் நன்றாக கவனித்தால் தான் என்னைப்போன்ற
மாணவர்களை மேம்படுத்த முடியும்.


என்
சாவு, அரசு பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும்,
இல்லையானால் என்னை மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்கப்போகிரார்களோ
தெரியவில்லை...


திறமையான
ஆசிரியர்கள் பலர் வேலையில்லாமல் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை
கொடுக்க வேண்டும், மேல்நிலை வகுப்புகளுக்கு, நல்ல திறமையான ஆசிரியர்களை
போடவேண்டும் என முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.


இந்த
கடிதத்தை சி.ஈ.ஓ விடம் ஒப்படைக்க வேண்டும். என் மரணத்திற்கு பின்னர்
சட்டம் அதன் கடமையை செய்யவேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார
்.

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Fri Jul 01, 2011 6:13 am

தற்கொலை முடிவு எடுக்காமல் போராடியிருக்க வேண்டும். இனியாவது ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jul 01, 2011 6:41 am

தற்கொலை என்பது பேசனாகி விட்டது.தவறு இருந்தால் தட்டி கேட்பதை விட்டு விட்டு இது என்ன மடத்தனம். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Pதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Oதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Sதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Iதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Tதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Iதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Vதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Eதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Emptyதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Kதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Aதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Rதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Tதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Hதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Iதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  Cதற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 01, 2011 7:24 am

இதை உயிருடன் இருந்து போராடி இருக்க வேண்டும்.

அந்த மாணவனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை மன்றாடுவோம்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 01, 2011 9:21 am

கணக்கு கேட்டாதால் அரசியலில் பிரிவேற்ப்பட்டது தெரியும்... கணக்கு கேட்டதால் உலகத்திலிருந்தே பிரிவா? சோகம்

மாணவனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 01, 2011 11:44 am

அந்த மாணவனின் நிலைமை புரிகிறது. அவசரத்தில் எடுக்கப்பட்ட தற்கொலை முடிவென்பதில் ஐயமில்லை. சிந்திக்கும் திறன் சற்றே குறைந்த பதின்ம பருவத்தில் நிதானத்துடன் சிந்திக்கும் திறனை இழந்த நிலையில் பரிதாபமான முடிவு. அனைவருக்கும் இது கண் திறப்பதாக அமையவேண்டும்.

தகுதியற்ற ஆசிரியர்களை சாதி அடிபப்டையில் தேர்ந்தெடுத்தால் இது தான் நிலைமை.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 01, 2011 5:24 pm

கலைவேந்தன் wrote:அந்த மாணவனின் நிலைமை புரிகிறது. அவசரத்தில் எடுக்கப்பட்ட தற்கொலை முடிவென்பதில் ஐயமில்லை. சிந்திக்கும் திறன் சற்றே குறைந்த பதின்ம பருவத்தில் நிதானத்துடன் சிந்திக்கும் திறனை இழந்த நிலையில் பரிதாபமான முடிவு. அனைவருக்கும் இது கண் திறப்பதாக அமையவேண்டும்.

தகுதியற்ற ஆசிரியர்களை சாதி அடிபப்டையில் தேர்ந்தெடுத்தால் இது தான் நிலைமை.
தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  359383 தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  359383 தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம்  359383

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 01, 2011 5:51 pm

இந்த பதிவு ஏற்க்கனவே இருக்கு... புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 01, 2011 6:27 pm

உமா wrote:இந்த பதிவு ஏற்க்கனவே இருக்கு... புன்னகை
தற் கொலை செய்தி இருக்கலாம் !இது கடிதம் மட்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக