ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக் வீரர் வி‌ஜேயந்தர் மீது போலீஸ் வழக்கு

2 posters

Go down

ஒலிம்பிக் வீரர் வி‌ஜேயந்தர் மீது போலீஸ் வழக்கு Empty ஒலிம்பிக் வீரர் வி‌ஜேயந்தர் மீது போலீஸ் வழக்கு

Post by ராமகிருஷ்ணன் Fri Jul 01, 2011 10:02 am

பிவானி: தனது திருமண வர‌வேற்பு அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரையை அச்சடித்ததாக இந்தியாவின் , ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர் மீது முதல் தகவல் அறிக்கையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ‌தொடர்பாக டில்லியைச் சேர்ந்த அபிஷேக் கத்யான் என்பவர் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: அரியானாவைச் சேர்ந்தவர் விஜேயந்தர் சி்ங்(27). இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் பெற்றுள்ளார். இவருக்கும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியர், அர்ச்சனா (23) என்பவருக்கும் கடந்த மே மாதம் 18-ம் தேதி திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை அவரது சொந்த கிராமமான பிவானியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி அழைப்பிதழில் , இந்திய அரசின் முத்திரையை அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கியுள்ளார். இது தேசத்திற்கு அவமானம் ஆகும். உரிய அனுமதியுடன் இந்திய அரசின் முத்திரையை அழைப்பிதழில் அச்சடிக்க கோர்டின் உத்தரவு பெற்றிருக்க வேண்டும் . அவ்வாறு இல்லாமல் அச்சடித்தது தவறு என கூறியிருந்தார். இது தொடர்பாக விஜேயந்தர் சிங் மீது , காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் சைன்வி, வி‌ஜேயந்தர் சிங் மீது முதல் தகவல் அறிக்கையின் படி, 1950-ம் ஆண்டு இந்திய அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்டம் பிரிவு 3-ன் படி வழக்குப்பதிவு (எப்.ஐ.ஆர்) செய்துள்ளார். கோர்ட் அனுமதியளித்தார் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

ஒலிம்பிக் வீரர் வி‌ஜேயந்தர் மீது போலீஸ் வழக்கு Empty Re: ஒலிம்பிக் வீரர் வி‌ஜேயந்தர் மீது போலீஸ் வழக்கு

Post by பூஜிதா Fri Jul 01, 2011 11:06 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
»  மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு
» வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்
»  வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!
» சீமான் மீது தேசத்துரோக வழக்கு- கோவை போலீஸ் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum