ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

+7
முரளிராஜா
அப்புகுட்டி
உமா
திவ்யா
தாமு
ரேவதி
ஹாசிம்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் Fri Jul 01, 2011 9:31 am

First topic message reminder :

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Fathim10

உனைப்பிரிந்த பொழுதுகளை நினைத்து
உள்ளம் உருகிறதென் கண்மணியே
அப்பாவென்றழைத்து - என்
வருகையின்றிய ஏக்கத்தை
வெளிப்படுத்திய போதெல்லாம்
கண்கள் மட்டும் குளமாகிறது

வேதனைமறக்க உன்
புகைப்படம் பார்க்கிறேன்
என் விதியை நினைத்து
என்னை நான் வைகிறேன்

எத்தனை கோடிப்பணமிருந்தாலென்ன
நித்தமொரு வாகன சொகுசிருந்தாலென்ன
அருகாமையில் உள்ள ஒரு சொல்லின்
சுகம்போல் வருமா? என்றுணர்த்திய
ஏக்கததைக்கூட ஈடுசெய்ய முடியாத
துர்ப்பாக்கியத் தந்தை நான்


மழலை மொழிகடந்தாய்
நித்தம்ஒரு சொல்லால் மகிழ்விக்கிறாய்
கேட்கும் இனிமையில்மாத்தரம்
பித்துப்பிடித்தவன் போல்
உன் பாசத்திற்காய் நானும் ஏங்குகிறேன்

காலம் இத்தனை வேகமாவென்று
உன் நான்காவது பிறந்ததினத்தில் வியக்கிறேன்
ஒவ்வொரு வருடமும் உதிர்த்த வரிகளோடு
இம்முறையும் பிரிவின் துயர்களை சுமைகளாக்கி
வேதனைக்கு முற்றுப்புள்ளியிடுகிறேன்

உன் பிறப்பில் உளமகிழ்ந்திருந்தேன்
என்னுயிரைவிட அதிகமாய்
உன்னை நேசிக்கிறேன்
உன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கிறேன்


நேசமுடன் ஹாசிம்
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 11:22 pm

குடும்பத்தை பிரிந்து இப்படி பாடுபட்டு உழைத்து என்றோ ஒரு மாதம் கிடைக்கும் லீவுக்காக கனவுகளுடன் காத்திருந்து மகளை மனைவியை கண்டதும் இதுநாள்வரை பட்ட துன்பமெல்லாம் சடுதியில் மறைந்து உறவுகளோடு இன்புற்று நாட்களை கழித்து ஒரு மாதம் சோகம் வேகமாக கரைந்து சோகம் குழந்தை பிறந்தநாளுக்கு ஆசையுடன் காத்திருந்து காலையில் முத்தத்துடன் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பரிசுப்பொருள் கொடுத்து அதைப்பெற்ற ஆனந்தத்துடன் அப்பா மாலை என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க என்று ஆசையுடன் சொல்லும் மகளை அணைத்து மாலை கொண்டாட்டத்துடன் பிறந்தநாளுக்கு எல்லோரையும் கூப்பிட்டு இதோ பிறந்தநாள் கொண்டாட்டம் கனவிலே கண்டு மகளை தொலைபேசியில் வாழ்த்தி ஆசிச்சொல்லி அப்பா வந்துருவேன் கண்ணு என்று சமாதானப்படுத்தி.......

ஹாசிம் உன் மனசுல இருந்த அன்பை எல்லாம் வரிகளில் கண்ணீரோடு சேர்ந்து கவிதை வரைந்துவிட்டாயேப்பா..... படிப்பவர் கண்களிலும் நீர் வரும்படி.... நெகிழ்ச்சியான கவிதைப்பா...... குழந்தைக்கு என் ஆசிகள்..... என்றும் சௌக்கியமுடன் இருக்கணும் குழந்தை.....

அருமையான தகப்பன் பாசத்தை இங்கே கவிதையில் கண்டு நெகிழ்கிறேன் மகிழ்கிறேன்பா.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by உதயசுதா Sat Jul 02, 2011 10:13 am

haasim kaalaiyil ippadi oru kavithai ezuthi ennai kalanga vachchuttingale.
ungalin kavithaiyil theriyum paasaththai paarththu naan piramiththu ponen


ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Uஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Dஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Aஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Yஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Aஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Sஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Uஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Dஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Hஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் Sat Jul 02, 2011 10:21 am

உமா wrote:ஹாசிம் உங்கள் மகளா ....
எப்போது பிறந்த நாள் ....
இவ்வளவு அழகு கவிதைக்கு சொந்தக்காரிக்கு வாழ்த்துக்கள்....

நாம் இப்போது வெகு தொலைவில் இருந்தாலும், அவர்களின் எதிர்காலதுக்கு தானே நல்லது....
ஆதலால், வேதனை வேண்டாம்....அன்புடன், மகிழ்ச்சியுடன் வாழ்த்துவோம் நாம் செல்லத்தை.....
பிறந்த நாள்

மிக்க நன்றிகள் உமா தங்கைக்கு மிகவும் மகிழ்ச்சி மறுமொழியில் மகிழ்ச்சி


நேசமுடன் ஹாசிம்
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் Sat Jul 02, 2011 10:28 am

அப்புகுட்டி wrote:உருக்கமான வரிகள் ஹாசிம்
செல்லக்குட்டிக்கு இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் நலமுடன் வாழ
வாழ்த்துகிறேன்
பாசமுள்ள தந்தையின்
குமுறல்கள் கவலை வேண்டாம்
ஹாசிம் காலம் வரும்
அதில் விடிவு வரும்
காத்திருங்கள் வாழ்க வளமுடன்
அன்புடன்
அப்புகுட்டி.

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் Sat Jul 02, 2011 10:28 am

முரளிராஜா wrote:உணர்வுபூர்வமான வரிகள் அருமை ஹாசிம்

மிக்க நன்றி தோழரே


நேசமுடன் ஹாசிம்
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் Sat Jul 02, 2011 10:31 am

வை.பாலாஜி wrote:உங்களுடைய மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...


மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by செய்தாலி Sat Jul 02, 2011 10:54 am

குட்டிக் கவிதைக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
எல்லாம் வல்லா இறைவன் அவனின் கிருபையும், பரக்கத்தும், ரஹ்மத்தும் பெற்று
நீண்ட ஆயுளுடனும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ பிராத்திக்கிறேன்

கவிதைக்கு வார்த்தை இல்லை ஏன் என்றால்
உயிருள்ள வரிகளுக்கு நிகராகுவத்தில்லை கருத்து


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum