புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_vote_lcapஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_voting_barஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_vote_lcapஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_voting_barஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_vote_lcapஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_voting_barஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_vote_lcapஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_voting_barஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_vote_lcapஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_voting_barஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_vote_lcapஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_voting_barஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 2:48 am

First topic message reminder :

13.09.2009...sunday night swiss time 23.20pm now..((இந்த தகவல் ஷெரினுக்கு ))

இன்று ஈகரை மிகவும் பிரகாசம் ஆக காணப்பட்டது..காலை நேரமே நம் தலைவர்கள் ஷிவா அண்ணா ,தமிழன் அண்ணா அவர்கள் ஈகரையில் பல செய்திகளுடன் அமர்ந்து இருந்தனர்.. பார்க்கும் போதே மிகவும் சந்தோஷமாக இருந்தது..மிகவும் ஆரவாரமாக ஆரம்பித்து வைத்து இருந்தார்கள் இன்றைய நாளை ...மீனு என்பவர் அடுத்து கலந்து கொண்டார்..அடுத்து ரூபன் அவர்களும் ஆடிப் பாடி வந்து சேர்ந்தார்.. அங்கு பல அரிய தகவல்களை படித்தும் ..அதற்கு பின் ஊட்டமும் கொடுத்து கொண்டும் ..ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் நேரம் போனதே தெரியாமல் ஈகரையில் பல நண்பர்கள் உக்காந்து இருப்பதை காணக் கூடியதாக இருந்தது..

இன்று தமிழன் அண்ணா அவர்களின் ர்கஷிய சிநேகிதி நமீதா பற்றி நம்மிடம் பல விடயங்களை தெரிவித்தார் என்பது குறிப்பிட தக்க செய்தி ஆகும்.. தமிழன் அண்ணாவுக்கு நமி குட்டி ரொம்ப பிடிக்கும் என்றும் ..அதற்க்காக அவர் உடலை பிடிக்காதாம்..அவர் நடிப்பு மட்டுமே பிடிக்கும் என்று சொன்னார்.. அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார் மீனு..இங்கே இன்னொரு விஷயமும் நடந்தது.. ஷிவா அண்ணா வேறு நமி குட்டின்னு ஒரே நமியின் படங்களை ரகஷியமாக பார்த்ததை மீனு ,ரூபன்,தமிழன் அண்ணா கண்டு பிடித்ததும்..ஷிவா அண்ணா வெக்கத்தை நீங்க பார்த்து இருக்கனுமே..குட்டி யானை போல தலை கீழாக நின்று பல்டி எல்லாம் அடித்து சின்ன பசங்க போல மிகவும் சந்தோசம் ஆக காணப் பட்டார்...

மிகவும் முக்கியமான இன்னும் ஒரு விடயம்..இன்று கிருபை அவர்கள் முன்னை போல இல்லாம மீனுவுடன் கொஞ்ச நேரம் பேசவும் செய்தார்.. இதனால் மீனு பரவசம் அடைந்தார் என்பது குறிப்பிட தக்கது..ஆனால் மீனுவின் துரதிஸ்டமோ ..கிருபையின் அதிஸ்டமோ ..மீனுவின் சிஸ்டம் சொதப்பி..நெட்வொர்க் பிரச்சனை கொடுத்ததால் அவருடன் தொடர்ந்தும் பேச முடியாம மீனு சிறிது நேரம் வருத்த பட்டதும் யாருக்கும் தெரியாத விடயம்..

ஷெரின் இன்று நிறைய பேசினார்..ஆனா ஷெரின் வரும் போதே மீனு பொய் சொல்வதாய் சொல்லிட்டே வந்து பேசினார் .
இன்று நிறைய பேசினார் ஷெரின்
.
ஈழமகன் வந்த போது மீனு ஈகரையில் இல்லை என்பதும் முக்கிய செய்தி..இன்று நம் கவிஜரை காணவில்லையே என்று வருத்தப் பட்டு இங்கு செய்தி சொல்ல ஆரம்பிக்கும் போது அவரே ஈகரை வருகை தந்தது நமக்கு பெரிய சந்தோஷத்தை தந்தது

ஷிவா அண்ணா பண்ணிய ஒரு..விடயம் சொல்லியே ஆகணும் இங்கே .. பணத்த ால் செய்த ஓவியங்கள் என்ற படங்களை ஷெரின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.. அதில் ஒரு ஒற்றை கண் பெண் மீனு என்று சொல்லி மீனுவை கவலைப் பட வைத்தார் என்பதை இங்கு மீனு குறிப்பிட்டே ஆகணும் ..ரூபனுக்கும் என்னை போல வருத்தமே..
இன்னும் பல நண்பர்கள் தங்கள் அரிய நல்ல பல ஆக்கங்களை இங்கு தந்து இருந்தார்கள்... ரம்யா என்பவர் மத சம்பந்தமான கட்டுரைகள் பல தந்து இருந்தார்கள்.. மீனுவும் தன்னால் முடிந்த தினசரி செய்திங்களை ஓடி ஓடி பிடித்து தந்து இருந்தார்..ஆனா நண்பர்கள் படித்தார்களோ என்னமோ என்பது இதுவரை நமக்கு தெரியவில்லை என்பதும் குறிப்பிட தக்கது ...

பிரகாஸ் அவர்களும் வந்து நம்முடன் கலந்து கொண்டு நன்றாக பேசினார்...அவர் ரூபன் பற்றி கொஞ்சம் கவலை கொள்வதாக மீனு நினைக்கிறார்..ரூபன் இப்போது தன உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதில் எவளவு உண்மை இருக்குமென்று ஈகரைக்கு தெரியவில்லை..இருந்தாலும் உண்மை என்றே நம்புவோம் ஆகா..

நந்திதா அவர்களும் இடை இடையே நேரமில்லா விட்டாலும் வந்து பேசினாங்க..
இன்று விஜய் அவர்கள் வருகை தரவில்லை ..
தற்போது ஷிவா அண்ணா பல இலக்கணம் ,வள்ளுவர் ,காப்பியம்.இப்படி மீனுவுக்கு தெரியாத செய்திகளை தருவதால் மீனு கொஞ்சம் பயம்மாக உள்ளார். தமிழன் அண்ணா நமி குட்டி பார்த்த சந்தோஷத்தில் தூங்கி விட்டார் என ஈகரை முடிவு செய்துள்ளது.. தற்போது நம் வித்யாசாகர் கவிதைகளுக்காக நாம் காத்து இருக்கின்றோம்..

இவை இப்போதைய நிலவரம் மட்டுமே..இங்கு சில நண்பர்களை மீனு குறிப்பிட தவறி இருந்தால் அவர்கள் மீனுவை மன்னிக்கும் படி ஈகரை கேட்டு கொள்கின்றது ..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 3:15 am

எஸ் ரூபன் மீனு பக்கம்..... ஷிவா அண்ணா.. பாருங்க இப்பவே சொல்லிட்டாரு.. நானும் மீனுவும் முட்டாளுங்களா என.. தேங்க்ஸ் ரூபன்..நீங்களாவது ஈகரையில் உண்மை பேசுறீங்களே..அதுவே போதும் மீனுவுக்கு.. ஷிவா அண்ணா அடிக்கடி கட்சி மாறிடுராறு

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 14, 2009 3:42 am

கலக்கிட்டீங்க மீனு.

ஈகரை புதிய புதிய சந்திப்புகளை மகிழ்ச்சியாக எதிர்கொள்கிறது என்பதற்கு "மீனுவின் ஈகரை கண்ணோட்டமும்" அதற்க்கு பெருமையுடன் ஒப்புதல் தந்த சகோதரர் சிவாவின் ஒப்புதலுமே சாட்சி!

மீனுவுக்குவின் கண்ணோட்டம், ஈகரையின் இன்னொரு வரவு என்பதில் சந்தேகமில்லை, என்பதால் அருமை சகோதரர் ரூபனும் மட்டில்லா மகிழ்ச்சியே கொள்வார்.

ரூபன் நம்பத் தகுந்த மீனுவின் "மிக" நல்ல நண்பர். இருவருக்கும் வாழ்த்துக்கள்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 11:48 am

Ruban1 wrote:"ரூபனின் ஈகரை பற்றிய கண்ணோட்டமாக ரூபன் தொகுத்து வழங்குவார் ..." ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 230655

என்ன ரூபன் ஈகரை விட்டு வெளிநடப்பு செய்கிறீர்களா..எதுக்கு இந்த ஓட்டம்..

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Sep 14, 2009 12:04 pm

இன்று விஜய் அவர்கள் வருகை தரவில்லை.......

வந்துட்டோம்ல.......

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 12:47 pm

இது இன்றைய நிலவரம்..நீங்க வருகை தந்தது ..அந்த நிலவரம் நேற்றையது விஜய்..

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Sep 14, 2009 12:55 pm

அப்படியா?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 12:56 pm

விஜய்..உங்க படம் நேற்று ஈகரையில் வெளியாகி இருந்தது பார்த்தீங்களா.. மின்னல் அடிக்கும் தலயுடன் காட்சி தந்து இருந்தீர்கள்..நேற்றைய ஹீரோ நீங்கதான்..கலக்குறீங்க விஜய்..

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Sep 14, 2009 12:58 pm

என்கிட்ட சொல்லவேயில்ல பயம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 1:00 pm

பாருங்க முதலில் உங்க படத்தை நீங்களே.. மீனு படமும் வெளியாகி இருந்தது..ஆனா அது ஒற்றை கண் மீனு..சகிக்க முடியலை..மீனுவை பார்த்து ஈகரைல பலர் வெளிநடப்பு செய்தார்கள் என்பதும் குறிப்பிட தக்கது விஜய்..

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Sep 14, 2009 1:01 pm

எங்க இருக்குது.. சரி நான் என் படத்தை போட்டுடறேன்..

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக