புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
142 Posts - 78%
heezulia
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 2%
Pampu
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
307 Posts - 78%
heezulia
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_m10அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 11:39 am

திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு 61226126835224035067112

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 13, 2011 1:16 pm

எனக்கும் தெரிஞ்சுக்க ஆசை பிரபு.தொடருங்க

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Uஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Dஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Aஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Yஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Aஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Sஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Uஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Dஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Hஅறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jun 13, 2011 1:25 pm

என்ன தம்பி பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா ?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 1:41 pm

நல்ல நேரம் 4.30 க்கு தான் தொடங்குகிறது. அதான் மங்களகரமான நேரத்தில் துவங்குகிறேன்.

[எப்படியெல்லாம் சமாளிக்கிறது]

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 14, 2011 12:20 am

திருமணத்திற்கு பொருந்தாத பத்து தன்மைகள்:

1. நிம்புரி- தற்பெருமை பேசுதல்
2. கொடுமை- தீங்கு செய்தல்
3. வியப்பு- ஒருவொருவரையொருவர் இணையாக கருதாமை
4. புறமொழி- புறங்கூறல்
5. வன்சொல்- கடுஞ்சொல் பேசுதல்
6. பொச்சாப்பு- எதிலும் உறுதியற்ற தன்மை
7. குடிமை- தன் குடும்பத்தை மட்டும் உயர்த்தி பேசுதல்
8. ஏழ்மை- வரவுக்கு மீறி செலவு செய்தல்
9. மறதி தன்மை
10. ஒப்புமை- ஒருவொருவரையொருவர் ஒப்பிடல்

இந்த குணங்கள் கண்டிப்பாக மணமக்கள் இருவருக்குமே இருக்க கூடாது என தொல்காப்பியம் கூறுகிறது.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 14, 2011 4:22 pm

பொருந்த வேண்டிய பத்து
தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்
"பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"

1. பிறப்பு - இருவரும் ஒரே பழக்க வழக்கங்களில் இருக்க வேண்டும் . இதை ஒரே இனம் என்று எடுத்து கொள்ளலாம்.
2. குடிமை - இருவரின் குண நலன்கள் ஒத்து இருக்க வேண்டும்.
3. ஆண்மை - இருவரின் ஈகோ/தன்னிலை ஒத்து இருக்க வேண்டும்.
4. ஆண்டு - ஆண் மூத்த வயது உடையவனாக இருக்க வேண்டும்.
5. உருவு - உருவத்தால் ஒத்து இருக்க வேண்டும்.
6. நிறுத்தம் - frequency match இருக்க வேண்டும்.
7. காம வாயில் - இருவரின் ஆசை ஒத்து இருக்க வேண்டும்.
8. நிறையே - இருவரின் குறை , நிறைகளை அறிந்து ஒத்து போகும் குணம் இருக்க வேண்டும்.
9. உணர்வு - ஒருவர் உணர்வை அடுத்தவர் உணர்ந்து நடக்க வேண்டும்.
10. திரு - இது தெய்வத் தன்மை அல்லது பண வசதியை குறிக்கும். இருவரின் வசதி ஒத்து இருக்க வேண்டும்.

இப்படி திருமணம் அமைந்தால் பிரிவு வராது என்று தொல்காப்பியர் கூறுகிறார்.

சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jun 14, 2011 4:49 pm

தொடருங்கள்...

அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 14, 2011 7:45 pm

தகவலுக்கு நன்றி சதாசிவம். தொடர்கிறேன் அந்தபார்வை.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 14, 2011 9:10 pm

இருமனங்கள் இணைவது தான் திருமணம், திருமணத்தின் போது தாலி எதற்காக அணியப்படுகிறது. முன்பு திருமணத்தின் போது ஆடவர் தன் வீரத்தை நிரூபிக்க காளை அடக்குதல், புலி வேட்டை போன்ற செயல்கள் செய்து பெண் வீட்டாரிடம் தன் வீரத்தை நிலை நாட்ட வேண்டும். அப்படி வேட்டை ஆடிய புலியின் இரண்டு பற்களை இணைத்து தான் தாலி செய்யப்பட்டது. பின்பு காலப் போக்கில் தங்கத்தில் மாறி விட்டது.

மூன்று முடிச்சு எதற்காக ?
1. மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்று விஷயங்களில் நாம் ஒன்று பட்டு இருப்போம்.
2. ஆண் பெண் இருவருக்கும் உள்ள இணைப்பு, இரு குடும்பங்களின் இணைப்பு, மூன்று நாத்துனர் முடிச்சு. ஒரு பெண் ஒரு இடத்தில் பிறந்து வேறு இடத்தில் நாத்து போல் இடம் பெயர்வதால் அவர்கள் நாத்துனர் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி வரும் பெண், இந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு உரிய இடத்தை நிரப்புவாள் என்பதற்காக
மூன்றாம் முடிச்சு.
3. பெண்ணுடைய கடந்த காலத்தில் ஏற்பட்டவைக்கும், நிகழ், எதிர் காலத்தில் ஏற்படும் விஷயங்களுக்கு நான் பொறுப்பாவேன் என்று உறுதி அளித்தல்.
4.நம்முடைய பெற்றோர், விருத்தாளி, பித்ருக்கள் ஆகிய மூன்று பேர்களின் கடமையில் இருந்து நாம் தவறா மாட்டோம்
என்று உறுதி அளித்தல் .

சதாசிவம்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 6:06 am

திருமணம் குறித்த அரியத் தகவல்களை சேர்த்தமைக்கு நன்றி சதாசிவம். இன்னும் பல தகவல்களை சேருங்கள். நானும் முயற்சிக்கிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக