புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
3 Posts - 9%
heezulia
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
8 Posts - 2%
prajai
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மருத்துவ டிப்ஸ்.... Poll_c10மருத்துவ டிப்ஸ்.... Poll_m10மருத்துவ டிப்ஸ்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ டிப்ஸ்....

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 3:22 am

ஸ்டேட்டின் வகை மாத்திரையை எடுத்தால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா?
எஸ்.பிரகதீஸ்வரன், மதுரை

ஸ்டேட்டின் மாத்திரை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை நன்கு குறைக்கும் மருந்து வகையை சேர்ந்தது. அதுமட்டுமின்றி ரத்தக்குழாய்களுக்கு பல வகைகளில் நன்மை தருகிறது. மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு உள்ளவர்கள், இதய நோயாளிகள், பக்கவாதம், வேறு ரத்தக்குழாய் நோயாளிகள், ரத்தத்தில் அதிகளவு கொழுப்புச் சத்து உள்ளவர்கள் அவசியம் ஸ்டேட்டின் வகை மாத்திரையை எடுத்தாக வேண்டும். ஸ்டேட்டின் மாத்திரை எடுப்போரில் மிக குறைந்த அளவினருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம் என்பது உண்மையே. ஆனால், ஸ்டேட்டின் மாத்திரையால் கிடைக்கும் நன்மை அதைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. எனவே, நீங்களாக ஸ்டேட்டின் மாத்திரையை நிறுத்தக் கூடாது.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மருத்துவ டிப்ஸ்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 3:23 am

எனக்கு அடிக்கடி நெஞ்சின் இடதுபக்கம் வலி வந்து நின்று விடுகிறது. டிரெட்மில் பரிசோதனை செய்ததில் பிரச்னை இல்லை. என் டாக்டர், முன்னெச்சரிக்கையாக, Atorva Statin, Clopidogrel ஆகிய மாத்திரைகளை தந்துள்ளார். இதை தொடர்ந்து எடுக்கலாமா?
பி.கண்ணதாசன், ராஜபாளையம்

உங்களுக்கு நெஞ்சில் ஏற்படும் வலி இதய வலி அல்ல. ஏனெனில் டிரெட்மில் பரிசோதனை முடிவு நார்மலாக உள்ளது. இந்த வலி தசையில் இருந்தோ அல்லது நரம்பு வலியாகவோ, வாயு கோளாறால் ஏற்படும் வலியாகவோ இருக்கக் கூடும். எனவே, அதற்கேற்ப மருந்துகளை சில வாரங்கள் எடுத்தால் போதுமானது. இதய வலி அல்ல என்பதால் உங்களுக்கு Clopidogrel தேவை இல்லை. Atorva Statin மாத்திரையை தொடர்ந்து அவசியம் எடுத்தாக வேண்டும்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மருத்துவ டிப்ஸ்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 3:24 am

இதயத்துக்கேற்ற சமையல் எண்ணை எது?

சி.தங்கச்சாமி, பரமக்குடி

தேங்காய் எண்ணெயில் Saturated Fat என்ற கொழுப்புச் சத்து மிக அதிகம் உள்ளது. எனவே, இந்த எண்ணெயை அவசியம் சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது. சமையலுக்கு சிறந்த எண்ணெயாக கருதப்படுவது ஆலிவ் ஆயில் தான். ஆனால், அதன் சுவையை நாம் விரும்பாததாலும், விலையும் அதிகம் என்பதாலும், பெரும்பாலோர் உபயோகிப்பது இல்லை. நாம் உபயோகிக்கும் எண்ணெய் வகைகளில் தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இவை மூன்றும் சமையலுக்கு உபயோகிக்கலாம். சமையலுக்கு எண்ணெயை தாளிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொரிப்பதற்காக எந்த எண்ணெயையும் பயன்படுத்தவே கூடாது. அதாவது வடை, பஜ்ஜி, அப்பளம், முறுக்கு, பூரி போன்ற எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அறவே தவிர்ப்பது சிறந்த உணவு பழக்கமாகும்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மருத்துவ டிப்ஸ்.... 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 01, 2011 5:07 am

நன்றி மகிழ்ச்சி சூப்பருங்க

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக