ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை - குற்றம் சாட்டுகிறார் புத்தர்

Go down

பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை - குற்றம் சாட்டுகிறார் புத்தர் Empty பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை - குற்றம் சாட்டுகிறார் புத்தர்

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 3:41 am

*பெற்றோரைப் போற்றுவதும், மனைவியை நேசிப்பதும், அமைதியான வாழ்க்கை நடத்துவதும் ஒருமனிதனுக்கு வாய்க்கவேண்டிய நற்பேறுகளாகும்.
* எந்தச் செயலைச் செய்தால் எதிர்காலத்தில் நம் மனம் நிலையான ஆனந்தம் அடையுமோ, எந்த பலனை நினைத்தால் மனம் உற்சாகத்தோடு ஈடுபடுமோ அந்த உயர்வான செயலில் மட்டும் ஈடுபடுங்கள். அந்த நற்செயல் உங்கள் உயிர் மூச்சாகட்டும்.
* விழிப்புடன் இரு, ஆசை இல்லாத மனத்துடன் இரு, நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஒதுக்கி வாழ்ந்திரு, அச்சம் உன்னிடம் எப்போதும் நெருங்கி வராது.
* பகைவனால் ஏற்படும் தீமை கூட கொஞ்சம் தான். ஆனால், அடக்கம் இல்லாத மனமோ ஒருவனுக்கு பெருந்தீமையைத் தரவல்லதாகும்.
* பொருள் இல்லாத, பயன் அளிக்க முடியாத ஆயிரம் வார்த்தைகளை உளறிக் கொட்டுவதை விட, மனதுக்கு அமைதியைக் கொடுக்கும் பொருள் பொதிந்த ஒரு வார்த்தையைப் பேசுவது மேலானதாகும்.
* உண்மைத் தத்துவம் என்பது விதைகள். ஆர்வம் என்பது மழைநீர். அடக்கம் என்பது கலப்பை, ஊக்கமும், முயற்சியும் எருதுகள். துன்பக் கலப்பில்லாத இன்ப நிலையே அறுவடையாகும்.
* வேண்டத்தகாத உலக விஷயங்களை நாடாமலும், துக்கவுணர்வைச் சுமந்து திரியாமலும், ஆசைப்புயலில் சிக்காமலும் இருக்கின்ற நல்ல இதயத்தைப் பெற்றவனே மேலானவனாவான்.
* பாவம் தன் பலனைக் காட்டாத வரை ஒருவனுக்கு அவன் செய்த புண்ணியம் ஏதோ உதவி செய்வதாகப் பொருள். ஆனால் நிச்சயம் பாவம் செய்தவன் எவனும் அதன் பிடியில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது.
* உண்மையின் ஒளிப்பாதையில் நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த ஒளியே கருமேகத்திலிருந்து விடுபட்ட நிலாவைப் போல் உலகம் முழுவதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
* பிறரைப் பற்றி பொல்லாங்கு பேசுபவர்கள் தனக்கும் குறையுண்டு என்பதை உணர வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களிடம் இருக்கும் குறையை மட்டும் இவர்களது மனம் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த
எண்ணத்தை அறவே நீக்கி விடுங்கள்.
* பொறாமையும், பேராசையும், கெட்ட நடத்தையும் உள்ள ஒருவன் மற்றவர் முன்னிலையில் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகிவிட முடியாது. நிச்சயம் ஒருநாள் அவன் முகத்திரை கிழித்து எறியப்படும்.
* உண்மையான அறிவின் மூலம் மன விடுதலை பெற்றவனுக்கு மனதிலும் அமைதி இருக்கும். அவன் வாக்கிலும் இனிமை இருக்கும். செய்யும் செயலிலும் தூய்மை இருக்கும்.
* அறிவாளிகள் ஆசை வலையை அறுத்துக் கொண்டு, நிச்சயம் ஒருநாள் கவலையில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் முழுமையான விடுதலை காண்பது உறுதி.
* பாவம் இல்லாத செயல்களில் பாவத்தையும், பாவம் இருப்பதில் பாவமின்மையையும் காண்கிறவர்கள் தவறான கொள்கைகளைப் பின்பற்றி சதிச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
* வெட்கமற்ற காக்கையைப் போலத் துணிச்சல் உடையவனுக்கும் வம்பு பேசுபவனுக்கும் புறங்கூறுபவனுக்கும் மூடனுக்கும் கயவனுக்கும் வாழ்க்கை சுலபமாக இருக்கலாம். ஆனால், அவரவர் செய்த பாவவினைகளுக்கு பதிலளித்துத் தான் ஆக வேண்டும்.
* இரவில் தூய்மையான ஆகாரத்தை அளவோடு மிதமாக உண்ண வேண்டும்.

நன்றி தினமலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை - குற்றம் சாட்டுகிறார் புத்தர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum