ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் தந்த காணிக்கை

Go down

அன்புடன் தந்த காணிக்கை Empty அன்புடன் தந்த காணிக்கை

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 3:34 am

அன்புடன் தந்த காணிக்கை


போதகர் ஒருவர்,

இயேசுவைக் குறித்து எழுதப்பட்ட இலவச துண்டு பிரதிகளை வினியோகம் செய்து கொண்டிருந்தார். அதை சிலர்பயபக்தியுடன் வாங்கிச் சென்றனர். இன்னும் சிலர் அசட்டையாக வாங்கினர். ஒரு

சிறுவனுக்கு பத்து வயதிருக்கும். அவன் அந்த துண்டு பிரதிகளில் சில வேண்டுமென்று கேட்டான்.

அழுக்கடைந்த உடை அணிந்திருந்தான். அவனது ஏழ்மையை அவனது சரீரமே வெளிப்படுத்தியது. போதகரும் அவன் கேட்ட சில பிரதிகளைக் கொடுத்தார். அதை பணிவுடன் வாங்கிக் கொண்டான். சற்று தூரம் சென்று அமர்ந்து அவற்றை வாசிக்க ஆரம்பித் தான். பிரதிகளை விநியோகித்தபடியே, அவன் என்ன

செய்கிறான் என்பதையும் போதகர் கவனித்துக் கொண்டே இருந்தார். எங்கும் திரும்பாமல், அவன்

கவனமாகபடித்தான். வாசித்து முடித்ததும், அவன் போதகரிடம் மீண்டும் வந்தான்.அவனிடம் ஒரு கந்தல் மூடை இருந்தது. அதைப் பிரித்து ஏதோ ஒரு தாளை எடுத்தான். அது பதினாறு மடிப்பாக இருந்தது. அதை போதகரிடம் கொடுத்து,"" ஐயா! இயேசுவுக்கு நான் செலுத்தும் காணிக்கையாக இதை வைத்துக் கொள்ளுங்கள். என்னிடத்தில் இருப்பது இவ்வளவு தான்,'' என்றான். போதகர் அதை வாங்கிப் பார்த்தார். அது ஒரு ஐந்து ரூபாய் நோட்டு. அவனுடைய வறுமையைப் பார்த்த போதகருக்கு அதை வாங்க மனமே இல்லை. கண்ணீர் துளிர்த்தது. அதைக் திருப்பிக் கொடுப்பதற்காக கையை நீட்ட இருந்த வேளையில்,""இதை அவன் எனக்கு காணிக்கையாகக் கொடுக்கவில்லை. இயேசுவுக்கு கொடுக்கிறான். அப்படியானால், இதை மறுக்கும் உரிமை எனக் கில்லை. ஆண்டவரே! இந்தச் சிறுவன் தரும் பணத்தை, உம்முடைய காயம்பட்ட கரங்களே வாங்கிக் கொள்ளட்டும். நீர் அவனைஆசிர்வதிக்க வேண்டும்,'' என்று உள்ளம் உருகி ஜெபித்து வாங்கிக் கொண்டார். அந்தச்சிறுவனை ஒரு தேவதூதனாகவும், பரிசுத்தவானாகவும், வல்லமையுள்ள

ஊழியக்காரனாகவும் நினைத்துக் கொண்டார்.


ஆலய கீதம்


பைபிள் பொன்மொழிகள்

* ஆண்டவர் மேல் உன் கவலையை போட்டுவிடு, அவர் உனக்கு ஆதரவளிப்பார்.

* ஈகை குணம் உள்ளோர், வளம் பெற வாழ்வர். குடிநீர் கொடுப்போர் , குடி நீர் பெறுவர்.

* நெஞ்சே! கடவுளுக்காக மவுனமாய் காத்திரு. எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே.

* உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

* தான் வெட்டின குழியில் தானே விழுவர். தான் புரட்டின கல் தன் மேலேயே விழும்.


நன்றி தினமலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் தந்த காணிக்கை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum