ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்...

+5
கே. பாலா
திவ்யா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
rameshnaga
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 Empty ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்...

Post by rameshnaga Fri Jul 01, 2011 12:04 am

First topic message reminder :

உனக்கும் வயது .....(நாலு கழுதை)
எனக்கும்................(அதே கழுதை}
உனக்கும் பத்து மொழிகள் தெரியும்...
எனக்கும் பத்து மொழிகள் தெரியும்..
இத்தனை மொழிகளில்....
உனக்கும் இலக்ஷம் வார்த்தைகள் தெரியும்..
எனக்கும் அத்தனை வார்த்தைகள் தெரியும்.
இருந்தாலும்.......
நீயும் நானும் சந்திக்கும் போது..
உன் முகத்தில் விரிகிறது...
ஒண்ணே முக்கால் செண்டிமீட்டருக்கு..
உதடு இழுத்துக்கொள்ளும் புன்னகையும்..
இரண்டேகால் பல்லும்.
என் முகத்திலோ....
ஒன்றறைப் பல்லும்.... ஒரு செண்டிமீட்டர் உதடு இழுப்பும்.
பலபல ஆயிரம் சொற்களை..அறிந்திருந்தும்..
அன்பின் சொற்களை உலவவிடாமல்..
நாம் எதை ஆளப்போகிறோம்...இந்த உலகத்தில்?...
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 Empty Re: ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்...

Post by உமா Fri Jul 01, 2011 5:06 pm

அடடா... இது தான் கவிதை.. அருமையிருக்கு

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....
அழுகை அழுகை

சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 Empty Re: ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்...

Post by rameshnaga Fri Jul 01, 2011 5:23 pm

நன்றி! உமா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 Empty Re: ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்...

Post by முரளிராஜா Fri Jul 01, 2011 6:19 pm

வித்தியாசமான கற்பனை அருமை நண்பரே மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 Empty Re: ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்...

Post by rameshnaga Fri Jul 01, 2011 6:34 pm

நன்றி ! முரளிராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 Empty Re: ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்...

Post by பாலாஜி Fri Jul 01, 2011 6:54 pm

அருமையான கவிதை ,, வாழ்த்துக்கள் ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 Empty Re: ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்...

Post by rameshnaga Fri Jul 01, 2011 7:03 pm

நன்றி!வை.பாலாஜி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 Empty Re: ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்...

Post by சதாசிவம் Fri Jul 01, 2011 7:20 pm

வித்தியாசமான கவிதை ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 677196
அருகில் இருந்தும் பேசாமல் காலத்தை கழிக்கும் வீணான மனிதர்கள் குறித்த கவிதை அருமை ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 2825183110


சதாசிவம்
ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 Empty Re: ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்...

Post by rameshnaga Fri Jul 01, 2011 7:38 pm

ரொம்பவும் நன்றி!சதாசிவம்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்... - Page 2 Empty Re: ஒன்றறைப் பல்லும்..ஒரு அன்புச் சொல்லும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum