புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெக்ட்ரம் ‘வசூல் ராஜா’ தயாநிதி.. தயாநிதியேதான்!
Page 1 of 1 •
புதுடில்லி, இந்தியா: சிறிய பொறி பெரிதாகிவிட்டது. மேலும் மேலும் ஆதாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆதாரங்கள் எல்லாமே காட்டுவது ஒன்றே ஒன்றைத்தான். இந்திய தொலைத் தொடர்புத் துறையில் வசூல் ராஜா, தயாநிதி மாறன்தான். தற்போது ‘உள்ளே’ இருக்கும் ஆ.ராசாவைவிட, இவர் உச்சத்தில்!
ஏர் செல் முன்னாள் அதிபர் சிவசங்கரன், தனது நிறுவனத்தை ஆனந்த கிருஷ்னனின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க வேண்டிய நிலையை தயாநிதி ஏற்படுத்தினார் என்பதே ஏற்கனவேயுள்ள குற்றச்சாட்டு. தயாநிதி, அமைச்சர் என்ற முறையில் தன்னை மிரட்டிப் பணியவைத்தார் என்பது சிவசங்கரனின் வாக்குமூலம்.
அது பழைய கதை. இப்போது புதிதாக, இந்தக் கதையில் ஒரு கிளைக் கதை தோன்றியுள்ளது.
தயாநிதி அமைச்சராக இருக்கும்வரை தனக்கு எந்த லைசென்சும் கிடைக்காது எனப் புரிந்துகொண்ட சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்க முயன்றிருக்கிறார். அதையும் தடுத்திருக்கிறார் தயாநிதி என்பதே தற்போது வெளியாகியுள்ள கதையின் ஒன்லைன்.
இதன்படி,
• தயாநிதி தனது பதவியை வைத்து, சிவசங்கரனுக்கு லைசென்ஸ் கிடைக்காதபடி தடுத்திருக்கிறார்.
• இதையடுத்து, வேறு வழியில்லாமல் சிவசங்கரனின் ஏர் செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பார் என எதிர்பார்த்திருக்கிறார்.
• ஆனால் சிவசங்கரன், தயாநிதியின் பிளானுக்கு எதிரான நகர்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். மேக்ஸிஸ் நிறுவனத்திடம் செல்லாமல், மற்றொரு நிறுவனத்திடம் ஏர் செல்லை விற்பனை செய்ய, டீல் போட்டிருக்கிறார்.
• சிவசங்கரன் அணுகிய நிறுவனம், ஹட்சிசன்.
• சிவசங்கரன் மற்றும் ஹட்சிசன் இடையிலான டீல் நல்லபடியாக முடிந்திருக்கின்றது. பேரம் படிந்திருக்கின்றது. ஒரு தரப்பும் விற்பனை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருக்கின்றன.
• ஆனால் குறிப்பிட்ட இந்த விற்பனைக்கு, தகவல் தொடர்புத்துறை (Department of Telecommunications – DoT) அனுமதி கொடுக்க வேண்டும் என்பது சட்டம். DoTயின் அனுமதி 6 மாதங்களுக்குள் கிடைக்காவிட்டால், விற்பனை ஒப்பந்தம் null and void!
• இவர்களுக்கு இடையிலான விற்பனை டீல், தயாநிதிக்குத் தெரியவந்திருக்கிறது. அவர் என்ன செய்தார்? குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் DoT அனுமதி கிடைக்காதபடி, விண்ணப்பத்தை அமைச்சுக்குள் முடக்கி விட்டிருக்கிறார்!
இதுதான் தற்போது தெரியவந்துள்ள கிளைக் கதை. இப்படியொரு வதந்தி முன்பு லேசாக அடிபடத் தொடங்கியிருந்தது. ஆனால், அது பெரிதாக மாறும் முன் அடக்கப்பட்டது. அதற்கு, தற்போது தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹட்சிசன் காரணமாக இருக்கலாம்.
“ஏம்பா.. வண்டி திகார் வருமா?”
இப்படியான விவகாரங்களில் தமது பெயர் தேவையில்லாமல் அடிபடுவதை, எந்தப் பெரிய நிறுவனமும் விரும்பாது. அதனால், இந்த விவகாரம் பற்றியே பேசுவதற்கு ஹட்சிசன் விரும்பாதிருக்கலாம். (அல்லது தயாநிதி அழுத்தம் கொடுத்துக்கூட இருக்கலாம்)
அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இப்போது விஷயம் வெளியே வந்துள்ளது. DoTயில் அனுமதிக்காகச் செய்யப்பட்ட ஒரிஜினல் விண்ணப்பத்தின் பிரதியும் வெளியாகிவிட்டது.
அந்த விண்ணப்பம், தொலைத் தொடர்பு அமைச்சில், ஆக்ஷன் எடுக்கப்படாமல் எட்டரை மாதங்கள் தூங்கியிருக்கின்றது என்பதற்கு ஆதாரங்களும் வெளியாகியுள்ளது.
விண்ணப்பம் பக்காவாக இருந்திருக்கின்றது. அதைத் தாமதிப்பதற்கும் காரணம் ஏதுமில்லை. நிராகரிப்பதற்கும் காரணம் ஏதுமில்லை.
2004ம் ஆண்டு ஜூன் மாதம், சிவசங்கரன் ஏர் செல் நிறுவனத்தின் தமிழ்நாடு வர்த்தகத்தை ஹட்சிசனுக்கு விற்பதற்கான டீலை முடித்துள்ளார். அதே மாதத்தில் இதற்கான விற்பனை ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விற்பனை விலை 1,200 கோடி ரூபா.
இந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு ஒரு மாதம் முன்னர்தான், தயாநிதி மத்திய அமைச்சராகியிருந்தார்.
வெளியாகியுள்ள ஆதாரங்களின்படி, ஜூன் மாதம் 28ம் தேதி, DoT அனுமதி கோரும் விண்ணப்பம் அமைச்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள் அனைத்தும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. அப்படியிருந்தும் மேலதிக ஆவணம் ஒன்று தேவை என அமைச்சு ஏர் செல்லுக்கு கடித மூலம் அறிவித்திருக்கின்றது.
அந்த ஆவணமும், ஏர் செல் நிறுவனத்தால் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. அமைச்சினால் அந்த ஆவணம் பெற்றுக்கொள்ளப்பட்டது ஆகஸ்ட், 14ம் தேதி.
அமைச்சு கோரிய ஆவணம் வழங்கப்பட்ட பின்னரும் விண்ணப்பம் அமைச்சில் ஆக்ஷன் எடுக்கப்படாமல் தூங்கியது. “எமது விண்ணப்பத்துக்கு எந்தப் பதிலும் இன்றைய தேதிவரை கிடைக்கவில்லை” என ஏர் செல், அமைச்சுக்கு ஒரு கடிதம் எழுதியது. இந்தக் கடிதம், அமைச்சினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தேதி, மார்ச் 7, 2005.
அதற்கும், எந்தப் பதிலுமில்லை.
ஒப்பந்த அனுமதிக்கான காலக்கெடு முடிவடைந்துவிட, ஏர் செல் – ஹட்சிசன் ஒப்பந்தம் முறிந்தது. அதன்பின் சிவசங்கரன் வேறு வழியில்லாமல் தனது நிறுவனத்தை (தயாநிதியின் விருப்பப்படி) மேக்ஸிஸ் ஆனந்த கிருஷ்னனுக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது!
இந்த ஆதாரம் வெளியாகியிருப்பது, தயாநிதி மாறனை மேலும் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது. நிலைமையைப் பார்த்தால், லேசில் விடுவிக்க முடியாத சிக்கல் போலத்தான் இருக்கிறது.
சிவசங்கரன் மனசு வைத்தால்தான், நம்மாள் இதிலிருந்து தப்பலாம்
vivi

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என்னன்ன வில்லத்தனம் பண்ணனுமோ அனைத்தையும் செய்துள்ளரே!
ரூட் கிளியரா இருக்கு ரைட் ரைட்!
“ஏம்பா.. வண்டி திகார் வருமா?”
ரூட் கிளியரா இருக்கு ரைட் ரைட்!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அவர்களை பாவம் சும்மா விடாது..........ஆனால் இன்னும் சிறிது நாட்களில் நமது அரசு இவர்களை நிரபராதிகள் என்று சும்மா விட்டு விடும்....இதை நாமும் சும்மா விட்டு விடுவோம்....இந்த பாவம் யாரையும் சும்மா விடாது.....
இவர்கள் வெளி வந்தவுடன் இவர்களுக்காக நாம் வாக்களித்து மீண்டும் தேர்ந்தெடுப்போம்......
ஜெயிலுக்கு சென்றால் தியாகிகள் தானே.......எதற்கு சென்றார்கள் என்ன செய்துவிட்டு சென்றார்கள் என்பதை....நாம் என்றும் பார்த்ததும் இல்லை.....இனி பார்ப்போமா என்பதும் ???

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
» மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய தயாநிதி மாறன்-சன் டிவி நிறுவன ஷேர்களில் பெரும் சரிவு!
» ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம்
» ஸ்பெக்ட்ரம் ஏலம் விலை-பிரதமருடன் மோதி உத்தரவு போட்ட தயாநிதி மாறன்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்ட தயாநிதி: பிரதமருக்கு எழுதிய கடிதம் அம்பலத்திற்கு வந்தது.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1