ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பில் தாமதம்

3 posters

Go down

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பில் தாமதம்  Empty ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பில் தாமதம்

Post by தாமு Thu Jun 30, 2011 4:20 pm

புதுடெல்லி, ஜூன். 30-


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து பயன் அடைந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், சுவான் டெலிகாம் ஷாகி பல்வா, தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது சி.பி.ஐ. கோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை (4-ந் தேதி) முதல் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அதன் பிறகு ஸ்பெக்ட்ரம் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே 3-வது குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சில தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பற்றி இந்த குற்றப் பத்திரிகையில் குற்றச்சாட்டுகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ஸ்பெக்ட்ரம் ஊழலை முதன் முதலாக தொடங்கி வைத்த ஒரு முக்கியப் புள்ளி பற்றியும் 3-வது குற்றப்பத்திரிகையில் தகவல்கள் இடம் பெறும் என்று தெரிகிறது.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் வகையில் தயாரிப்பு பணிகள் நடந்து வந்தது. திடீரென அந்த பணிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. எனவே சி.பி.ஐ.யின் 3-வது குற்றப்பத்திரிகை குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்யப்பட முடியாமல் தாமதம் ஏற்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

லூப் டெலிகாம் நிறுவனத்துக்கும் எஸ்ஸார் நிறுவனத்துக்கும் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தொடர்பு இருப்பதாக கூறி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. லூப் டெலிகாம் நிறுவனம் எஸ்ஸார் பெயரில் முதலீடு செய்திருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவும் விசாரணை நடத்தியது.

இந்த தகவல்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கம்பெனி விவகாரங்களுக்கான அமைச்சகம் லூப் டெலிகாம் நிறுவனத்துக்கும், எஸ்ஸார் நிறுவனத்துக்கும் பண பரிமாற்றங்களில் தொடர்பு இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து குற்றப்பத்திரிகையில் சிறு மாற்றம் செய்ய சி.பி.ஐ. தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது தள்ளிப் போய் உள்ளது




மாலை மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பில் தாமதம்  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பில் தாமதம்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 7:25 pm

சி பி ஐ க்கே கண்ணை கட்டுது போல....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பில் தாமதம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பில் தாமதம்  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பில் தாமதம்

Post by ரபீக் Thu Jun 30, 2011 7:51 pm

தயா தயா தயா தயா ,,,ஊரெல்லாம் தயா தயா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பில் தாமதம்  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பில் தாமதம்

Post by தாமு Thu Jun 30, 2011 7:56 pm

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பில் தாமதம்  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரிப்பில் தாமதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum