ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்!

5 posters

Go down

தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! Empty தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்!

Post by தாமு Thu Jun 30, 2011 4:12 pm


கோவை, இந்தியா: ஆட்சி மாற்றத்தோடு முன்னாள் பெருச்சாளிகள் பலருக்குக் கெட்டகாலம் தொடங்கியிருக்கின்றது. சட்டத்தின் வலைக்குள் இவர்கள் ஒவ்வொருவராக வந்து விழத் தொடங்கியுள்ளனர். இந்த வலை முதலில் இறுகத் தொடங்கியிருப்பது கோவையில்தான்!

கோவையில் நிலம், சொத்து அபகரிப்பு குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 12 நபர்களின் பட்டியலை தயாரித்துள்ளனர் போலீசார். இந்த அபகரிப்புகள் கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ளன. பட்டியலிலுள்ள ஆட்களில் சிலர், தி.மு.க. செல்வாக்குடன் கல்லா கட்டியவர்கள். வேறு சிலர், முன்னாள் அமைச்சர் ஒருவரின் பினாமிகள்.

இவர்கள் மீது போலீஸின் பார்வை விழுந்துள்ள விஷயம் பற்றி ஏற்கனவே விறுவிறுப்பு.காமில், கோவை ‘கில்லாடி’ கிடுக்கிப்பிடியில்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைப் படிக்காதிருந்தால், ஒருமுறை படித்துவிடுங்கள்.

கைதுகளுக்கு முதல் போணியாக, மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது தொழில் அரசியல் மாத்திரமல்ல, ரியல் எஸ்டேட் வர்த்தகமும் உண்டு. கோவையில் பண்ணை வீட்டுமனை திட்டம் என்று தொடங்கியவர் இவர்.

கடந்த ஆட்சியில் கோவையில் ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டிருந்த கிரீன் ஹோம் லேண்ட்ஸ்கேப் என்ற நிறுவனம், இவருடையதுதான்.

நில அபகரிப்பு அல்லது மோசடி குற்றச்சாட்டில் கோவையில் கைதாகியுள்ள முதல் தி.மு.க. பிரமுகர்என்ற பெருமையை இவர் பெறுகின்றார். கைதுகளின் தொடக்கமே சில்லரை ஆட்களில் தொடங்காமல், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரில் தொடங்கியிருக்கிறார்கள் கோவை போலீஸார்.

இதனால், தி.மு.க. பதவிகளில் இவருக்கு மேலும், கீழுமுள்ள ஆட்கள் வெலவெலத்துப் போயுள்ளனர்.

மாவட்ட தி.மு.க.வில் இவரைவிடக் குறைந்த பதவிகளில் இருந்தவர்கள், “அண்ணனிலேயே கைவைத்து விட்டார்கள். நாம எம்மாத்திரம்?” என்று நடுங்குகிறார்கள். இவரைவிடப் பெரிய பதவிக்காரர்கள், “இந்தாளைக் கைது செய்துவிட்டதால், அடுத்து இவரைவிட பெரிய ஆட்களிடம்தான் வருவார்கள்” என்று பதுங்குகின்றார்கள்.

மொத்தத்தில், கோவை மாவட்ட தி.மு.க.வே இந்த விவகாரத்தில் கலகலத்துப் போயுள்ளது.

கோவை மாவட்ட தி.மு.க. வட்டங்களுடன் உங்களுக்குப் பரிச்சயம் இருந்தால், ‘மீன்கடை’ மாயாவி என்று அழைக்கப்பட்ட நபரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். மாயாவி என்று கட்சிக்காரர்களால் இவர் சொல்லப்படுவதன் காரணம், அரசு அலுவல்களில் முடியாத விஷயங்களை முடித்துக் கொடுக்கக்கூடியவர். மீன்கடை என்பது பட்டப்பெயர்.

இவரால் காரியங்கள் எப்படி முடிகின்றன என்ற கேள்விக்கு, கோவை தி.மு.க.வினரின் பதில், “அண்ணன், அமைச்சரோட அவ்வளவு க்ளோஸ்” என்பதே!

தற்போது, ‘அண்ணனின்’ அமைச்சரின் பதவியே க்ளோஸ்! மீன்கடை அண்ணன் கைதாவதற்கு, மிக க்ளோஸ் ரேஞ்சில் வந்திருக்கிறார்!

இந்த மீ.மா. அண்ணனின் பெயர்தான் அடுத்துக் கைதாக வேண்டியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அண்ணன் இப்போதெல்லாம் அதிகமாக வெளியே தலைகாட்டுவதில்லை.

கோவை போலீஸில், நில ஆக்கிரமிப்பு தொடர்பான பழைய விவகாரங்களை கிளறி எடுப்பதற்கு தனி டீம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அவர்களும் விபரமாகத்தான் செயற்படுகிறார்கள். எப்படியென்றால், எந்தவொரு நில விவகாரத்தையும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்க அனுமதிப்பதில்லை. புகார்கள், ஆதாரங்கள் அனைத்தும் இந்த தனி டீமின் மேஜைக்கு நேரில் வந்துவிடுகிறது.

லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்களில் இன்னமும் பழைய விசுவாசிகள் பணியில் இருக்கலாம் என்ற முன்னெச்சரிக்கையே இதற்குக் காரணம்.

கோவையில் காரியங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன. தி.மு.க. புள்ளிகளுக்கு இப்போதெல்லாம் கட்சி வேலைகளைக் கவனிக்க நேரமில்லை (அக் கட்சியின் தலைவருக்கே கட்சி வேலைகளைக் கவனிக்க நேரமில்லை என்பது, வேறு ஒரு சோகக் கதை!) தங்களைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதை ஆராய்வதிலேயே பிசியாக இருக்கிறார்கள்.

Tailpiece: தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், அடுத்த மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில், கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.


vivi



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! Empty Re: தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்!

Post by SK Thu Jun 30, 2011 5:07 pm

தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! 168300 தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! 168300 தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! 168300 தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! 168300 தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! 168300 தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! 168300 தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! 168300


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! Empty Re: தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்!

Post by ரா.ரமேஷ்குமார் Thu Jun 30, 2011 6:57 pm

கவலைபடாதீகள் உங்களை எல்லாம் திகாருக்கு அழைத்து செல்ல மாட்டார்கள்...சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! Empty Re: தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்!

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 7:12 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! Empty Re: தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்!

Post by ரபீக் Thu Jun 30, 2011 7:49 pm

திருச்சியில் எப்போ ஆரம்பிக்கப் போறாங்க கைதுசெய்யும் படலத்தை ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! Empty Re: தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்!

Post by தாமு Thu Jun 30, 2011 8:19 pm

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்! Empty Re: தி.மு.க. ‘அண்ணன்’ கோவையில் பதுங்கினார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum