புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_m10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10 
336 Posts - 79%
heezulia
கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_m10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_m10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_m10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_m10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_m10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_m10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_m10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_m10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_m10கம்சன் கதை உரைப்பதென்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்சன் கதை உரைப்பதென்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 1:53 am

கம்சன் கதை உரைப்பதென்ன? Krishn10

மதுராவை கொடுங்கோலன் கம்சன் ஆண்டுவந்தான். தன் தந்தையை சிறையிலடைத்து ராஜ்யத்தை கைப்பற்றியவன் அவன். தன் தங்கை தேவகியை வசுதேவருக்கு மணம் செய்வித்தபோது ஒரு அசரீரி ஒலித்தது,

"கம்சா உன் தங்கைக்குப் பிறக்கும் 8வது குழந்தை உன்னைக் கொல்வான்" என்று. அதைக்கேட்டு கோபம் கொண்ட கம்சன் தேவகியை வெட்டுவதற்கு வாளை ஓங்கினான். அப்பொழுது வசுதேவர் அவன் காலைப் பிடித்து மன்றாடினார். பிறக்கும் குழந்தைகளை பிறந்த க்ஷணமே அவனிடம் ஒப்படைத்து விடுவதாக உறுதி அளித்தார். சினம் தணிந்த கம்சன் அவர்களை சிறையில் அடைத்தான்.

பிறகு ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடன் அதை தரையில் மோதிக் கொன்றான். எட்டாவது குழந்தையை தரையில் மோத கையை ஓங்கிய போது அந்தக் குழந்தை கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மேலே பறந்து சென்று "கம்சா உன்னை கொல்லப்போகிறவன் வேறு இடத்தில் பிறந்துள்ளான்" என்று கூறிவிட்டு மறைந்து விட்டது.

வருமுன் காப்போம் என்பது கம்சனுக்கு அல்லது சபையில் இருந்த அறிஞர்களுக்குத் தெரியவில்லையா? தம்பதிகளை தனித்தனியே அடைத்து இருக்கலாமே? கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது உருகி கொக்கின் கண்ணை மறைக்கும்போது அதை பிடிக்கத் திட்டமிடுவது போல் உள்ளது குழந்தை பிறக்கவிட்டுப் பின் கொல்வது.

கம்சனோ அவன் சபையினரோ அவ்வளவு முட்டாள்களாக இருந்திருக்க முடியாது. ஆகையால் இந்தக் கதையில் ஏதோ உள் அர்த்தம் மறைந்துள்ளது என்று தெரிகிறது. சிறிது ஆராய்வோமா! அதற்கு நம்முடைய உடலைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியவை சில உண்டு.


குண்டலினி

கம்சன் கதை உரைப்பதென்ன? Kundal10
குண்டலினி ஒரு தெய்வீக சக்தி (cosmic energy). இந்த மறைந்துள்ள சக்தி மூன்றறை சுருளாக தன் வாலை கீழ்நோக்கி இருக்கும் வாயில் கவ்விக்கொண்டு தூங்கும் சர்பமாக அனுமானிக்கப்படுகிறது. இது சுசும்னாவின் காலியான அடிப்பாகத்தில் (hollow base), இரண்டு டிஜிட்ஸ் பிறப்புறுப்பிற்கு(genitals) கீழும் இரண்டு டிஜிட்ஸ் மலத்துவாரத்திற்கு மேலும் இருக்கிறது.

மூன்று சுழல்கள் நம்முடைய மனத்தின் மூன்று நிலைகள் அதாவது அவஸ்தைகளை குறிக்கிறது. அதாவது விழிப்பு, ஸ்வப்னம் (Dreaming), ஆழ்ந்த தூக்கம். நான்காவது நிலை"துரியா" மற்ற நிலைகளை சேர்த்தும், தாண்டியும் கடைசி அரைச் சுழலை குறிக்கிறது. இந்த நிலையில் சமாதி நிலை அடையப்படுகிறது.

சக்ராக்கள்: சக்ராக்கள் என்பவை நாடிகளை பல கோசங்களுக்கு இணைக்கும், முதுகெலும்பின் முக்கிய புள்ளிகளிள் (vital centers). சக்ரங்கள், காஸ்மிக் அதிர்வுகளை ஈர்த்து உடலில் பரப்புகின்றன.

சூரியனிடமிருந்து வரும் சக்தி பிங்களா நாடி வழியாகவும், சந்திரனிலிருந்து வரும் சக்தியை இட நாடி வழியாகவும் உடலில் பரவுகிறது. இந்த இரண்டு சக்திகளும், சக்ரங்களில் ஒன்றுக்கொன்று முக்ய புள்ளிகளான சுசும்னாவில் (முதுகுதண்டில் உள்ள அக்னி நாடியில்) குறுக்கிடுகின்றன.

உடலில் உள்ள மிக முக்கிய 7 சக்ரங்களானவை: 1. மூலாதாரம் (vital part), situated in the Pelvis above anus 2. ஸ்வாதிஷ்டானம் (seat of a vital force) situated above the organs of generation 3. மணிபூரகம், situated in the navel 4.அனாஹதா ( heart in the cardiac area) 5. விசுத்தி(pure) in the pharyngeal region; 6. ஆக்ஞா (Ajna), (command) between the eyebrows 7. சஹஸ்ராரா, which is called the thousand- petal Lotus in the brain.

1. மூலாதாரமானது , தூண்டப்படும்பொழுது சாதகன், சக்தியில் உறுதியாகவும், தன்னுடைய வீரியத்தை (urduvaretas) உயர்வு படுத்தவும் ( நிறைவெய்திய நிலைஅடையவும்) தயராகிறான் {ready to sublimate his sexual energy}.

2. ஸ்வாதிஷ்டானா தூண்டப்படும்பொழுது, சாதகன், எல்லா வியாதிகளிலிருந்து விடுபட்டு மிகவும் ஆரோக்யமான தேகத்தைப் பெறுகிறான்.

3. மணிபூரகம் தூண்டப்படும்பொழுது சாதகன், கேடு விளைவிக்கும் சந்தர்பங்களிலும், அமைதியுடன் இருக்கமுடியும்.

.4.அனாஹத சக்ரம் இது பஞ்ச பூதங்களில் (5 elements), காற்றையும்(Air), ஐந்து உணர்ச்சிகளில் (5 senses), தொடு உணர்ச்சியையும் (sense of touch) உள்ளடக்கியதாகும்.

5. விசுத்தி தூண்டப்படும்பொழுது, சாதகனுக்கு, புரிந்துகொள்ளும் சக்தி அதிகரிக்கிறது.

6. ஆக்ஞா (Ajna), தூண்டப்படும்பொழுது, சாதகன், உடலின்மேல் ஆதிக்கத்தையும், ஆன்மீக ஒளியையும் வளர்த்துக்கொள்கிறான் (develops a spiritual aura)

7. சஹஸ்ர சக்ரம் பரப்ரஹ்ம்மத்தின் இருப்பிடம். குண்டலினி சக்தியானது சஹஸ்ராவை அடையும்பொழுது, சாதகன் எல்லா தடைகளையும் (barriers) கடந்து ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட ஆத்மாவாகிறான் (சித்தராகிறான்). இந்த நிலையை, ஸத் சக்ர நிருபனா 40 வது ஸ்லோகம், சூன்ய நிலைக்கு ஒப்பிடுகிறது---(நாடியும் சக்ரமும் பற்றிய விவரங்கள் Light of Pranaayama by B.K.S. Iyengar புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது)

நாம் இப்பொழுது மேற்கண்ட விளக்கத்தை கம்சன்-கிருஷ்ணர் கதையுடன் ஒப்பிட்டு பார்போம். கதையில் காலபரிமாணம் குறிப்படப்படவில்லை. எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்றுதான் சொல்லப்படுகிறது. எப்பொழுது கொல்லப்படுவான் என்பது தெரியாது. அதாவது எப்பொழுது சாதகன் கடைசி நிலையை(சித்தி) அடைவான் என்பதை திட்டவட்டமாக சொல்லமுடியாது.

தேகத்தின் அடிப்பாகத்தில் தூங்கும் சர்ப்பத்தை சிறையில் அடைபட்டிருக்கும் தம்பதிகளுக்கு ஒப்பிடலாம். இடா, பிங்களா நாடிகள் வசுதேவரையும் தேவகியையும் குறிக்கின்றன.

குண்டலினி, சக்ரம் இருக்கும் இடத்திற்கு எழும்பும்பொழுது, சாதகன் அந்த சக்ரம் குறிக்கும் வினைகளிலிருந்து விடுபடுகிறான் ஒவ்வொரு குழந்தையும் அந்த சக்ரத்தின் வினைக்கு ஒப்பிடப்பட்டு நசுக்கப்படுகிறது. படிப்படியாக, குண்டலினி சஹஸ்ரா ஆகியவை அடைந்து சாதகன் சித்தனாகிறான் ஆகையால் எட்டாவது குழந்தை கிருஷ்ணர் தங்குகிறான்.

- பார்வமணி



கம்சன் கதை உரைப்பதென்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 1:58 am

ஷிவா அண்ணாவின் கட்டுரை படித்தேன்..பயனுள்ள கட்டுரை என்று மட்டும் தெரயுது..நமக்கு பலதும் தெரியாம இருக்கிறேனே என்றும் வருத்தமாயும் இருக்கின்றது..காரணம் சிலது புரிய மாட்டேங்குது அண்ணா.. நீங்க எல்லோரும் தமிழ் படித்து சமைத்து சாப்பிட்டு ஏப்பம் விட்டவங்க.. மீனு அப்படி இல்லை.. அதுதான் புரிவது கொஞ்சம் கடினமாக உள்ளது..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 2:26 am

கம்சன் கதை உரைப்பதென்ன? 502589 கம்சன் கதை உரைப்பதென்ன? 502589 கம்சன் கதை உரைப்பதென்ன? 502589

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக