புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_m10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10 
366 Posts - 49%
heezulia
நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_m10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_m10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_m10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_m10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10 
25 Posts - 3%
prajai
நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_m10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_m10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_m10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_m10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_m10நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி


   
   
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 4:10 pm

இந்தியா முழுவதும் தரிசு நிலங்களிலும், ரோடு ஓரங்களிலும் காணப்படும் ஊமத்தைச் செடிகள் பெரிய இலைகளுடன், புனல் வடிவ மலர்களை கொண்டவை. முட்டை வடிவில் காணப்படும் கனிகள் முட்களால் மூடப்பட்டிருக்கும். விஷச்செடி என்பதால் ஊமத்தைச் செடியை யாரும் விரும்புவதில்லை. இது நச்சுத்தன்மை பொருந்தியது என்றாலும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

ஊமத்தைச் செடியில் இரண்டு வகை உண்டு. ஒருவகை ஊமத்தம் செடி யின் இலைக் காம்பு இலை நரம்பு ஆகியவை பச்சை வண்ணத்திலும் மற்றொரு வகையான கரு ஊமத்தம் செடிஊதா வண்ணத்தில் அதாவது வயலெட் வண்ணத்தில்இருக்கும்.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தின் சக்தி மிகுந்த ஆல்கலாய்டுகள், ஃபிளேவனாய்டுகள், ஸ்டிராய்டல், லேக்டோன்கள், வித்தனோலைடுகள், கௌமரைன்கள் மற்றும் டேனின்கள் உள்ளன. இச்செடியில் இருந்து ஹயோஸ்கைமைன், ஹயோஸசின்,டாடுரின், ஆகிய அல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவை அட்ரோபா பெல்லடோனா தாவரத்தில் உள்ளது போல பிரித்தெடுக்கப்படுகின்றன.

உடைந்த எலும்பை ஒன்றாக்கும்

ஊமத்தைச் செடியின் இலைகள், வேர் மற்றும் விதைகள் மருந்தாக பயன்படுகின்றன. இலைகள் வலிபோக்குவன; கிருமிகளுக்கு எதிரானது. தலை அரிப்பை போக்குவது, போதை தருவது. பூக்கள் ஆஸ்துமாவிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.

கரு ஊமத்தைச் செடியின் இலைகள் சிலவற்றைப் பறித்து சாறெடுத்து சாற்றுக்கு சம அளவில் பச்சைக் கற்பூரம், சம அளவு பசுவெண்ணெய் ஆகியவை கலந்து வைத்துகோள்ளவேண்டும். கால் கைகளில் அடிபட்டு வீக்கம், சுளுக்கு, தசைப் பிடிப்பு இவற்றின் மீது பூசினால் நல்ல பலன் கிடைக்கும். உடைந்த எலும்பு ஒன்றுசேரும்.

வெறிநாய்க் கடிக்கு மருந்து

இந்திய மருத்துவத்தில் இது அபினுக்கு மாற்றாக பயன்படுகிறது. இலையின் சாறு கோனேரியாவுக்கு தயிருடன் கலந்து தரப்படுகிறது. வெறிநாய்க்கடியான ஹைட்ரோஃபோபியாவிற்கும் மருந்தாகிறது.

விதைகள் மற்றும் வேர் வயிற்றுப் போக்கு தடுப்பது; காய்ச்சல் போக்கும். கிருமிகளுக்கு எதிரானது. தோல் வியாதிகளை குணமாக்கும்.

விதைகளுக்கு கூடுதலான போதை தரும் சக்தி உள்ளது. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.


ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 02, 2011 4:14 pm

நல்லதொரு தகவல் நன்றி
ரஞ்சித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரஞ்சித்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jul 02, 2011 4:45 pm

நல்லதொரு பதிவு !!!!!!!!!!நன்றி !!!!



நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Pநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Oநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Sநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Iநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Tநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Iநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Vநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Eநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Emptyநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Kநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Aநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Rநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Tநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Hநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Iநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Cநாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி K
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 02, 2011 4:51 pm

நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Uumathai



பகிர்வுக்கு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 02, 2011 4:53 pm

dsudhanandan wrote:நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி Uumathai



பகிர்வுக்கு நன்றி

சூப்பருங்க

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Jul 02, 2011 7:07 pm

தகவளுக்கு நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக