ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

+7
உமா
பாலாஜி
சிவா
ஜாஹீதாபானு
SK
ரேவதி
ரஞ்சித்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Empty உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by ரஞ்சித் Thu Jun 30, 2011 3:57 pm

First topic message reminder :

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Snak

ஜெர்மனியின் தென் பகுதியில் விலிங்னன் ஷுனிங்னன் என்ற இடத்தில் இரட்டைத் தலைகளுடன் காணப்படும் ஒரு மலை பாம்பு தான் இது.

கறுப்பு மற்றும் தங்க நிற மேனி கொண்ட இந்த மலைப் பாம்பை python regius அல்லது royal python அல்லது ball python என்று குறிப்பிடுகின்றனர்.

20 அங்குல நீளமான இந்த மலைப்பாம்புக்கு இப்போது ஒரு வருடமாகின்றது.

உலகில் இரட்டைத் தலைகளுடன் பிறந்துள்ள இரண்டாவது மலைப்பாம்பு இதுவாகும். இது விஷமற்றது.

ஆபிரிக்காவின் காட்டுப் பகுதிகள் தான் இதன் பூர்வீகம். இவை சுமார் நான்கு அடி நீளத்துக்கு வளரக் கூடியவை, தமக்கு ஆபத்து எற்படும் பட்சத்தில் ஒரு பந்தைபோல் சுருண்டு கொள்ளக் கூடியவை.

இந்த வகை மலைப் பாம்புகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கக் கூடியவை என்றும் கூறப்படுகின்றது.

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Snak2

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Snak3
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down


உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by உமா Thu Jun 30, 2011 5:14 pm

இப்போதான் படம் டிஸ்ப்ளே ஆகுது...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by சிவா Thu Jun 30, 2011 5:22 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:எந்த தலையால் உணவு உண்ணும்! லெப்டுக்கா உள்ள தலையா? ரைட்டுக்கா உள்ள தலையா?

உங்க தலையை கொடுங்க தல, நாங்க தெரிஞ்ச்சுப்போம் .... உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 224747944



இதற்குத்தான் இதுபோன்ற விடயங்களில் நான் தலையிடுவதே இல்லை!


உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by SK Thu Jun 30, 2011 5:55 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:எந்த தலையால் உணவு உண்ணும்! லெப்டுக்கா உள்ள தலையா? ரைட்டுக்கா உள்ள தலையா?

உங்க தலையை கொடுங்க தல, நாங்க தெரிஞ்ச்சுப்போம் .... உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 224747944



இதற்குத்தான் இதுபோன்ற விடயங்களில் நான் தலையிடுவதே இல்லை!

தலை இதில் தலையிடாமல் இருந்தால் எப்படி
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by கலைவேந்தன் Thu Jun 30, 2011 5:56 pm

நாலு காது ரெண்டு நாக்கு நாலு கண்ணு ரெண்டு மூக்கு அடேங்கப்பா ... பிரமாதம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by தாமு Thu Jun 30, 2011 8:00 pm

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by ரா.ரமேஷ்குமார் Thu Jun 30, 2011 8:24 pm

சிவா wrote:எந்த தலையால் உணவு உண்ணும்! லெப்டுக்கா உள்ள தலையா? ரைட்டுக்கா உள்ள தலையா?
அண்ணா எப்படீங்ணா உங்களாள மட்டும் இப்படி எல்லாம்...சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 12:57 am

இது நிஜம்மா??? அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! - Page 2 Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum