ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

+7
உமா
பாலாஜி
சிவா
ஜாஹீதாபானு
SK
ரேவதி
ரஞ்சித்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Empty உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by ரஞ்சித் Thu Jun 30, 2011 3:57 pm

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Snak

ஜெர்மனியின் தென் பகுதியில் விலிங்னன் ஷுனிங்னன் என்ற இடத்தில் இரட்டைத் தலைகளுடன் காணப்படும் ஒரு மலை பாம்பு தான் இது.

கறுப்பு மற்றும் தங்க நிற மேனி கொண்ட இந்த மலைப் பாம்பை python regius அல்லது royal python அல்லது ball python என்று குறிப்பிடுகின்றனர்.

20 அங்குல நீளமான இந்த மலைப்பாம்புக்கு இப்போது ஒரு வருடமாகின்றது.

உலகில் இரட்டைத் தலைகளுடன் பிறந்துள்ள இரண்டாவது மலைப்பாம்பு இதுவாகும். இது விஷமற்றது.

ஆபிரிக்காவின் காட்டுப் பகுதிகள் தான் இதன் பூர்வீகம். இவை சுமார் நான்கு அடி நீளத்துக்கு வளரக் கூடியவை, தமக்கு ஆபத்து எற்படும் பட்சத்தில் ஒரு பந்தைபோல் சுருண்டு கொள்ளக் கூடியவை.

இந்த வகை மலைப் பாம்புகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கக் கூடியவை என்றும் கூறப்படுகின்றது.

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Snak2

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Snak3
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by ரேவதி Thu Jun 30, 2011 4:04 pm

பயம் பயம் பயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by SK Thu Jun 30, 2011 4:19 pm

நம்ம தமிழ் சினிமாவுல 5 தல பாம்பு எல்லாம் இருக்கே உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! 224747944 உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! 224747944 உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! 224747944 உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! 224747944 உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! 224747944 உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! 224747944


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by ஜாஹீதாபானு Thu Jun 30, 2011 4:27 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by சிவா Thu Jun 30, 2011 4:31 pm

எந்த தலையால் உணவு உண்ணும்! லெப்டுக்கா உள்ள தலையா? ரைட்டுக்கா உள்ள தலையா?


உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by பாலாஜி Thu Jun 30, 2011 4:37 pm

சிவா wrote:எந்த தலையால் உணவு உண்ணும்! லெப்டுக்கா உள்ள தலையா? ரைட்டுக்கா உள்ள தலையா?

உங்க தலையை கொடுங்க தல, நாங்க தெரிஞ்ச்சுப்போம் .... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by SK Thu Jun 30, 2011 4:39 pm

சிவா wrote:எந்த தலையால் உணவு உண்ணும்! லெப்டுக்கா உள்ள தலையா? ரைட்டுக்கா உள்ள தலையா?

ஒரு பக்கம் veg மறுபக்கம் nonveg
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by சிவா Thu Jun 30, 2011 4:49 pm

SK wrote:
சிவா wrote:எந்த தலையால் உணவு உண்ணும்! லெப்டுக்கா உள்ள தலையா? ரைட்டுக்கா உள்ள தலையா?

ஒரு பக்கம் veg மறுபக்கம் nonveg

அட, இது நல்லாருக்கே!


உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by SK Thu Jun 30, 2011 5:01 pm

உங்க தலையை கொடுங்க தல, நாங்க தெரிஞ்ச்சுப்போம் .... உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! 224747944

இதுவும் நல்ல இருக்கு தல


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by உமா Thu Jun 30, 2011 5:10 pm

படத்தை போடுங்க....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு! Empty Re: உலகின் இரண்டாவது இரட்டைத் தலை மலைப்பாம்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum