ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் அணி இந்தியா வருகை: 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது

2 posters

Go down

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் அணி இந்தியா வருகை: 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது Empty அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் அணி இந்தியா வருகை: 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது

Post by ராமகிருஷ்ணன் Thu Jun 30, 2011 3:56 pm

சென்னை, ஜூன். 30-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு நாடும் எதிர்காலத்தில் விளையாடும் போட்டி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி பாகிஸ்தான் அணி அடுத்த ஆண்டு (2012) மார்ச் மாதம் இந்தியா வருகிறது. 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஆனால் இந்த தொடர் உறுதி செய்யப்பட்டது கிடையாது. மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டியுள்ளது.

பாகிஸ்தான் அணி கடைசியாக 2007-ம் ஆண்டு இந்தியா வந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் விளையாடி வருகிறது. பின்னர் அங்கிருந்து இங்கிலாந்து சென்று 4 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

பின்னர் இங்கிலாந்து அணி அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது. இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது.

நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

டிசம்பர் கடைசியில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் போட்டியில் விளையாடுகிறது.

ஒவ்வொரு நாடும் 2012-ம் ஆண்டு வரை விளையாடும் விவரத்தை ஐ.சி.சி. வெளியிட்டு இருக்கிறது.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் அணி இந்தியா வருகை: 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது Empty Re: அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் அணி இந்தியா வருகை: 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 10:03 pm

அடுத்த அண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு பஞ்சமில்லை...ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் அணி இந்தியா வருகை: 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது Empty Re: அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் அணி இந்தியா வருகை: 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது

Post by ராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 10:08 am

டெஸ்ட் போட்டியில் தான் வீரர்களின் திறமை தெரியும்..
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் அணி இந்தியா வருகை: 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது Empty Re: அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் அணி இந்தியா வருகை: 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
» 3-வது டெஸ்ட்: இந்தியா-நியூஸிலாந்து வீரர்கள் நாக்பூர் வருகை
» இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
» இந்தியா-நியூசி., ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum