புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
65 Posts - 64%
heezulia
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
1 Post - 1%
viyasan
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
257 Posts - 44%
heezulia
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
16 Posts - 3%
prajai
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_m10கோவைக்காய் ( Coccinia cordifolia )  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவைக்காய் ( Coccinia cordifolia )

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 10, 2011 9:04 am

நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியதுதான் கோவைக்காய்.

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க நாம் சாப்பிட வேண்டி உணவு பற்றி பார்க்கிறோம்.

***
சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது :
*

கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

*
நீரிழிவு நோய்யை உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும்.
*
சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை.
***
இன் நோயாளிகள் பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறுகிறார்கள். ( ஆனால் அது ரொம்ப ரொம்ப கஷ்டம். சாப்பிடுவர்களை பார்த்தால் அவர்கள் முகம் எத்தனை கோணத்தில் போகும் என்று பார்ப்பவருக்கு மட்டும் தான் தெரியும்.)
***
இந்த நிலையில் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
***
கோவைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
***
ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.
***
கோவைக்காய் பற்றி சில துளிகள்:
*
மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.
***
கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு.
***
மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு.
***
நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்பமுடையதாகத்தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம்.
***
பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
***
கோவைக்காயின் ச‌த்துக்க‌ள்:
*
வைட்டமின் ஏ 156 மைக்ரோ கிராம், போலிக் அமிலம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.
*
கண்குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். கொவ்வங்காய் கோரோசனை மாத்திரை செய்யப் பயன்படுகிறது.
*
நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.
*

கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வாய் மற்றும் நாக்கிலுள்ள புண்களை குணப்படுத்தும்.

*
வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.
*
இக்காய் கொஞ்சாம் சூடு. அதனால் உதடு வெடிப்பு, வயிற்றுப் புண் ஏற்ப்படும்.
*
ஆனால் நாம் ( நீரிழிவு நோய்யாளிக‌ள் நீர் மோர், எலுமிச்சை சாறு என்று எடுத்துக் கொள்ளுவ‌தால் இந்த‌ சூடு அதிக‌ம் ஏற்ப்ப‌டாது.

***
ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
*
முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்ககூடாது.
*
பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.

இக்காய்யை நீரிழிவு நோயாளிகள் மட்டும் அல்லாமல் எல்லரும் சாப்பிட்டலாம்.

http://azhkadalkalangiyam.blogspot.com/2010/03/coccinia.html

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2011 10:05 am

நன்றி தாமுபுன்னகை ஒரு சின்ன கலாட்டா , நீங்க சொல்ல விட்டுப்போன ஒரு குறிப்பு : ஸ்கூல் ல கரும் பலகையை துடைக்கவும் இந்த காய் மற்றும் இதன் இலைகள் உபயோகப்படும் கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222 கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222 கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 10, 2011 10:12 am

krishnaamma wrote:நன்றி தாமுபுன்னகை ஒரு சின்ன கலாட்டா , நீங்க சொல்ல விட்டுப்போன ஒரு குறிப்பு : ஸ்கூல் ல கரும் பலகையை துடைக்கவும் இந்த காய் மற்றும் இதன் இலைகள் உபயோகப்படும் கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222 கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222 கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222
அது அந்தகாலம்!!! சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 10, 2011 10:12 am

ஒரு பழுத்த பழம்(தாமு)
ஒரு காயின் பலனை பற்றி பகிர்ந்த விசயம் அருமை ஜாலி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 10, 2011 10:14 am

முரளிராஜா wrote:ஒரு பிஞ்சிலேயே பழுத்த பழம்(தாமு)
ஒரு காயின் பலனை பற்றி பகிர்ந்த விசயம் அருமை கோவைக்காய் ( Coccinia cordifolia )  755837
"பழம் " பெறும் பதிவாளர் தாமுவுக்கு நன்றி கோவைக்காய் ( Coccinia cordifolia )  154550

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2011 10:16 am

கே. பாலா wrote:
krishnaamma wrote:நன்றி தாமுபுன்னகை ஒரு சின்ன கலாட்டா , நீங்க சொல்ல விட்டுப்போன ஒரு குறிப்பு : ஸ்கூல் ல கரும் பலகையை துடைக்கவும் இந்த காய் மற்றும் இதன் இலைகள் உபயோகப்படும் கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222 கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222 கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222
அது அந்தகாலம்!!! சிரி

அது சரி பாலா , நான் என் காலத்தை பற்றி பேசிட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 10, 2011 10:20 am

krishnaamma wrote:
கே. பாலா wrote:
krishnaamma wrote:நன்றி தாமுபுன்னகை ஒரு சின்ன கலாட்டா , நீங்க சொல்ல விட்டுப்போன ஒரு குறிப்பு : ஸ்கூல் ல கரும் பலகையை துடைக்கவும் இந்த காய் மற்றும் இதன் இலைகள் உபயோகப்படும் கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222 கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222 கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222
அது அந்தகாலம்!!! சிரி

அது சரி பாலா , நான் என் காலத்தை பற்றி பேசிட்டேன் புன்னகை
"கல்லு ஸ்லேட் " துடைத்த அனுபவம் எனக்கும் உண்டு.! கோவைக்காய் ( Coccinia cordifolia )  755837

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 10, 2011 10:32 am

நல்ல தகவல் தாமு.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 10, 2011 11:18 am

கே. பாலா wrote:
krishnaamma wrote:நன்றி தாமுபுன்னகை ஒரு சின்ன கலாட்டா , நீங்க சொல்ல விட்டுப்போன ஒரு குறிப்பு : ஸ்கூல் ல கரும் பலகையை துடைக்கவும் இந்த காய் மற்றும் இதன் இலைகள் உபயோகப்படும் கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222 கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222 கோவைக்காய் ( Coccinia cordifolia )  938222
அது அந்தகாலம்!!! சிரி

ஆமாம் அம்மா நான் கூட அப்படி பண்ணி இருக்கேன்.....

இப்பையும் இருக்கு நண்பா சிரி

ஊருக்கு போயிட்டா இப்ப பசங்களுக்கு அம்மாங்க அல்லது பாட்டி தாத்தா இதுபோல் செய்து சொல்லி கூட்டுக்குறாங்க .....

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 10, 2011 11:19 am

முரளிராஜா wrote:ஒரு பழுத்த பழம்(தாமு)
ஒரு காயின் பலனை பற்றி பகிர்ந்த விசயம் அருமை ஜாலி

நான் பழுத்த பழம் தான்...... இவரு எனக்கு அண்ணா அப்படின்னா என்ன பெரிய பழம் அப்படின்னு தானா பைத்தியம் பைத்தியம் சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக