புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10மொத்தமாய் மறந்தேன்.. Poll_m10மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10மொத்தமாய் மறந்தேன்.. Poll_m10மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10மொத்தமாய் மறந்தேன்.. Poll_m10மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10 
3 Posts - 6%
heezulia
மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10மொத்தமாய் மறந்தேன்.. Poll_m10மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10மொத்தமாய் மறந்தேன்.. Poll_m10மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10மொத்தமாய் மறந்தேன்.. Poll_m10மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10மொத்தமாய் மறந்தேன்.. Poll_m10மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10மொத்தமாய் மறந்தேன்.. Poll_m10மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10மொத்தமாய் மறந்தேன்.. Poll_m10மொத்தமாய் மறந்தேன்.. Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொத்தமாய் மறந்தேன்..


   
   

Page 1 of 2 1, 2  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Jun 30, 2011 3:36 pm

மொத்தமாய் மறந்தேன்.. Hd+wallpapers+of+love

ஒரு முறை சொன்னேன் உன் பெயரை
இரு முறை ஒலித்தது
என் இதயத்தில் எதிரொலியாய்..


மூன்றெழுத்துக் காதலின்
புனிதத்தை நான்கே நாட்களில்
உணர்ந்தேன் உன்னால்..


ஐம் பொறிகளையும் அடக்கிவிட்டாய்
“உன்னை காதலிக்கிறேன்”
என்ற ஒரே வார்த்தையில்..


ஆறு போல் ஓடிக்கொண்டிருந்த
என் இளமை வெள்ளத்தை..
காதலெனும் அணை போட்டு
ஒரு நொடியில் அடங்கச் செய்தாய்..


ஏழுஸ் வரமும் எட்டாமல் போனது
என் நாவில்
உன் பெயர் மட்டுமெ ஒட்டிக் கிடக்கிறது..


எட்டுத் திக்கிலும் நீ தெரிய
எந்தத் திசையை
பார்ப்பது புரியவில்லை.


நவ கிரகங்களில் ஒரு கிரகமாய் நீயும்
உனை சுற்றி வரும் உப கோளாய்
நானும் சுற்றிக் கொண்டே..


பத்துத் திங்கள்
சுமக்காத
அன்னையாய் நீ இருக்க
மறந்தேன் என்னை மொத்தமாய்.
.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 6:51 pm

வெகு நன்றாய் இருக்கிறதே! ஏன் கவிதை வாசகர்களின் ஈர்ப்புக்குள் வராமல் போனது?
நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை யெனில்..
எனது ஆலோசனை..கவிதைக்கு இன்னும் ஈர்ப்பான தலைப்பிடுவதுமுக்கியம்.
உதாரணமாய்."எந்தத் திசையிலும் நீ..என் அன்னையாயும்"...
என்று தலைப்பிடத் தோன்றுகிறது. இது என் ஆலோசனை மட்டுமே.
என்றும் அன்புடன்...ரமேஷ்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 01, 2011 6:57 pm

அருமையான கவிதை ............மிக சிறப்பாக உள்ளது ....

தொடருங்கள் உங்கள் கவிதை மழைகளை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 01, 2011 6:58 pm

மொத்தமாய் மறந்தேன்.. 2825183110 மொத்தமாய் மறந்தேன்.. 677196 மொத்தமாய் மறந்தேன்.. 677196



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 7:25 pm

காதல் காதல் கவிதை...சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jul 01, 2011 7:26 pm

எழுத்துக்கள் மிக நேர்த்தியாக அடுக்கப் பட்டுள்ளது, ஒன்று, இரண்டு வரிசை அற்புதம்.

மொத்தமாய் மறந்தேன்.. 677196 மொத்தமாய் மறந்தேன்.. 677196



சதாசிவம்
மொத்தமாய் மறந்தேன்.. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 01, 2011 7:44 pm

காதல் கவிதை வானில்,
புதிய கிரகமும், உப கோளும்,
உதயமானதை நாங்களும் காண்கிறோம்
உங்கள் அழகிய கவிதையினூடே...



நட்புடன் - வெங்கட்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jul 02, 2011 11:03 am

ம்ம்ம் கவிதை மிக மிக அருமை
சிறப்பான வரிகளில் அழகான காதல் கவிதை
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 11:06 am

அருமையான கவிதை. அருமையிருக்கு அருமையிருக்கு

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 02, 2011 11:29 am

ராமகிருஷ்ணன் wrote:அருமையான கவிதை. மொத்தமாய் மறந்தேன்.. 2825183110 மொத்தமாய் மறந்தேன்.. 2825183110

பத்து நிமிடங்களில் முத்து முத்தாய் கோர்த்த
காதல் சொத்துக்களை என் கண்களுக்கு
விருந்தாக்கிய கவிதை மிகவும் அழகாக உள்ளது .... மொத்தமாய் மறந்தேன்.. 224747944

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக