ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

+3
ரஞ்சித்
dsudhanandan
கே. பாலா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 Empty செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by கே. பாலா Thu Jun 30, 2011 3:20 pm

First topic message reminder :

பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம்.

ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.

மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

மாம்பழத்தில்
ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன.இவை
இருதய நோய்,விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு
காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக
வைத்துக்கொள்கிறது.


மேலும்
மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.கர்ப்பிணி
பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது.அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும்
இது நல்லது.ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம் என்பது குறித்து
மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக்கொள்வது நல்லது.


மேலும்
வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக
உதிர்ந்து காணப்பட்டாலோ,மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10
நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன்
கிடைக்கும்.


அஜீரண
பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும்
இல்லை.வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம்
அளிப்பதோடு,சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.

வெப்துனியா
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by ரஞ்சித் Thu Jun 30, 2011 3:41 pm

ரஞ்சித் wrote:
ஓகே இன்னைக்கே டெஸ்ட் பண்ணிடலாம்
ஒரு டசன் மாங்கனி பார்சல் சிரி

சிரி சிரி சிரி சிரி சிரி
வேற ஒன்னும் இல்லைங்கண்ணா லைட்டா அஜீரண கோளாறு அத டெஸ்ட் பண்ணிரலாம்னு தான்
சிரி சிரி சிரி சிரி சிரி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by ஹாசிம் Thu Jun 30, 2011 3:42 pm

dsudhanandan wrote:// மாம்பழ்ம் அதிகமா சாப்பிடுவன் அவ்ளோதான் இப்ப சொல்ல முடிந்தது //

இந்த டகால்டி வேலையெல்லாம் இங்கே வேண்டா.... ஜாலி

என்னப்பா அப்படி தப்பாச்சொல்லிப்புட்டன் ஏன் இப்படி சொல்றிங்க


நேசமுடன் ஹாசிம்
செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by dsudhanandan Thu Jun 30, 2011 3:46 pm

ஹாசிம் wrote:
dsudhanandan wrote:// மாம்பழ்ம் அதிகமா சாப்பிடுவன் அவ்ளோதான் இப்ப சொல்ல முடிந்தது //

இந்த டகால்டி வேலையெல்லாம் இங்கே வேண்டா.... ஜாலி

என்னப்பா அப்படி தப்பாச்சொல்லிப்புட்டன் ஏன் இப்படி சொல்றிங்க
அட கோச்சுக்காதீங்க ப்ரதர்.... கட்டுரை கூறுவது சரியா? தவறா? நக்கல் நாயகம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by SK Thu Jun 30, 2011 4:03 pm

பயனுள்ள தகவல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by சிவா Thu Jun 30, 2011 5:59 pm

ரஞ்சித் wrote:போங்கண்ணா நீங்க நானும் மூணு வாட்டி படிச்சிட்டேன் இந்த மேட்டரு வரவே இல்லையே

" செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்" செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 67637

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 56667 செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 56667 செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 56667


செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  - Page 2 Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum