ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

+3
ரஞ்சித்
dsudhanandan
கே. பாலா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Empty செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by கே. பாலா Thu Jun 30, 2011 3:20 pm

பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம்.

ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.

மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

மாம்பழத்தில்
ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன.இவை
இருதய நோய்,விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு
காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக
வைத்துக்கொள்கிறது.


மேலும்
மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.கர்ப்பிணி
பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது.அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும்
இது நல்லது.ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம் என்பது குறித்து
மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக்கொள்வது நல்லது.


மேலும்
வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக
உதிர்ந்து காணப்பட்டாலோ,மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10
நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன்
கிடைக்கும்.


அஜீரண
பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும்
இல்லை.வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம்
அளிப்பதோடு,சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.

வெப்துனியா
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by dsudhanandan Thu Jun 30, 2011 3:27 pm

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Alphonso



செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Alph02



அருமையான தகவலுக்கு நன்றி. நீங்க இந்த அல்போன்சா மாங்கனியை சாப்பிட்டு....??? கண்ணடி


Last edited by dsudhanandan on Thu Jun 30, 2011 3:32 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by ரஞ்சித் Thu Jun 30, 2011 3:28 pm

போங்கண்ணா நீங்க நானும் மூணு வாட்டி படிச்சிட்டேன் இந்த மேட்டரு வரவே இல்லையே

" செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்" அழுகை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by தாமு Thu Jun 30, 2011 3:29 pm

அருமையான தகவலுக்கு நன்றிஅன்பு மலர்

நாவில் நீருக்கிறது...... ஜொள்ளு

மாம்பழத்தை குடுத்ததுக்கு நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by dsudhanandan Thu Jun 30, 2011 3:31 pm

ரஞ்சித் wrote:போங்கண்ணா நீங்க நானும் மூணு வாட்டி படிச்சிட்டேன் இந்த மேட்டரு வரவே இல்லையே

" செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்" அழுகை

படிச்சா வராது தம்பி.... சாப்பிடணும் .. ஜாலி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by தாமு Thu Jun 30, 2011 3:33 pm

dsudhanandan wrote:
ரஞ்சித் wrote:போங்கண்ணா நீங்க நானும் மூணு வாட்டி படிச்சிட்டேன் இந்த மேட்டரு வரவே இல்லையே

" செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்" அழுகை

படிச்சா வராது தம்பி.... சாப்பிடணும் .. ஜாலி

ஆறுதல்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by ரஞ்சித் Thu Jun 30, 2011 3:35 pm

dsudhanandan wrote:
ரஞ்சித் wrote:போங்கண்ணா நீங்க நானும் மூணு வாட்டி படிச்சிட்டேன் இந்த மேட்டரு வரவே இல்லையே

" செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்" அழுகை

படிச்சா வராது தம்பி.... சாப்பிடணும் .. ஜாலி


ஓகே இன்னைக்கே டெஸ்ட் பண்ணிடலாம்
ஒரு டசன் மாங்கனி பார்சல் சிரி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by ஹாசிம் Thu Jun 30, 2011 3:36 pm

தாமு wrote: அருமையான தகவலுக்கு நன்றிஅன்பு மலர்

நாவில் நீருக்கிறது...... ஜொள்ளு

மாம்பழத்தை குடுத்ததுக்கு நன்றி

என்ன வெல்லாம் சொல்றாங்கப்பா சிரி

நான் ஒன்னுமே சொல்லல

மாம்பழ்ம் அதிகமா சாப்பிடுவன் அவ்ளோதான் இப்ப சொல்ல முடிந்தது

நல்ல பகிர்வு


நேசமுடன் ஹாசிம்
செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by dsudhanandan Thu Jun 30, 2011 3:38 pm

// மாம்பழ்ம் அதிகமா சாப்பிடுவன் அவ்ளோதான் இப்ப சொல்ல முடிந்தது //

இந்த டகால்டி வேலையெல்லாம் இங்கே வேண்டா.... ஜாலி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by தாமு Thu Jun 30, 2011 3:41 pm

ஹாசிம் wrote:
தாமு wrote: அருமையான தகவலுக்கு நன்றிஅன்பு மலர்

நாவில் நீருக்கிறது...... ஜொள்ளு

மாம்பழத்தை குடுத்ததுக்கு நன்றி

என்ன வெல்லாம் சொல்றாங்கப்பா சிரி

நான் ஒன்னுமே சொல்லல

மாம்பழ்ம் அதிகமா சாப்பிடுவன் அவ்ளோதான் இப்ப சொல்ல முடிந்தது

நல்ல பகிர்வு


நானும் மாம்பழத்தை மட்டும் தான் சொன்னேன் சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்  Empty Re: செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் மாம்பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum