ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ஜினீயரிங் கவுன்சிலிங்: விளையாட்டு பிரிவில் மாணவி அனகா முதல் இடம்

2 posters

Go down

என்ஜினீயரிங் கவுன்சிலிங்: விளையாட்டு பிரிவில் மாணவி அனகா முதல் இடம் Empty என்ஜினீயரிங் கவுன்சிலிங்: விளையாட்டு பிரிவில் மாணவி அனகா முதல் இடம்

Post by ரஞ்சித் Thu Jun 30, 2011 2:39 pm




மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கவுன்சிலிங் விளையாட்டு, சிறப்பு பிரிவினருக்கு இன்று கவுன்சிலிங் நடந்தது.

அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படுகின்றன.

என்ஜினீயரிங் கவுன்சிலிங்: விளையாட்டு பிரிவில் மாணவி அனகா முதல் இடம் 20475700-36fe-4767-9d96-03c58adfdf5a_S_secvpf

முதல் கட்ட கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கக்கூடிய 100 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. 3457 பேர் விண்ணப்பித்து இருந்ததில் 350 பேர் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது.

விளையாட்டு வீரர்- வீராங்கனைகளுக்கான இடஒதுக்கீட்டில் நாகர்கோவிலைச் சேர்ந்த “ஸ்குவாஸ்” வீராங்கனை அனகா அலங்காமோனி முதல் இடம் பெற்றார். இவர் எஸ்.எஸ்.என். கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிப்பை தேர்வு செய்தார்.

2-வது இடம் பிடித்த வீராங்கனை மோகனப் பிரியா எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்தார். 3-வது இடம் பிடித்த விளையாட்டு வீரர் உசைன் சென்னை கிண்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக் பிரிவை தேர்வு செய்தார். 4-வது இடம் பிடித்த “செஸ்” வீராங்கனை சவீதா கிண்டி அரசு கல்லூரியில் இ.சி.இ. என்ஜினீயரிங் பிரிவையும், 5-வது இடம் பிடித்த விளையாட்டு வீரர் அமுதராஜ் “மெக்கானிக்கல்” படிப்பையும் தேர்ந்து எடுத்தனர்.

தேர்வு ஆன விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான சான்றிதழ்களை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் வழங்கினார்.

முதல் இடம் பிடித்த வீராங்கனை அனகாவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் இடம் கிடைத்தது. என்றாலும் என்ஜினீயரிங் படிப்பையே தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எனக்கு விளையாட்டு துறையில்தான் ஆர்வம் அதிகம். அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தால் விளையாட்டு துறையில் ஈடுபட வாய்ப்பு கிடைக்காது. எனவே கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பிரிவை தேர்வு செய்து இருக்கிறேன்.

இவ்வாறு அனகா கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விளையாட்டு வீரர்களுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங் இன்றுடன் முடிந்தது. என்றாலும், இதில் பங்கேற்க முடியாத விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பொது “கவுன்சிலிங்”கிலும் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாளை (1-ந்தேதி) முதல் 6-ந்தேதிவரை தொழில் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 7-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. 8-ந்தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது.

200-க்கு 200 கட்- ஆப் மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு இடத்திற்கான கடிதத்தை அமைச்சர் பழனியப்பன் வழங்குகிறார்.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

என்ஜினீயரிங் கவுன்சிலிங்: விளையாட்டு பிரிவில் மாணவி அனகா முதல் இடம் Empty Re: என்ஜினீயரிங் கவுன்சிலிங்: விளையாட்டு பிரிவில் மாணவி அனகா முதல் இடம்

Post by ராமகிருஷ்ணன் Thu Jun 30, 2011 3:13 pm

சூப்பர்
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» 1 லட்சம் பேர் பங்கேற்கும் என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது
» என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி
» திருமணத்திற்கு மறுத்த காதலர் மீது திராவகம் வீசிய என்ஜினீயரிங் மாணவி
» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி
» ஜூலை 1 முதல் மருத்துவக்கல்லூரி கவுன்சிலிங்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum