ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

68 ரெயில் வேகம் அதிகரிப்பு:' திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தினமும் இயக்கப்படும்; பொது மேலாளர் அறிவிப்பு

2 posters

Go down

68 ரெயில் வேகம் அதிகரிப்பு:' திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தினமும் இயக்கப்படும்; பொது மேலாளர் அறிவிப்பு Empty 68 ரெயில் வேகம் அதிகரிப்பு:' திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தினமும் இயக்கப்படும்; பொது மேலாளர் அறிவிப்பு

Post by ராமகிருஷ்ணன் Thu Jun 30, 2011 2:27 pm

சென்னை, ஜூன். 30-

தெற்கு ரெயில்வே கால அட்டவணையை வெளியிட்ட பொதுமேலாளர் தீபக் கிருஷ்ன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

தெற்கு ரெயில்வே மூலம் ஒரு நாளைக்கு 220 ரெயில்களை 266 முறை இயக்கப்படுகின்றன. மின்சார ரெயில்கள் 700 முறை இயக்கப்படுகிறது. கடந்த 2009-10-ம் ஆண்டில் 69 கோடி மக்கள் ரெயிலில் பயணம் செய்தனர். 2010-11-ம் ஆண்டில் இது 73 கோடியே 75 லட்சமாக உயர்ந்தது.

2009-10-ம் ஆண்டு வருவாய் ரூ.2463 கோடியாகும். 2010-2011-ம் ஆண்டு ரூ.2049 கோடியாக குறைந்தது. கடந்த ஆண்டு 2230 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் 1651 ஆக தற்போது குறைக்கப்பட்டுள்ளன. சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட பல ரெயில்கள் நிரந்தரமாக்கப்பட்டதே இந்த குறைவுக்கு காரணமாகும்.

41 ரெயில்களின் வேகம் 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 27 ரெயில்களின் வேகம் 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்டிகள் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கான பெட்டி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெட்டிகள் அதிகரிக்கப்பட்டவுடன் தினசரி விடப்படும்.

அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கோட்ட மேலாளர் அனந்த ராமன், அதிகாரிகள் அக்கம்மா, ஆகியோர் உடன் இருந்தனர்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

68 ரெயில் வேகம் அதிகரிப்பு:' திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தினமும் இயக்கப்படும்; பொது மேலாளர் அறிவிப்பு Empty Re: 68 ரெயில் வேகம் அதிகரிப்பு:' திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தினமும் இயக்கப்படும்; பொது மேலாளர் அறிவிப்பு

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 2:32 pm

தகவலுக்கு அன்பு நன்றிகள் ராமகிருஷ்ணா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

68 ரெயில் வேகம் அதிகரிப்பு:' திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தினமும் இயக்கப்படும்; பொது மேலாளர் அறிவிப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
» விரைவில் 10 ரூபாய் பாலிமர் நோட்டுக்கள்: ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர்..
» சென்னை எழும்பூர் வழியாக புதுச்சேரி-டெல்லிக்கு சூப்பர் பாஸ்ட் புதிய ரெயில்; வாரந்தோறும் இயக்கப்படும்
» இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்: 2022-ம் ஆண்டு கொல்கத்தாவில் இயக்கப்படும்
» மும்பை-ஐதராபாத், சென்னை-மைசூரு இடையே அதிவேக ரெயில் பாதை: மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum