ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய உதவி

+12
இளமாறன்
ராஜா
அருண்
மணிகண்டபூபதி
பூஜிதா
பாலாஜி
ரேவதி
realvampire
jesudoss
ரஞ்சித்
anandkce
உமா
16 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

open சிறிய உதவி

Post by உமா Thu Jun 30, 2011 12:44 pm

எனது சிஸ்டம் மிகவும் ஸ்லோவாக உள்ளது....நான் விண்டோஸ் 7 யூஸ் செய்றேன்...
என்ன செயலாம்.......


Last edited by உமா on Fri Jul 29, 2011 4:15 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

open Re: சிறிய உதவி

Post by anandkce Thu Jun 30, 2011 12:50 pm

ஸ்கிரீன் சேவர் . வால் பேப்பர் எல்லாவற்றையும் நீக்கி விடுங்கள் .. தேவை அற்ற கோப்புகளை டெலீட் செய்யவும். வைரஸ் செக் செய்யவும்.


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

open Re: சிறிய உதவி

Post by ரஞ்சித் Thu Jun 30, 2011 1:14 pm

RAM மெமோரியைய் அதிகபடுத்தவும்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

open Re: சிறிய உதவி

Post by jesudoss Thu Jun 30, 2011 1:24 pm

ccleaner use பண்ணி தேவை இல்லாத cookies,temporary internet
files இதை எல்லாம் டெலீட் பண்ணுங்கள்.
பின்பு run commandil இது போன்று டைப் பண்ணவும்
%temp%
பின்பு அது ஓபன் ஆனதுக்கு அப்புறம் அதில் உள்ள filai டெலீட் பண்ணனும்........சில ஃபைல் டெலீட் ஆகாது...பிரச்சனை இல்லை....
அதன் பிறகு ரீஸ்டார்ட் செய்யவும்....


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சிறிய உதவி  154550 சிறிய உதவி  154550 சிறிய உதவி  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

open Re: சிறிய உதவி

Post by realvampire Thu Jun 30, 2011 1:26 pm

பொதுவாகவே விண்டோஸ் 7 சிறிது மெதுவாகதான் இருக்கும்..
1.பயன்படுததாத ப்ரோக்ராம்களை uninstall செய்து விடுங்கள்..
2.Auto startup-இல் தேவை அற்றதை நிறுத்திவிடுங்கள்.
3.Browser-இல் தேவையற்ற add-onகளை uninstall செய்து விடுங்கள்..
4.கீழ் உள்ள பதிவுகளை பாருங்கள்
1.கணினியில் உள்ள குறைகளை நீக்க!
2.கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.
3.உங்கள் வின்டோஸ் 7 கணினியை விரைவுபடுத்தலாம்
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

open Re: சிறிய உதவி

Post by உமா Thu Jun 30, 2011 2:08 pm

நன்றி.... சிறிய உதவி  678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

open Re: சிறிய உதவி

Post by உமா Fri Jul 29, 2011 4:17 pm

ஈகரையில் பதிவு போட்டுவிட்டு சென்ட் பட்டனை அழுத்தினால் ஒவ்வொரு முறையும் இப்பதான் வருகிறது....

This webpage is not available
The webpage at http://www.eegarai.net/profile?mode=editprofile might be temporarily down or it may have moved permanently to a new web address.
Here are some suggestions:
Reload this web page later.
Error 101 (net::ERR_CONNECTION_RESET): The connection was reset.


சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

open Re: சிறிய உதவி

Post by உமா Fri Jul 29, 2011 4:38 pm

என்ன? ஒன்னும் புரியல



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

open Re: சிறிய உதவி

Post by ரேவதி Fri Jul 29, 2011 4:41 pm

உமா wrote: என்ன? ஒன்னும் புரியல
எனக்கும் சரியா தெரியல அக்கா இருங்க வேற யாராவது உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

open Re: சிறிய உதவி

Post by realvampire Fri Jul 29, 2011 4:44 pm

உமா wrote:ஈகரையில் பதிவு போட்டுவிட்டு சென்ட் பட்டனை அழுத்தினால் ஒவ்வொரு முறையும் இப்பதான் வருகிறது....

This webpage is not available
The webpage at http://www.eegarai.net/profile?mode=editprofile might be temporarily down or it may have moved permanently to a new web address.
Here are some suggestions:
Reload this web page later.
Error 101 (net::ERR_CONNECTION_RESET): The connection was reset.


சிறிய உதவி  440806

1.open run command prompt
2.Type tracert www.eegarai.net
3.Press enter..

வரும் பதிலை இங்கே பதிவிடுங்கள் பார்த்து விடலாம்...
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

open Re: சிறிய உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum