ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு

3 posters

Go down

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Empty உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு

Post by ரஞ்சித் Thu Jun 30, 2011 12:00 pm

கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்டி அரசு கேபிள் கொண்டு வரும் நடவடிக்கையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிரப்படுத்தி உள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தற்போது செயலற்ற நிலையில் உள்ளதால் இதை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.

இது சம்பந்தமாக தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் கடந்த 21-ந் தேதி முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பதுறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுநாள் (22-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உள்பட 16 சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசித்தார். இந்த சந்திப்பின் போது தனியார் கேபிள் டி.வி.யை அரசுடமையாக்குவது பற்றிய கருத்துக்கள் பரிமாறறப்பட்டன.

தமிழ் சேனல்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் இலவச சேனல்களாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் கட்டண சேனல்களாக இருப்பதால் கோவை உள்பட பல ஊர்களில் ரூ.150 முதல் ரூ.280 வரை வசூலிக்க வேண்டி உள்ளதாக ஆபரேட்டர்கள் ஆதங்கப்பட்டனர்.

உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பாதிக்காத வகையில் ரூ.75-ல் இருந்து 100-க்குள் கட்டணம் நிர்ணயித்தால் அதிகம் பாதிப்பு இருக்காது என்றும் கூறினர். ஆபரேட்டர்களின் கருத்தை கேட்டறிந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா விரைவில் அரசு இதுபற்றி முடிவு எடுக்கும் என்றார்.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் கடைக்கோடியில் உள்ள உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்களும் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமை ஆக்கப்படும் என்றும் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

இதை தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தனியார் கேபிள் டி.வி.சேவையை அரசுடமையாக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதையொட்டி ஒவ்வொரு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களிடம் அதிகாரிகள் விபரங்கள் சேகரித்து வருகிறார்கள். ஏற்கனவே கேபிள் டி.வி. நடத்துபவர்களின் அக்ரிமெண்ட் எப்படி உள்ளது? எத்தனை வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கிறார்கள். இதில் கட்டண சேனல்கள் என்னென்ன? வழக்குகள் ஏதும் உள்ளதா? போன்ற அனைத்து விவரங்களையும் கேபிள் ஆபரேட்டர்களிடம் அதிகாரிகள் விபரம் சேகரித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக தலைமை செயலகத்திலும் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளை அழைத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். எனவே கேபிள் டி.வி.க்கு குறைந்த கட்டணம் நிர்ணயித்து அரசுடமையாக்கி செயல்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Empty உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு

Post by ராமகிருஷ்ணன் Thu Jun 30, 2011 12:14 pm

சென்னை, ஜூன். 30-

கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்டி அரசு கேபிள் கொண்டு வரும் நடவடிக்கையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிரப்படுத்தி உள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தற்போது செயலற்ற நிலையில் உள்ளதால் இதை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.

இது சம்பந்தமாக தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் கடந்த 21-ந் தேதி முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பதுறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுநாள் (22-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உள்பட 16 சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசித்தார். இந்த சந்திப்பின் போது தனியார் கேபிள் டி.வி.யை அரசுடமையாக்குவது பற்றிய கருத்துக்கள் பரிமாறறப்பட்டன.

தமிழ் சேனல்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் இலவச சேனல்களாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் கட்டண சேனல்களாக இருப்பதால் கோவை உள்பட பல ஊர்களில் ரூ.150 முதல் ரூ.280 வரை வசூலிக்க வேண்டி உள்ளதாக ஆபரேட்டர்கள் ஆதங்கப்பட்டனர்.

உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பாதிக்காத வகையில் ரூ.75-ல் இருந்து 100-க்குள் கட்டணம் நிர்ணயித்தால் அதிகம் பாதிப்பு இருக்காது என்றும் கூறினர். ஆபரேட்டர்களின் கருத்தை கேட்டறிந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா விரைவில் அரசு இதுபற்றி முடிவு எடுக்கும் என்றார்.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் கடைக்கோடியில் உள்ள உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்களும் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமை ஆக்கப்படும் என்றும் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

இதை தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தனியார் கேபிள் டி.வி.சேவையை அரசுடமையாக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதையொட்டி ஒவ்வொரு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களிடம் அதிகாரிகள் விபரங்கள் சேகரித்து வருகிறார்கள். ஏற்கனவே கேபிள் டி.வி. நடத்துபவர்களின் அக்ரிமெண்ட் எப்படி உள்ளது? எத்தனை வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கிறார்கள். இதில் கட்டண சேனல்கள் என்னென்ன? வழக்குகள் ஏதும் உள்ளதா? போன்ற அனைத்து விவரங்களையும் கேபிள் ஆபரேட்டர்களிடம் அதிகாரிகள் விபரம் சேகரித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக தலைமை செயலகத்திலும் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளை அழைத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். எனவே கேபிள் டி.வி.க்கு குறைந்த கட்டணம் நிர்ணயித்து அரசுடமையாக்கி செயல்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Empty Re: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு

Post by positivekarthick Thu Jun 30, 2011 3:41 pm

ஆட்சி மாறுவதற்குள் முடித்தால் சரிதான்!!!!!!!!!!!!!

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Pஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Oஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Sஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Iஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Tஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Iஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Vஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Eஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Emptyஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Kஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Aஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Rஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Tஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Hஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Iஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Cஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு Empty Re: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum