ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்

5 posters

Go down

தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Empty தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்

Post by அப்துல்லாஹ் Thu Jun 30, 2011 12:01 pm

தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Rogerfedererr

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஃபிரான்ஸ் வீரர் சோங்காவிடம் தோல்வியடைந்தார் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்.

5 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 3வது இடத்தில் உள்ளவருமான ரோஜர் ஃபெடரர், தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள சோங்காவுடன் எதிர்கொண்ட காலிறுதியில் முதல் செட்டை 6-3 என்று எளிதாகக் கைப்பற்றினார்.

2வது செட்டில் விட்டுக் கொடுக்காமல் ஆடினார் சோங்கா. ஆட்டம் டை-பிரேக்கருக்கு வந்தது. இதில் அபாரமாக விளையாடி 7-3 என்ற புள்ளிகள் கணக்கில் 7-6 என்று செட்டைக் கைப்பற்றினார்.

முதல் இரண்டு செட்களை வென்று முன்னிலை பெற்றிருந்த நிலையில், மேலும் ஒரு செட்டைக் கைப்பற்றி சோங்காவை வென்றுவிடுவார் ஃபெடரர் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்தடுத்து 3 செட்களையும் 6-4, 6-4, 6-4 என்று வென்று ஃபெடரருக்கு அதிர்ச்சித் தோல்வியைத் தந்தார் சோங்கா.

மற்றொரு காலிறுதிப் போட்டியில், 2வது தரவரிசையில் உள்ள செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், ஆஸ்ட்ரேலிய வீரர் பெர்னார்ட் டாமிக்கை 6-2, 3-6, 6-3, 7-5 என்ற செட்கள் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Aதோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Bதோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Dதோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Uதோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Lதோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Lதோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Aதோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Empty Re: தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்

Post by ரேவதி Thu Jun 30, 2011 12:03 pm

சோகம் சோகம் அழுகை அழுகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Empty Re: தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்

Post by ராமகிருஷ்ணன் Thu Jun 30, 2011 12:25 pm

அதிர்ச்சி
அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Empty Re: தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்

Post by பாலாஜி Thu Jun 30, 2011 12:30 pm

சற்று வருத்தம் தான் ,, காலிறுதிப் போட்டியில் தோற்றது அதிர்ச்சியாக
உள்ளது ...

நடால் , ரோஜர் ஃபெடரர் இறுதி ஆட்டம் மிக சிறப்பாக இருக்கும் , அதற்க்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Empty Re: தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்

Post by ரபீக் Thu Jun 30, 2011 2:18 pm

நேற்றைய aattaththinai paarththen ,,,,fedarar thodrathu kastamaaka irunthathu


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்   Empty Re: தோற்றார் ஃபெடரர்- வருத்தத்தை பகிர்ந்துகொள்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum