ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?

+3
Manik
ரஞ்சித்
தாமு
7 posters

Go down

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Empty வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?

Post by தாமு Thu Jun 30, 2011 11:01 am

மருத்துவ உலகில் சாதனைகள் தொடர்கதையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும்
ஒரு சாதனை படைக்கப்படுகிறது.
அந்த வரிசையில் இப்போது மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன் மேற்கொள்வது குறித்த ஆய்வில் வெற்றி கிட்டியுள்ளது. நோயாளிகளை இயல்பு நிலையில் வைத்து அவர்களின் சிந்தனைகளை சிதறடித்து கவனத்தை மாற்றி ஆபரேஷன் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பரிசோதனை அடிப்படையில் வெற்றி கிடைத்துள்ளது என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.



பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முறை பெரிதும் உதவும் என்பதும் மருத்துவ தரப்பின் கணிப்பு. இந்த முறை விர்சுவல் ரியாலிட்டி தெரபி எனப்படும்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு இது. புதிய முறை குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: இந்த முறையில் நோயாளிகளின் முகத்தில் கண்கள் விளையாட்டை மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் மாஸ்க் போன்ற சாதனம் பொருத்தப்படும்.
வீடியோ கேம் விளையாடத் தெரியாதவர்களும் இதை எளிதாக கையாள முடியும். இதன் மவுஸ் அவர்கள் கைகளில் இருக்கும். முதலில் அவர்கள் கவனம் முழுவதும் விளையாட்டில் செலுத்தப்படும்.
ஒரு கட்டத்தில் அவர்கள் விளையாட்டில் ஊன்றிவிடுவர். ஸ்னோ வேர்ல்ட் என்ற பெயரில் லோ இம்மர்ஷன், ஹை இம்மர்ஷன் என 2 வகை விளையாட்டுகள் உள்ளன.
இந்த முறையில் ஆபரேஷனின் தன்மைக்கு ஏற்ப நோயாளிகளுக்கு வீடியோ விளையாட்டுகள் நிர்ணயிக்கப்படும். 60 வயதை கடந்த 25 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட ஓபரேஷனால் தங்களுக்கு வலி இல்லை என்றே அவர்கள் தெரிவித்தனர்.
விர்சுவல் ரியாலிடி என்ற தெரபி முறையில் நோயாளிகளுக்கு ஆபரேஷன் மேற்கொள்ளப்படும் போது மயக்க மருந்து கொடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க புதிய முறையில் அவர்களின் கவனம் வேறு செயல்களில் திருப்பப்படும்.
உதாரணமாக அவர்களை வீடியோ கேம் விளையாட வைத்து அதில் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடும் போது ஆபரேஷன் மேற்கொள்ளப்படும். வலியை அவர்கள் உணர்வதில்லை. ஆபரேஷன் செய்யும் நேரமும் மிகவும் குறைவு என்கிறார் ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் சாம் ஷரர்.


gm



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Empty Re: வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?

Post by ரஞ்சித் Thu Jun 30, 2011 11:50 am

அட நம்ம ஊரு கண்கட்டி வித்த ஜாலி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Empty Re: வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?

Post by Manik Thu Jun 30, 2011 12:00 pm

ரொம்ப வித்தியாசமா யோசிக்கிறாங்களே சூப்பர்

இதுவே ஒரு இளைஞனுக்கு ஆப்ரேஷன் பன்ன வேண்டுமென்றால் ஒரு அழகான பெண் அந்த பக்கமா போவது போல் காட்டினால் போதும் வாயில் ஈ போவது கூட தெரியாமல் முழிப்பான் வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300 வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300 வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300 வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Empty Re: வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?

Post by ரேவதி Thu Jun 30, 2011 12:04 pm

Manik wrote:ரொம்ப வித்தியாசமா யோசிக்கிறாங்களே சூப்பர்

இதுவே ஒரு இளைஞனுக்கு ஆப்ரேஷன் பன்ன வேண்டுமென்றால் ஒரு அழகான பெண் அந்த பக்கமா போவது போல் காட்டினால் போதும் வாயில் ஈ போவது கூட தெரியாமல் முழிப்பான் வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300 வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300 வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300 வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300


உண்மைய ஒதுக்கிறீங்க பாருங்க இதுதான் உங்ககிட்ட எனக்கு புடிச்ச விஷ்யமே புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Empty Re: வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?

Post by அப்துல்லாஹ் Thu Jun 30, 2011 1:02 pm

Manik wrote:ரொம்ப வித்தியாசமா யோசிக்கிறாங்களே சூப்பர்

இதுவே ஒரு இளைஞனுக்கு ஆப்ரேஷன் பன்ன வேண்டுமென்றால் ஒரு அழகான பெண் அந்த பக்கமா போவது போல் காட்டினால் போதும் வாயில் ஈ போவது கூட தெரியாமல் முழிப்பான் வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300 வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300 வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300 வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300

ஏன் வலி இதுக்கு அது பரவாயில்லாம இருக்குமா


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Aவீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Bவீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Dவீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Uவீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Lவீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Lவீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Aவீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Empty Re: வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 1:32 pm

ஆச்சர்யமா இருக்கே?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Empty Re: வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?

Post by கலைவேந்தன் Thu Jun 30, 2011 1:44 pm

வியப்பான செய்தி. நன்றி தாமு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Empty Re: வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?

Post by தாமு Thu Jun 30, 2011 2:25 pm

Manik wrote:ரொம்ப வித்தியாசமா யோசிக்கிறாங்களே சூப்பர்

இதுவே ஒரு இளைஞனுக்கு ஆப்ரேஷன் பன்ன வேண்டுமென்றால் ஒரு அழகான பெண் அந்த பக்கமா போவது போல் காட்டினால் போதும் வாயில் ஈ போவது கூட தெரியாமல் முழிப்பான் வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300 வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300 வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300 வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  168300

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Empty Re: வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?

Post by தாமு Thu Jun 30, 2011 2:27 pm

புன்னகை all friends:face:



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?  Empty Re: வீடியோ கேம் விளையாட வைத்து ஆபரேஷன் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum