புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
69 Posts - 40%
heezulia
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
3 Posts - 2%
manikavi
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
2 Posts - 1%
prajai
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
320 Posts - 50%
heezulia
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
22 Posts - 3%
prajai
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
2 Posts - 0%
manikavi
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்யலாம்? கூறுங்கள்.....

Page 1 of 2 1, 2  Next

Singam
Singam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011

PostSingam Tue Jul 12, 2011 10:22 pm

ஒவ்வொரு மனிதனும் தனது முயர்ச்சியில் எத்தனையோ கவிதைகள் கதைகள் கற்பனை செய்கிறோம். ஆனால் இதை எல்லாம் சுலபமாக மற்றவர்கள் திருடி தனது பெயரில் வெளியிடுகிறார்கள். மற்றவரின் படைப்புக்களை திருடுபவர்களை என்ன செய்யலாம்? இவர்களை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. இதைப் பற்றி உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள் நண்பர்களே......

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 10:25 pm

ராஜா இங்கே நான் ரசித்த கவிதை யென சங்கிலி தொடர் திரியில் அந்த அந்த கவிஞர்களின் பெயர் குறிபிட்டே அவர்களின் கவிதைகளை பார்வைக்கு வைக்கிறேன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 12, 2011 10:32 pm

சிங்கம் அவர்கள் வரும்போதே (ஏழாவது பதிவே) ஏதோ பிரச்சனையுடன் வந்துள்ளீரே.... தங்கள் கவிதைகள் ஏதாவது ஈகரையில் பெயர் குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்டுள்ளதா நண்பரே...

என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Aஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Aஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Tஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Hஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Iஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Rஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Aஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Empty
Singam
Singam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011

PostSingam Tue Jul 12, 2011 10:35 pm

maniajith007 wrote:ராஜா இங்கே நான் ரசித்த கவிதை யென சங்கிலி தொடர் திரியில் அந்த அந்த கவிஞர்களின் பெயர் குறிபிட்டே அவர்களின் கவிதைகளை பார்வைக்கு வைக்கிறேன்

நான் உங்களை சொல்லவில்லை மணிஅஜீத் அவர்களே.
பொதுவாக கேட்டேன். எனது நண்பரின் ஒரு படைப்பை ஒருவர் தனது சொந்தக் கற்பனை போல வெளியிட்டிருக்கின்றார். ஆனால் நான் அதற்கு விளக்கம் கேட்டேன் அவர் அதற்கு பதிலே சொல்லவில்லை. அவரால் சொல்லவும் முடியாது. அந்த ஆதங்கத்தில் தான் இதைக் கேட்டேன். சொந்தமாக உருவாக்கியிருந்தால் தானே அவரால் விளக்கம் கொடுக்க முடியும் அல்லவா?

Singam
Singam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011

PostSingam Tue Jul 12, 2011 10:39 pm

Aathira wrote:சிங்கம் அவர்கள் வரும்போதே (ஏழாவது பதிவே) ஏதோ பிரச்சனையுடன் வந்துள்ளீரே.... தங்கள் கவிதைகள் ஏதாவது ஈகரையில் பெயர் குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்டுள்ளதா நண்பரே...

பிரச்சினையுடன் வரவில்லை ஆதிரா அவர்களே. இதுபோன்றவர்கள் இருக்கும் வரை உண்மையான படைப்பாளிகள் வெளியில் தெரியாமலே போய்விடுகிறார்கள். அதற்காகத்தான் கூறினேன். இதை பிரச்சினை என்று பார்க்காமல் பொதுவான கருத்துக்களைக் கூறுங்கள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 10:46 pm

நீங்கள் நேரடியாக குறிப்பிடாமல் இப்படி பூடகமாக பேசுவது பிரச்சினை வளர்க்கும். இங்கே சொல்ல தயக்கம் என்றால் புகார்ப்பெட்டியில் கூறுங்கள்... தக்க ஆதாரத்துடன் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!

அதை விடுத்து ஒட்டு மொத்தமாக இப்படி எல்லோரையும் அவமதிபப்து போல் கூறுவதால் சொந்த கற்பனையை வடிக்கும் எம் போன்ற நெஞ்சஙக்ள் நொந்து போகும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Singam
Singam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011

PostSingam Tue Jul 12, 2011 11:07 pm

கலைவேந்தன் wrote:நீங்கள் நேரடியாக குறிப்பிடாமல் இப்படி பூடகமாக பேசுவது பிரச்சினை வளர்க்கும். இங்கே சொல்ல தயக்கம் என்றால் புகார்ப்பெட்டியில் கூறுங்கள்... தக்க ஆதாரத்துடன் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!

அதை விடுத்து ஒட்டு மொத்தமாக இப்படி எல்லோரையும் அவமதிபப்து போல் கூறுவதால் சொந்த கற்பனையை வடிக்கும் எம் போன்ற நெஞ்சஙக்ள் நொந்து போகும்..!

நேரடியாகக் கூறினால் தான் கலைவேந்தன் அவர்களே பிரச்சினை வளரும்.
இதற்கெல்லாம் ஆதாரம் எப்படிக் காட்டமுடியும். எழுதிய நோட்டுப் புத்தகத்தை தான் காட்டவேண்டும். ஆனால் நோட்டுப் புத்தகத்தில் பிரோபார்ட்டி பார்த்து தேதி கண்டுபிடிக்க முடியாதே. திருடர்கள் யாரும் தனது திருட்டை ஒத்துக் கொள்ளமாட்டார்கள். இங்கே நாம் கருத்துக்களை வெளியிட்டால் அவர் தனது தவறை உணர்ந்து (ஒருவேளை உணர்ந்தால்) மீண்டும் அதுபோல செய்யாமல் இருக்கட்டும் என்பதுதான் எனது எண்ணம்.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 11:11 pm

கலைவேந்தன் wrote:நீங்கள் நேரடியாக குறிப்பிடாமல் இப்படி பூடகமாக பேசுவது பிரச்சினை வளர்க்கும். இங்கே சொல்ல தயக்கம் என்றால் புகார்ப்பெட்டியில் கூறுங்கள்... தக்க ஆதாரத்துடன் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!

அதை விடுத்து ஒட்டு மொத்தமாக இப்படி எல்லோரையும் அவமதிபப்து போல் கூறுவதால் சொந்த கற்பனையை வடிக்கும் எம் போன்ற நெஞ்சஙக்ள் நொந்து போகும்..!

உண்மை...
கலை அவர்கள் சொல்வது போல். புகார் என வந்துவிட்டால் பொத்தாம் பொதுவுக்கு இடமில்லை. சகோதரர் இப்பிரச்சனையை விரிவாக முழுமையும் தெரியப்படுத்தவேண்டும். குற்றம் இங்கே நடைபெற்றதாக கூறும்போது கூண்டில் நிறுத்தவேண்டியது குற்றம் செய்தவரைத்தானே தவிர ஈகரையின் கவிஞர்கள் எனப்படும் அன்பு உறவுகள் அனைவரையும் அல்ல. முக்கியமாக சேறு இறைக்கும் இவர் இங்கே புதிதாக ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கு முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும்.
இவர் உடனடியாக இந்த பிரச்சனையை முடிக்க அவருக்கு வேண்டுகோள் விடும்படி ஈகரையின் நிவாக்கத்தின் சொந்தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..
.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Aஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Bஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Dஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Uஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Lஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Lஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Aஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... H
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 11:18 pm

எனது படைப்புகள் கூட சிலரால் கையாளப்பட்டு இருக்கிறது. ஆயினும் எழுத்துக்களும் அதைத் தொடர்ந்த கருத்துக்களும் ஒருவரது திறமையை அல்லது திறமையின்மையைக் காட்டிவிடும்.

ஒரு கவிதை தானே கையாண்டு இருக்கிறார் அந்த நபர்? அவர் தொடர்ந்து பதிகிறாரா என்பதைப்பொறுத்து அவரது எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்.

கவலைப்படாதீர்கள் நண்பரே.. நிச்சயம் உண்மை வெளிவரும் ஒரு நாள்..!

ஒன்றுமில்லாதவரைக்கூட ஆஹா ஓஹோ என்று தலையில் வைத்துக் கொண்டாடுபவர்கள் எத்தனை நாள் அவர்களை உச்சத்தில் நிறுத்தி வைக்க முடியும்..?

ஈயம் பூசினாலும் ஒரு நாள் பித்தளை பல்லிளிக்கும். எத்தனை மூடி மறைத்தாலும் தங்கம் ஒரு நாள் தக தகக்கும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Singam
Singam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011

PostSingam Tue Jul 12, 2011 11:26 pm

அப்துல்லாஹ் wrote:
கலைவேந்தன் wrote:நீங்கள் நேரடியாக குறிப்பிடாமல் இப்படி பூடகமாக பேசுவது பிரச்சினை வளர்க்கும். இங்கே சொல்ல தயக்கம் என்றால் புகார்ப்பெட்டியில் கூறுங்கள்... தக்க ஆதாரத்துடன் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!

அதை விடுத்து ஒட்டு மொத்தமாக இப்படி எல்லோரையும் அவமதிபப்து போல் கூறுவதால் சொந்த கற்பனையை வடிக்கும் எம் போன்ற நெஞ்சஙக்ள் நொந்து போகும்..!

உண்மை...
கலை அவர்கள் சொல்வது போல். புகார் என வந்துவிட்டால் பொத்தாம் பொதுவுக்கு இடமில்லை. சகோதரர் இப்பிரச்சனையை விரிவாக முழுமையும் தெரியப்படுத்தவேண்டும். குற்றம் இங்கே நடைபெற்றதாக கூறும்போது கூண்டில் நிறுத்தவேண்டியது குற்றம் செய்தவரைத்தானே தவிர ஈகரையின் கவிஞர்கள் எனப்படும் அன்பு உறவுகள் அனைவரையும் அல்ல. முக்கியமாக சேறு இறைக்கும் இவர் இங்கே புதிதாக ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கு முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும்.
இவர் உடனடியாக இந்த பிரச்சனையை முடிக்க அவருக்கு வேண்டுகோள் விடும்படி ஈகரையின் நிவாக்கத்தின் சொந்தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..
.

கல்வியாளர் அவர்களே. முதலில் நான் பிரச்சினை செய்ய வந்திருக்கிறேன் என்ற உங்களுடைய மேலோட்டமான எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
முதலில் ஒரு பதிவிற்கு பின்னூட்டம் கொடுப்பதற்கு முன்னால் எல்லாவற்றையும் படித்துவிட்டு பின்னூட்டம் கொடுங்கள். "ஈகரையில் தான் வெளியிட்டிருக்கிறார்கள்" ன்று எங்காவது நான் கூறினேனா??????

எதற்கெடுத்தாலும் ஈகரையைக் களங்கப் படுத்தாதீர்கள். கருத்து சொல்ல விருப்பம் இல்லையென்றால் ஒதுங்கி செல்லலாம்.

(இப்படித்தான் பிரச்சினைகள் உருவாகிறது.... அதாவது தேவை இல்லாமல் பேசும் போது...)

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக