ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசாங்கத்தின் போர் குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்கள் அமெரிக்க அமைப்பினால் சேகரிப்பு

2 posters

Go down

அரசாங்கத்தின் போர் குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்கள் அமெரிக்க அமைப்பினால் சேகரிப்பு Empty அரசாங்கத்தின் போர் குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்கள் அமெரிக்க அமைப்பினால் சேகரிப்பு

Post by மீனு Sun Sep 13, 2009 11:40 pm

அரசாங்கத்தின் போர் குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்கள் அமெரிக்க அமைப்பினால் சேகரிப்பு
ஞாயிற்றுக்கிழமை, 13 செப்ரெம்பர் 2009
அரசாங்கத்தின் போர் குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்கள் அமெரிக்க அமைப்பினால் சேகரிப்பு Sattiliteஇலங்கை அரசாங்கத்தினால், தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்களை, அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு ஒன்று சேகரித்து வருகிறது.

இந்த மோதல்களின் போது சுமார் 20000 பொது மக்களுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்களை, ஆய்வாளர்களின் துணை கொண்டு இந்த புகைப்படங்கள் ஊடாக திரட்டவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்மதிப் படங்களை ஆதாரமாகக் கொண்டு இலங்கை உயரதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க பிரஜையான பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க குடியுரிமையுடைய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட மே மாதம் 18ம் திகதிக்கு முன்னரும், அதற்கு பின்னரும் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்த சூன்ய வலயம் மற்றும் வைத்தியசாலை கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அமெரிக்க சட்ட திட்டங்களுக்கு அமைவாக வழக்குத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அரசாங்கத்தின் போர் குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்கள் அமெரிக்க அமைப்பினால் சேகரிப்பு Empty Re: அரசாங்கத்தின் போர் குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்கள் அமெரிக்க அமைப்பினால் சேகரிப்பு

Post by ரூபன் Sun Sep 13, 2009 11:42 pm

எமக்கான காலம் சிறிது சிறிதாக கனிந்து வருவதாக உணருகின்றேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Back to top

- Similar topics
» சன் சீ கப்பல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு கட்ட நடவடிக்கையாகும் : அமெரிக்க முன்னாள் அதிகாரி கருத்து..!
» விக்கிலீக்ஸ் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
»  அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா?
» அத்துமீறி நுழைந்ததால் அமெரிக்க போர் கப்பலை முற்றுகையிட்ட சீன கப்பல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum