ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய வீராங்கனைகளுக்கு தடை! * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர்

Go down

இந்திய வீராங்கனைகளுக்கு தடை! * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர் Empty இந்திய வீராங்கனைகளுக்கு தடை! * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர்

Post by ராமகிருஷ்ணன் Thu Jun 30, 2011 9:58 am

இந்திய வீராங்கனைகளுக்கு தடை! * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர் Mandeep-kaur-large

புதுடில்லி: காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மன்தீப் கவுர் மற்றும் ஜுனானா மர்மு ஆகிய இருவரும் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டியில், 4*400 தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது. இதில் இடம் பெற்றிருந்தவர் மன்தீப் கவுர். இதே போல ஆசிய விளையாட்டில் 400 மீ., ஓட்டத்தில் நான்காவது இடம் பெற்றவர் ஜுனானா மர்மு.
இதனிடையே, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூலை 7ல், ஜப்பானில் துவங்குகிறது. இதற்கு முன்பாக, இந்திய வீராங்கனைகளுக்கு கடந்த மே 25ல் சர்வதேச தடகள அமைப்பு (ஐ.ஏ.ஏ.எப்.,) சார்பில், ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் மன்தீப் கவுர், "மெத்தன்டியனன்' மற்றும் "ஸ்டானோஜோலல்' என்ற மருந்தையும், ஜுனானா மர்மு, "மெத்தன்டியனன்' என்ற மருந்தையும் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
இந்த இரண்டு பொருட்களுமே, சர்வதேச ஊக்கமருந்து தடை மையத்தால் (டபிள்யு.ஏ.டி.ஏ.,) தடை செய்யப்பட்ட "அனபோலிக் ஸ்டெராய்டு' வகையை சேர்ந்தது. இதில் "ஸ்டானோஜோலல்' என்ற மருந்து, கடந்த 1988ல் அமெரிக்க தடகள வீரர் பென் ஜான்சன் பயன்படுத்தியது.
2 ஆண்டு தடை:
இதுகுறித்து இந்திய தடகள சங்கத்தின் இயக்குனர் எம்.எல்.டோக்ரா கூறுகையில்,"" இரண்டு வீராங்கனைகளும், டபிள்யு.ஏ.டி.ஏ.,யின் கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்தனர். இதனால் தான் இவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது,'' என்றார்.
இதனிடையே இவர்களது "பி' சாம்பிள் சோதனை முடிவிலும், ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இந்திய தடகள சங்கம் உடனடியாக "சஸ்பெண்டு' செய்தது.
இதுகுறித்து தேசிய ஊக்கமருந்து தடை மையம் விசாரணை நடத்துகிறது. இதன் முடிவில் இந்த இரண்டு வீராங்கனைகளுக்கும், முதன் முறை என்பதால், எச்சரிக்கையுடன் 2 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட உள்ளது.
ஒலிம்பிக் சிக்கல்?
இந்திய பெண்கள் 4*400 மீ., தொடர் ஓட்ட அணியில் மன்தீப் கவுர் முக்கிய பங்கு வகிக்கிறார். இப்போது சோதனையில் சிக்கி தடையை சந்திக்க இருப்பதால், ஜப்பானில் நடக்கவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க முடியாது. இதனால் இதில் வெற்றி பெற்று, 2012 லண்டன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
---
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
» வாகனச் சோதனையில் ஜப்பானியர்களிடம் இந்திய ஆதார் கார்டுகள்!
» ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா சஸ்பெண்ட்
» இந்திய எல்லையில் அத்துமீறிய இலங்கை மீனவர் 10 பேர் சிக்கினர்
» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum