புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்குமாம் ?  Poll_c10பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்குமாம் ?  Poll_m10பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்குமாம் ?  Poll_c10 
30 Posts - 88%
heezulia
பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்குமாம் ?  Poll_c10பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்குமாம் ?  Poll_m10பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்குமாம் ?  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்குமாம் ?  Poll_c10பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்குமாம் ?  Poll_m10பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்குமாம் ?  Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்குமாம் ?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 9:32 am

பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்குமாம். கொசுவத்தி ஏற்றி வைத்துவிட்டு குடிப்பது சிறப்பு
என்று அட்வைஸ் கொடுக்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி.பிரான்சின் மான்ட்பெலியர் நகரில் உள்ள ஐ.ஆர்.டி. ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு சூப்பர் ஆராய்ச்சி நடத்தினர். ‘பீர் குடிப்பவர்களை கொசு கடிக்குமா?’ என்பதுதான் ஆய்வின் தலைப்பு. இதில்






தெரியவந்த சுவாரஸ்ய தகவல்கள்:
நாற்றமோ, வாசனையோ தூக்கலாக இருக்கிற இடத்தில் கொசுக்களும் அதிகம் இருக்கும். மனிதர்களைக்கூட உடல் மணத்தை வைத்தே கொசுக்கள் அடையாளம் கண்டுபிடித்து வந்து கடிக்கின்றன. கொசுக்களை ஆல்கஹால் வாசனை அருமையாக கவர்ந்திழுக்கிறது. அரை லிட்டர் அல்லது
அதைவிட அதிகம் பீர் குடிப்பவர்களிடம் இருந்து வெளியேறும் வாசனை, கொசுவுக்கு ரொம்பவே பிடிக்கிறது. அவர்களை அதிகம் முற்றுகையிட்டு
கடிக்கின்றன.


ஆப்ரிக்காவின் பர்கினோ ஃபாசோ நகரில் 2,500 அனோபிலிஸ் கேம்பி வகை கொசுக்களை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இத்தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக 20 முதல் 43 வயதுக்கு உட்பட்ட 25 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை வைத்து ஆய்வு நடந்தது. பீர் குடிப்பதற்கு முன்பு அவர்களை 35% கொசுக்கள்தான் மொய்த்தன. பீர் குடித்த பிறகு, 47% கொசுக்கள் மொய்த்தன. பிரத்யேக கொசு வலைகள், கண்காணிப்பு கருவிகள் வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


gm




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 30, 2011 10:03 am

கொசு அதிகமாக கடிக்கிறது என்பதால் தானே நாங்க எல்லாம் பீரே குடிக்கிறோம்..?

தப்பா சுதாம்மா..? ( இன்னைக்கு வம்பிழுக்க ஆளே கிடைக்கலை. புன்னகை )




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 10:26 am

ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக