ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்

+2
ரேவதி
அப்துல்லாஹ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Empty தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்

Post by அப்துல்லாஹ் Thu Jun 30, 2011 9:10 am

ஓசூர்: மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகாவுக்கு பள்ளி நிர்வாகம் நானோ கார் வழங்கியது. மூன்றாம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று கே.ரேகா முதலிடம் பிடித்தார். மேலும் அதே பள்ளி மாணவி பி.எஸ்.ரேகா 1200 க்கு 1186 பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார். இந்த மாணவிகளை கெளிரவிக்கும் வகையில் ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி தாளாளர்கள் மணிவண்ணன் மற்றும் செல்வி மணிவண்ணன் ஆகியோர் பள்ளி நிர்வாகம் சார்பில் முதல் மாணவி கே.ரேகாவுக்கு நானோ காரையும், 3 ம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு மொபெட்டும் வழங்கி கெளிரவித்தனர்.

மேலும் பிளஸ் 2 வகுப்பில் பாடம் நடத்திய 8 ஆசிரியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பத்குமாருக்கு சொகுசு கார் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன
.
inneram



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Aதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Bதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Dதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Uதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Lதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Lதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Aதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Empty Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்

Post by ரேவதி Thu Jun 30, 2011 9:29 am

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  224747944 தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Empty Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்

Post by சின்றெல்லா Thu Jun 30, 2011 11:56 am

மகிழ்ச்சி பாராட்ட பட வேண்டிய விஷயம்...
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Empty Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்

Post by dsudhanandan Thu Jun 30, 2011 12:04 pm

// பாடம் நடத்திய 8 ஆசிரியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பத்குமாருக்கு சொகுசு கார் வழங்கப்பட்டது //

அப்துல்லாஹ் : ஐயோ!!! வட போச்சே!!!! அழுகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Empty Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்

Post by உமா Thu Jun 30, 2011 12:10 pm

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  224747944 தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Empty Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்

Post by ரேவதி Thu Jun 30, 2011 12:11 pm

கவலபடாதீங்க அப்துல்லா ஸார் உங்களுக்கு ஈகரை சார்பாக இந்த கார் பரிசாக வழங்கபடுகிறது.உங்க வீட்டுக்கு வெளியே வந்து பாருங்க கார் இருக்கும்
தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Dcc9d_Ferrari_612-Scaglietti-Successor-600x351


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Empty Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்

Post by அப்துல்லாஹ் Thu Jun 30, 2011 12:19 pm

இந்த பொம்மைக் காரெல்லாம் எனக்கு வேண்டாம். உண்மைக்கார் தான் வேண்டும்.தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Futurecarf


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Aதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Bதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Dதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Uதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Lதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Lதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Aதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Empty Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்

Post by ரேவதி Thu Jun 30, 2011 12:20 pm

அப்துல்லாஹ் wrote:இந்த பொம்மைக் காரெல்லாம் எனக்கு வேண்டாம். உண்மைக்கார் தான் வேண்டும்.தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Futurecarf

சிவா அண்ணா கவனிக்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Empty Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்

Post by அப்துல்லாஹ் Thu Jun 30, 2011 12:24 pm

ரேவதி wrote:
அப்துல்லாஹ் wrote:இந்த பொம்மைக் காரெல்லாம் எனக்கு வேண்டாம். உண்மைக்கார் தான் வேண்டும்.தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Futurecarf

சிவா அண்ணா கவனிக்க
முதல்லே தறேன்னு சொல்லிட்டு அப்புறம் எதுக்கு சிவா வோட கோத்துவிடணும்...சென்னை வரும்போது கார் ரெடியா இருக்கும்னு நம்பறேன்..விலை ஒண்ணும் அதிகம் இல்ல சகோதை ஜஸ்ட் 3 கோடி தான் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Aதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Bதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Dதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Uதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Lதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Lதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Aதேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Empty Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்

Post by ரேவதி Thu Jun 30, 2011 12:29 pm

என்னது 3 கேடியா சிரி சிரி
யாருபா அந்த 3 கேடி தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  755837 தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்  Empty Re: தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில்
» “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்
» தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி!
» நானோ கார், தங்க செயின், "பாக்கெட் மணி' : இது தமிழக சுயேச்சைகளின் "காமெடி!'
» டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum