Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் .
+3
SK
ரேவதி
rameshnaga
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் .
First topic message reminder :
ஆத்தாளைக் கும்பிட்டு..அறுப்புக்குக் கையேறிய..
அரிவாள்கள் துருப் பிடித்து..வெகு காலமாகி விட்டது.
வயல் பாட்டாய்.. வாழ்க்கையைப் பாடிய காலங்கள்
வழக்கொழிந்து விட்டன.
எலி சேர்த்த நெல்லைத் திருடிய காலங்கள் போய்..
எலியையே திருடும் காலங்களில் நாங்கள்.
பசுமை திருடப்பட்ட..வறண்ட வயல்களைப் பார்க்கையில்..
அமில மழை வீசும் அடி வயிற்றில்.
இரைகளைத் தேடி..வேறு வேறு திசைகளில் ..
அடுத்தடுத்த தலைமுறைகள்..பறந்துவிட..
வேறு வழியற்ற முதுமைகள்..அசைபோடும்..
அந்தக் காலப் பசுமையை..திண்ணைகளில் காலாட்டியபடி.
நாளை ஒரு பொழுதில்..
இந்த வானம் வருந்திப் பேரழுகை பொழிகையில்...
அந்த வயல்களில்...வீடுகள் முளைத்திருக்கும்.

Last edited by rameshnaga on Thu Jun 30, 2011 5:02 pm; edited 1 time in total (Reason for editing : இன்னும் கொஞ்சம் கவிதையான தலைப்பிற்காக .)
Re: நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் .
நானே நிர்வாகத்திடம் பேசுகிறேன் ரமேஷ்.....
வறுமைக்கோட்டின் கீழ் விவசாயிகளின் சாவு எண்ணிக்கை அதிகரிக்க வானம் பொய்க்க பிழைப்பு தேடி ஊர்விட்டு போகும் தலைமுறைகள் முதுமையில் கனவாய் மழை பொய்த்துவிடாமல் பொழியும்போது போனவர் எல்லோரும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை வரிகள் மிக அருமை...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் .
அண்ணா உண்மை வரிகள் அருமை...
விவசாய நிலங்கள் வீடுகள் ஆனால் நாடு நரகமாகிவிடும் இல்லை இந்த கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது இது தொடந்தால் அடுத்த தலைமுறை கேள்விகுறி ஆகிவிடும்...
விவசாய நிலங்கள் வீடுகள் ஆனால் நாடு நரகமாகிவிடும் இல்லை இந்த கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது இது தொடந்தால் அடுத்த தலைமுறை கேள்விகுறி ஆகிவிடும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் .
வணக்கம் ரமேஷ்
முதலில் ரமேஷ்நாகாவின் கவிதைகள் என்ற தலைப்பில் ஒரு திரியை தொடங்கி ஒரு கவிதையை பதிந்துவிடுங்கள் ...
அடுத்த கவிதைகளை பதிவிடும் போது
மறுமொழியிட என்ற பட்டனை அழுத்தி , அடுத்த கவிதையை பதியுங்கள் ..
முதலில் ரமேஷ்நாகாவின் கவிதைகள் என்ற தலைப்பில் ஒரு திரியை தொடங்கி ஒரு கவிதையை பதிந்துவிடுங்கள் ...
அடுத்த கவிதைகளை பதிவிடும் போது
மறுமொழியிட என்ற பட்டனை அழுத்தி , அடுத்த கவிதையை பதியுங்கள் ..
Last edited by வை.பாலாஜி on Thu Jun 30, 2011 7:21 pm; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் .
வேண்டுமெனில் கவிதை-1 கவிதை -2 என்று எண் வரிசையாக கொடுக்கலாம்வை.பாலாஜி wrote:வணக்கம் ரமேஷ்
முதலில் ரமேஷ்நாகாவின் கவிதைகள் என்ற தலைப்பில் ஒரு திரியை தொடங்கி ஒரு கவிதையை பதிந்துவிடுங்கள் ...
அடுத்த கவிதைகளை பதிவிடும் போது
மறுமொழியிட என்ற பட்டனை அழுத்தி , அடுத்த கவிதையை பதியுங்கள் ..
Re: நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் .
ரொம்ப,ரொம்ப,நன்றிகள்..மஞ்சுபாஷினி...
உங்களின் பாராட்டுதல்களுக்கும்...
உங்களின் அன்பான உதவும் மனப் பாங்கிற்கும்..
ரொம்ப,ரொம்ப நன்றிகள்...ரா.ரமேஷ்குமார்.

Similar topics
» தாயை முதியோர் இல்லங்களில் விடும் ஆண் மகன்களுக்கு இந்த கதை ஒரு சாட்டை. - மதுமிதா
» நாளை இந்த வேளை ....
» கடி ஜோக்..ஊட்டியே ....
» நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே!
» வயலில் மறைந்திருந்த புதையல்
» நாளை இந்த வேளை ....
» கடி ஜோக்..ஊட்டியே ....
» நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே!
» வயலில் மறைந்திருந்த புதையல்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|