புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:09 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:08 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_c10நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_m10நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_c10 
14 Posts - 56%
heezulia
நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_c10நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_m10நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_c10 
11 Posts - 44%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_c10நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_m10நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_c10 
56 Posts - 61%
heezulia
நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_c10நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_m10நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_c10 
32 Posts - 35%
mohamed nizamudeen
நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_c10நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_m10நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_c10நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_m10நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் .


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 12:01 am

ஆத்தாளைக் கும்பிட்டு..அறுப்புக்குக் கையேறிய..
அரிவாள்கள் துருப் பிடித்து..வெகு காலமாகி விட்டது.
வயல் பாட்டாய்.. வாழ்க்கையைப் பாடிய காலங்கள்
வழக்கொழிந்து விட்டன.
எலி சேர்த்த நெல்லைத் திருடிய காலங்கள் போய்..
எலியையே திருடும் காலங்களில் நாங்கள்.
பசுமை திருடப்பட்ட..வறண்ட வயல்களைப் பார்க்கையில்..
அமில மழை வீசும் அடி வயிற்றில்.
இரைகளைத் தேடி..வேறு வேறு திசைகளில் ..
அடுத்தடுத்த தலைமுறைகள்..பறந்துவிட..
வேறு வழியற்ற முதுமைகள்..அசைபோடும்..
அந்தக் காலப் பசுமையை..திண்ணைகளில் காலாட்டியபடி.
நாளை ஒரு பொழுதில்..
இந்த வானம் வருந்திப் பேரழுகை பொழிகையில்...
அந்த வயல்களில்...வீடுகள் முளைத்திருக்கும்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 10:49 am

rameshnaga wrote:ஆத்தாளைக் கும்பிட்டு..அறுப்புக்குக் கையேறிய..
அரிவாள்கள் துருப் பிடித்து..வெகு காலமாகி விட்டது.
வயல் பாட்டாய்.. வாழ்க்கையைப் பாடிய காலங்கள்
வழக்கொழிந்து விட்டன.
எலி சேர்த்த நெல்லைத் திருடிய காலங்கள் போய்..
எலியையே திருடும் காலங்களில் நாங்கள்.
பசுமை திருடப்பட்ட..வறண்ட வயல்களைப் பார்க்கையில்..
அமில மழை வீசும் அடி வயிற்றில்.
இரைகளைத் தேடி..வேறு வேறு திசைகளில் ..
அடுத்தடுத்த தலைமுறைகள்..பறந்துவிட..
வேறு வழியற்ற முதுமைகள்..அசைபோடும்..
அந்தக் காலப் பசுமையை..திண்ணைகளில் காலாட்டியபடி.
நாளை ஒரு பொழுதில்..
இந்த வானம் வருந்திப் பேரழுகை பொழிகையில்...
அந்த வயல்களில்...வீடுகள் முளைத்திருக்கும்.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 2:49 pm

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்களேன். ..

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 5:04 pm

rameshnaga wrote:உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்களேன். ..


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 30, 2011 5:06 pm

நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . 2825183110 நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . 2825183110 நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . 677196



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 5:11 pm

நன்றி!ரேவதி.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 30, 2011 5:21 pm

அருமை நண்பா
நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . 677196 நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . 677196 நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . 677196 நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . 677196 நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . 677196 நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . 677196 நாளை..முளைத்து விடும் ..இந்த வயலில்..வீடுகள் . 677196



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 5:24 pm

நன்றி!எஸ்.கே.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 30, 2011 5:46 pm

rameshnaga wrote:
rameshnaga wrote:உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்களேன். ..
அன்பு ரமேஷ் நாகா, நான் உங்கள் கவிதை ரசிகன். கடினமான் விஷயம் கூட எளிமையாக சொல்லிவிடும் மொழி ஆளுமை உங்களுடையது,

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்களேன்// என்று நீங்கள் அடிக்கடி சொல்லும்போது, எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி அருமையான கவிதை எழுதியவரே ! கருத்தை கேட்கிறாரே ! கேட்காமல் நாமாக அல்லவா பதிவிட்டிருக்க வேண்டும் என்று.

பார்வையில் படாமல் நல்ல பதிவு போய்விட போகிறதே என்ற ஆதங்கம் அதனால் பதிவை புதுப்பிக்கிறீர்கள் .. புரிகிறது!

நான் ஒரு யோசனை சொல்லவா ? "ரமேஷ் நாகா " கவிதைகள் என்ற ஒரு திரியின் கீழ் பதிவிடலாமே ? உங்கள் கவிதைகளை தவறவிடாமல் என்னை போன்ற உங்கள் கவிதை ரசிகர்கள் படிக்க வசதியாக இருக்கும்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 6:31 pm

உங்களுடைய மிக உயர்ந்த பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
திரு.கே.பாலா.
எனக்குக் கணினியில் அவ்வளவாகப் பயிற்சி கிடையாது.
எனது கவிதைகளை நீங்கள் சொல்வது போல் பதிவிட வேண்டும் என்றால் ...
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
என் கவிதைகளை நான் தினம்...அப்டேட் ..செய்வது எப்படி?
இதை நீங்கள் எனக்குக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?
உங்களின் அன்புக்கு மீண்டும்,மீண்டும் என் நன்றிகள்..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக