புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
109 Posts - 74%
heezulia
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
3 Posts - 2%
Pampu
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
274 Posts - 76%
heezulia
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_m10முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்..

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 30 Jun 2011 - 1:02

தனிமையில்..அலைந்து..களைக்கிறது..
என் பெரு மூச்சில்..பறந்து..மிதந்து..எனது குருதிப் பாதையெங்கும்..
நடந்து களைத்த..நமது மொழி.
என் கன்னத்தில்..வழிந்தோடும்..
உப்பூறிய கடல்..கரை தேடித் தோற்ற பின்..
தனிமையில் புலம்புகிறது..இடைவெளியற்று அலைக்கழியும் என் ஜன்னல்.
அன்பற்று நீளும் இரவின் விரல்கள்..என் அறையெங்கும் பறந்து திரும்ப..
நிலவின் சிறகுகளில் ஒற்றையில் நீள்கிறது நம்(என்)பயணம்.
கண்கள் அறியாத தூரத்தில் நீ இருந்தாலும்..
எனது முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்..
என் உயிர் ததும்பும்..நீ அனுப்பும் மின்னஞ்சல்களை.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 30 Jun 2011 - 12:25

rameshnaga wrote:தனிமையில்..அலைந்து..களைக்கிறது..
என் பெரு மூச்சில்..பறந்து..மிதந்து..எனது குருதிப் பாதையெங்கும்..
நடந்து களைத்த..நமது மொழி.
என் கன்னத்தில்..வழிந்தோடும்..
உப்பூறிய கடல்..கரை தேடித் தோற்ற பின்..
தனிமையில் புலம்புகிறது..இடைவெளியற்று அலைக்கழியும் என் ஜன்னல்.
அன்பற்று நீளும் இரவின் விரல்கள்..என் அறையெங்கும் பறந்து திரும்ப..
நிலவின் சிறகுகளில் ஒற்றையில் நீள்கிறது நம்(என்)பயணம்.
கண்கள் அறியாத தூரத்தில் நீ இருந்தாலும்..
எனது முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்..
என் உயிர் ததும்பும்..நீ அனுப்பும் மின்னஞ்சல்களை.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 30 Jun 2011 - 13:44

நல்ல கவிதை நண்பரே ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Guest
Guest

PostGuest Thu 30 Jun 2011 - 13:50

.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 30 Jun 2011 - 16:15

நன்றி ! வை .பாலாஜி .
நன்றி.இரா.ஜெகதீஸ்வரன்..

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 30 Jun 2011 - 16:21

பிரிவும் அதன் தாக்கமும் வரிகளில் தெறிப்பதை காண முடிகிறது....

அன்பின் விழிகள் காத்திருக்க மனமோ அதை ஒத்திருக்க
மின்னஞ்சல் மனதை ஆறுதல்படுத்த கண்ணீரோ கட்டுக்கடங்காமல் பெருக...

அன்பு வாழ்த்துகள் ரமேஷ்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முத்தம் அரும்பும் கண்களால் தொடுவேன்.. 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 30 Jun 2011 - 16:25

நன்றி!மஞ்சுபாஷினி.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 1 Jul 2011 - 0:14

புதுக்காதல் புதுப்புனலாய் பாய்வது வியப்பில்லை.. அருமையான வரிகள் காதலில் தான் சாத்தியம்.. வாழ்த்துகள் .. தொடர்புடைய இருவருக்கும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri 1 Jul 2011 - 0:25

மின் அஞ்சலில் வரும் மின்சாரக் கண்களைக் கண்டு
கண்ட கண் தேடுது துணையை அறியுது தனிமை
இனிமையான காலங்களை எதிர் நோக்கி
காத்திடு பொறுமை...

நட்புடன் - வெங்கட்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 1 Jul 2011 - 0:27

நன்றி!கலைவேந்தன் சார் .

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக