ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-நேர உதவி(Time Clue)

4 posters

Go down

வேலன்-நேர உதவி(Time Clue) Empty வேலன்-நேர உதவி(Time Clue)

Post by velang Wed Jun 29, 2011 9:38 pm



காலம் பொன் போன்றது...கடமை கண்போன்றது....சிலர் அலுவலக வேலையில் நேரம்போவதுதெரியாமல் வேலை செய்துகொண்டே இருப்பார்கள்.அவர்களுக்கான சின்ன சாப்ட்வேர் இது. 450 கே.பி.அளவுள்ள 


இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.



இதனை இன்ஸ்டால் செய்ததும் டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும். அதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் நமககு எவ்வளவு நிமிடத்திற்கு நேரம் வரவேண்டுமோ அதனையும் எவ்வளவு வினாடிகள் அது நமது கம்யூட்டரில் டிஸ்பிளே ஆகவேண்டுமோ அந்த நேரத்தையும் பின்புற நிறம் மற்றும் எழுத்தின் நிறத்தையும் அளவினையும் நிர்ணயித்து பின்னர் ஓ.கே. கொடுங்கள். இப்போழுது நீங்கள் எவ்வளவு நேரத்திற்கு செட் செய்துள்ளீர்களோ அந்த நேரத்தில் நீங்கள் எந்த அப்ளிகேஷனில் பணிபுரிந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு நேரம் வந்து மறையும்.கீழ்கண்ட விண்டோவில் பாருங்கள்.


பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-நேர உதவி(Time Clue) Empty Re: வேலன்-நேர உதவி(Time Clue)

Post by அசுரன் Wed Jun 29, 2011 9:40 pm

அண்ணா உங்கள் பதிவுகளை எல்லாம் ஒரே போல்டரின் கீழ் கொண்டு வந்தால் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அருமையான தகவலை தந்தமைக்கு நன்றிகள்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வேலன்-நேர உதவி(Time Clue) Empty Re: வேலன்-நேர உதவி(Time Clue)

Post by கே. பாலா Wed Jun 29, 2011 9:49 pm

வேலன்! உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுடையது. பள்ளியில் பு படிக்கும் என்மகன் ஆதித் , இன்றைக்கு வேலன் அங்கிள் என்ன போட்டிருக்கிறார் என் ஆவலோடு கேட்கிறான். (புதிய விளையாட்டு கிடைக்குமே அதற்காக ) அந்த அளவிர்க்கு உங்கள் ரசிகன். நன்றி வேலன் !வேலன்-நேர உதவி(Time Clue) 678642


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வேலன்-நேர உதவி(Time Clue) Empty Re: வேலன்-நேர உதவி(Time Clue)

Post by அப்துல் Wed Jun 29, 2011 10:19 pm

நன்றி நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

வேலன்-நேர உதவி(Time Clue) Empty Re: வேலன்-நேர உதவி(Time Clue)

Post by velang Tue Jul 05, 2011 7:29 am

அசுரன் wrote:அண்ணா உங்கள் பதிவுகளை எல்லாம் ஒரே போல்டரின் கீழ் கொண்டு வந்தால் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அருமையான தகவலை தந்தமைக்கு நன்றிகள்!

நன்றி அசுரன்சார்். ஒரே போல்டரின் கீழ என்றால் புரியவில்லை...விளக்கமாக தெரிவிக்கவும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-நேர உதவி(Time Clue) Empty Re: வேலன்-நேர உதவி(Time Clue)

Post by velang Tue Jul 05, 2011 7:32 am

கே. பாலா wrote:வேலன்! உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுடையது. பள்ளியில் பு படிக்கும் என்மகன் ஆதித் , இன்றைக்கு வேலன் அங்கிள் என்ன போட்டிருக்கிறார் என் ஆவலோடு கேட்கிறான். (புதிய விளையாட்டு கிடைக்குமே அதற்காக ) அந்த அளவிர்க்கு உங்கள் ரசிகன். நன்றி வேலன் !வேலன்-நேர உதவி(Time Clue) 678642
நன்றி பாலா சார். உங்கள் மகன் ஆதித்திற்கும் எனது நன்றிகள்.ஆதித்திற்காகவே கடந்த வாரம் விளையாட்டு சாப்ட்வேரினை பதிவிட்டேன்.தொடர்ந்து சனி-ஞாயிறுக்கிழமைகளில் விளையாட்டு சாப்ட்வேரினை பதிவிடுகின்றேன்.
நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-நேர உதவி(Time Clue) Empty Re: வேலன்-நேர உதவி(Time Clue)

Post by velang Tue Jul 05, 2011 7:33 am

அப்துல் wrote:நன்றி நண்பரே

நன்றி அப்துல் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-நேர உதவி(Time Clue) Empty Re: வேலன்-நேர உதவி(Time Clue)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum