ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்

+4
positivekarthick
ரேவதி
dsudhanandan
ராமகிருஷ்ணன்
8 posters

Go down

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Empty இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்

Post by ராமகிருஷ்ணன் Wed Jun 29, 2011 5:44 pm

சென்னை, ஜூன் 29-

சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரின் வசதிக்காக ரூ.2 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் 300 நவீன மின்னனு இ-செலான் கருவி வாங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஜெய லலிதா நேற்று காலை இதனை வழங்கினார்.

இ-செலான் மூலம் அபராதம் வசூலிக்கும் பணியை போக்குவரத்து போலீசார் உடனடியாக தொடங்கினர்.வாகனங்களை வேகமாக ஓட்டுதல், நிறுத்தக் கோட்டை (ஸ்டாப் லைன்) தாண்டி வாகனங்களை நிறுத்துதல், செல்போன் பேசிக் கொண்டே கார் அல்லது மோட்டார் சைக்கிள்களில் ஓட்டுதல், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தல், மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டுதல், நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத வார்த்தைகளை எழுதி வைத்தல், துப்பாக்கி, அரிவாள் படங்களை வரைதல் போன்ற விதி மீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதைப் போல... 40-க்கும் மேற்பட்ட விதி முறைகளை போக்குவரத்து போலீசார் வகுத்துள்ளனர். இவைகளை மீறிச் செல்பவர்களிடம் இ-செலான் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வரை சென்றாலோ, செல்போன் பேசிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றாலோ, ரூ.1110 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. நேற்று ஒரே நாளில் அதிக பட்சமாக நம்பர் பிளேட்டுகளில் வண்டி நம்பர்களை சரியாக எழுதாத குற்றத்துக்காக 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்கு வரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய்அரோரா கூறியதாவது:-

முதல் நாளான நேற்று மட்டும் போக்குவரத்து வீதி முறைகளை மீறியதாக 3114 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Empty Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்

Post by dsudhanandan Wed Jun 29, 2011 5:46 pm

சூப்பருங்க அருமையிருக்கு

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Empty Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்

Post by ரேவதி Wed Jun 29, 2011 5:47 pm

நல்ல வருமானம் இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் 755837 இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் 755837 இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் 755837

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Empty Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்

Post by positivekarthick Wed Jun 29, 2011 6:21 pm

நல்ல விஷயம் !!!! கசப்பாக இருந்தாலும் மருந்துதானே குணமாக்கும்.! மகிழ்ச்சி

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Pஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Oஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Sஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Iஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Tஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Iஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Vஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Eஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Emptyஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Kஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Aஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Rஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Tஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Hஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Iஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Cஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Empty Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்

Post by கோபி சதீஷ் Wed Jun 29, 2011 8:07 pm

மத்திய அரசு பெட்ரோல் மூலம் கஜானாவை நிரப்புகிறாது . மாநில அரசு இப்படி
பணம் சம்பதிகிறது. பாவம் தமிழக அரசுக்கு என்ன பணப் பிரச்சனையோ..
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Empty Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்

Post by positivekarthick Wed Jun 29, 2011 8:27 pm

நாம் மட்டூம் கொஞ்சம் உசார இருந்தாப் போதும்!

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Pஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Oஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Sஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Iஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Tஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Iஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Vஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Eஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Emptyஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Kஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Aஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Rஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Tஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Hஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Iஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Cஇ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Empty Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்

Post by பிஜிராமன் Wed Jun 29, 2011 9:03 pm

நல்ல விஷயம்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Empty Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்

Post by அசுரன் Wed Jun 29, 2011 9:16 pm

சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Empty Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்

Post by krishnaamma Wed Jun 29, 2011 10:29 pm

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் 224747944 இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் 224747944 இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் 224747944

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல் Empty Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பையில் மாஸ்க் அணியாதவர்களிடம் ஒரே நாளில் ரூ.45 லட்சம் அபராதம் வசூல்!
» மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல்
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
» போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
» ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum