புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_c10மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_m10மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_c10மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_m10மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_c10 
3 Posts - 8%
heezulia
மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_c10மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_m10மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_c10மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_m10மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_c10மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_m10மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!


   
   
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jun 28, 2011 12:07 pm

மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  Shreya-saran41

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா. கடந்த வாரம், இடுப்புக் கீழே போட்டோ எடுக்கக் கூடாது என புகைப்படக்காரர்களைத் திட்டியதால் பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்றார்.

இந்த வாரம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது குடித்தால் தப்பில்லை என்பதுபோல கருத்து சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு உட்பட்டோர் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அவர்கள் மதுக்கடைகளில் மது வாங்கவும் அனுமதிக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடிகை ஸ்ரேயா விமர்சித்ததாக செய்திகள் வந்தன. 18 வயது உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஓட்டு போடவும் அனுமதி இருக்கிறது. ஆனால் மது அருந்த மட்டும் தடை போடுகிறார்கள் என்று ஸ்ரேயா கண்டித்ததாக கூறப்பட்டது.

ஸ்ரேயா கருத்துக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதை அறிந்த ஸ்ரேயா உடனே தனது கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டதாக, பழியை பத்திரிகைகள் மீது போட்டுள்ளார். மது குடிப்பதை ஆதரித்து நான் எந்த கருத்தும் சொல்லவே இல்லை. நான் சொல்லாத விஷயத்துக்கு என் மீது கண்டனம் தெரிவித்தால் என்ன அர்த்தம்?, என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 12:13 pm

இவங்க சொன்னா உண்மைன்னு ஆகிடுமா ? என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 28, 2011 12:17 pm

உங்களுக்கு தான சாதகமா சொல்லி இருக்காங்க மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 12:18 pm

ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு தான சாதகமா சொல்லி இருக்காங்க மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  677196

நான் பால் ,டீ தவிர வேற எதுவும் குடிக்க் மாட்டேன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 28, 2011 12:21 pm

ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு தான சாதகமா சொல்லி இருக்காங்க மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  677196

நான் பால் ,டீ தவிர வேற எதுவும் குடிக்க் மாட்டேன்
மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  838572 மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  838572 மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  838572 மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  838572

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Jun 28, 2011 2:14 pm

ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு தான சாதகமா சொல்லி இருக்காங்க மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  677196

நான் பால் ,டீ தவிர வேற எதுவும் குடிக்க் மாட்டேன்
எப்போ 18 வயதுக்கு முன்னாடியா

karuppu
karuppu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Postkaruppu Tue Jun 28, 2011 2:18 pm

அவங்க சொன்னது சரி தான் ,21 வயதில் சிவப்பு விளக்கு பகுதிக்கே போகலாம் ,அப்புறம் டாஸ்மார்க்கு பக்கம் போனா என்னவாம்

கே.சாமி

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jun 28, 2011 2:35 pm

sshanthi wrote:
ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு தான சாதகமா சொல்லி இருக்காங்க மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  677196

நான் பால் ,டீ தவிர வேற எதுவும் குடிக்க் மாட்டேன்
எப்போ 18 வயதுக்கு முன்னாடியா


ஜாலி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 28, 2011 4:32 pm

ஸ்ரேயா பப்ளிசிட்டி தேடி ஓட ஆரம்பிச்சிட்டது நல்லா தெரியுது....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2011 7:28 pm

அடுத்தது எந்த கட்சி ல சேரபோரா ? மது குடிப்பதன் மகிமைகள் ! விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்ரேயா!  755837



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக