ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!

+4
முரளிராஜா
dsudhanandan
ரஞ்சித்
ரேவதி
8 posters

Go down

கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Empty கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!

Post by ரேவதி Wed Jun 29, 2011 4:57 pm

பாம்புகள் பற்றிய ஏராளமான செய்திகள் மற்றும் வீடியோக்களை எமது தளத்தில்
நிறையவே வெளியிட்டிருந்தமை எமது வாசகர்கள் நன்கு அறிந்த விடயம். இந்த
பாம்புகளுக்கு கால்கள் உண்டா எனக்கேட்டால் நீங்கள் அனைவரும் இல்லை என்றே
பதில் கூறுவீர்கள்.. ஆனால் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள்
கால்களுடன் வாழ்ந்ததா கருதப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக ஆய்வுகள்
தொடர்ந்த வண்ணமே உள்ளது. எது எப்படியோ பாம்புகள் கால்களுடன்தான் வாழ்ந்தது
என்பதை நம்பும்படியாக சில விசித்திர சம்பவங்களும் நடக்கத்தால் செய்கின்றன..
உதாரணமா சீனாவில் ஒற்றைக்காலுடன் பிடிபட்ட பாம்பு தொடர்பான செய்தியை எமது
தளத்திலையே நீங்கள் படித்திருப்பீர்கள்.. இதைப்போலவே விசித்திரமான ஒரு
சம்பவம் கேரளாவிலும் நடைபெற்றுள்ளது. இது கடந்த 3ஆண்டுகளுக்கு முன்னர்
நடந்திருந்தாலும் எமது தளத்தின் விசித்திர விரும்பிகளுக்கா இந்த அதிசய
செய்தியை நாம் தருகிறோம்.
கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட பாம்பு, இரண்டு கால்களுடன் இருந்ததால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை ஆராய்ந்த விஞ்ஞானிகள் தலைசுற்றிப்
போயினர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே, அலாம்கோடு என்ற இடத்தில்,
ஒரு பாம்பை மக்கள் அடித்துக் கொன்றனர். அந்த பாம்பின் வயிற்றுப் பகுதியில்
இரண்டு கால்கள் இருந்ததால், பரபரப்பு செய்தியானது. ஊர்வன இனத்தில்,
பாம்புகள் கால் இழந்தது எப்படி என்று சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
நடத்தி வருகின்றனர். சமீபத்தில் லெபனானில், 9.2 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய
புதைபடிவம் கண்டெடுக்கப்பட்டது. அது கால்களுடன் கூடிய பாம்பு. இதனால்,
கேரள விஞ்ஞானிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பின் உடலை
எடுத்து ஆய்வு செய்தனர்.கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Two-legs-snake.jpg-2
ORIGINAL PHOTO

எக்ஸ்-ரே எடுக்கப்பட்ட போதும், புதிர் விளங்கவில்லை. இறுதியில்,
பாம்பின் உடலை அறுத்து சோதிக்க முடிவு செய்யப்பட்டது. பாம்பின்
வயிற்றுப்பகுதி கவனமாக பிரித்துப் பார்க்கப்பட்டது. அப்போது, பாம்பின்
வயிற்றில் தவளையின் பாகம் இருப்பது தெரியவந்தது. தவளையை, பாம்பு விழுங்கிய
போது, வயிற்றுக்குள் சென்ற தவளை, தப்பிக்கும் முயற்சியாக கால்களை ஓங்கி
உதைத்த போது, பாம்பின் வயிற்றுப்பகுதியில் அதன் கால்கள் மட்டும்
வெளிப்பட்டுள்ளது. பாம்பில் இருந்தது, அதன் கால்கள் அல்ல; தவளையின் கால்கள்
என்று தெரியவந்தது. பரபரப்புடன் துவங்கிய ஆராய்ச்சி, “புஸ்’சென்று
முடிந்தது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Empty Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!

Post by ரஞ்சித் Wed Jun 29, 2011 4:59 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நல்ல வேல உலகிலேயே பெரிய புளுவுன்னு சொல்லாம போனாங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Empty Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!

Post by dsudhanandan Wed Jun 29, 2011 5:00 pm

எனக்கும் இந்த செய்தி “புஸ்" சென்று முடிந்தது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Empty Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!

Post by முரளிராஜா Wed Jun 29, 2011 5:06 pm

நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Empty Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!

Post by உமா Wed Jun 29, 2011 5:12 pm

முரளிராஜா wrote:நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை

கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! 168300 கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! 168300 கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! 168300 கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! 168300 கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! 168300



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Empty Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!

Post by ஜாஹீதாபானு Wed Jun 29, 2011 5:21 pm

கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! 755837 கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! 755837 கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! 755837


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Empty Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 29, 2011 5:39 pm

அதிர்ச்சி செய்தியாக இருந்தது கடைசியில் சிரிப்பு செய்தியா மாறிவிட்டதே..!


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Empty Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!

Post by positivekarthick Wed Jun 29, 2011 6:22 pm

சிரி சிரி சிரி


கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Pகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Oகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Sகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Iகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Tகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Iகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Vகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Eகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Emptyகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Kகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Aகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Rகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Tகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Hகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Iகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Cகேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்! Empty Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்த மனைவி; நிஜ பாம்பு என நினைத்து சரமாரியாகத் தாக்கிய கணவர்
» நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..!
» ஆம்பூர் திரையரங்கில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு காட்டில் விடப்பட்டது.
» மரமாகும் பேனா…கேரளாவில் அதிசயம் நிகழ்த்திய லக்ஷ்மி மேனன்!
» அதிசயம் ஆனால் உண்மை & ஒற்றை காலுடன் பாம்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum