ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்

5 posters

Go down

புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Empty புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்

Post by ராமகிருஷ்ணன் Wed Jun 29, 2011 4:18 pm

புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Browse

புதுச்சேரி, ஜூன்.29-

புதுவை அரியாங்குப்பம் சோலை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் ஜோதி (வயது 24) அந்த பகுதியில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ஜோதி மெழுகுவர்த்தி கம்பெனிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

மாலை 3.30 மணி அளவில் ஜோதியின் செல்போனுக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசியவர் பன்னீர்செல்வம் பெயருக்கு கூரியர் பார்சல் வந்துள்ளது என்று கூறினார். இதையடுத்து ஜோதி வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அப்போது ஜோதியின் வீட்டருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஆட்டோவில் வந்த வாலிபர் உங்களது அப்பா பெயருக்கு பார்சல் வந்துள்ளது என்று கூறி ஜோதியிடம் பார்சலை கொடுத்தார். அதனை வீட்டுக்குள் எடுத்து சென்றார். படுக்கை அறைக்குள் பார்சலை எடுத்து சென்ற ஜோதி அதனை பிரித்தார்.

அப்போது கூரியர் பார்சல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஜோதியின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. முகம், கை, கால்கள் கருகி சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். வெடிகுண்டு பார்சல் வெடித்து சிதறியதில் ஜோதியின் வீட்டு கூரையும் பெயர்ந்து விழுந்தது.

வெடிச்சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு காணப்பட்ட கோரக்காட்சியை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். உயிருக்கு போராடிய ஜோதியை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்¢கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டுகள் சிவதாசன், தெய்வசிகாமணி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். ஜோதியின் வீட்டை பார்வையிட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் பார்சல் வெடிகுண்டு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. ஜோதியின் தந்தை பன்னீர்செல்வம், தாயார் சரோஜா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில் புதுவை வெங்கட்டா நகரில் உள்ள ஒரு கொரியர் நிறுவனத்தில் அன்பு, கடலூர் என்ற பெயரில் பன்னீர்செல்வத்துக்கு பார்சல் புக் செய்யப்பட்டதும் தெரிய வந்தது. வெடிகுண்டு பார்சலை அனுப்பிய அன்பு யார்? அவருக்கும் ஜோதி குடும்பத்துக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் வெடிகுண்டு பார்சல் அனுப்பியது ஏன் என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

அரியாங்குப்பம் எஸ்.டி.டி. பூத்தில் வேலை பார்த்த ஜோதி அந்த வேலையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நின்று கொண்டார். இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஜோதிக்கும் மெழுகுவர்த்தி கம்பெனியின் உரிமையாளர் மனைவிக்கும் இடையே ஆழமான நட்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய தோழிகளாயினர்.

இதனை தொடர்ந்து கம்பெனி உரிமையாளர் வீட்டுக்கு ஜோதி அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது ஜோதியின் அழகில் மெழுகுவர்த்தி கம்பெனி உரிமையாளர் மயங்கியதாக தெரிகிறது.

இதையடுத்து தனது ஆசைக்கு இணங்குமாறு ஜோதியை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஜோதி இதற்கு சம்மதிக்கவில்லை. மேலும் இனிமேல் தொந்தரவு செய்தால் தோழியிடம் கூறி விடுவதாகவும் அவர் மிரட்டி உள்ளார். தனது மனைவிக்கு இந்த சம்பவம் தெரிந்தால் அவமானமாகி விடும் என்று கருதிய கம்பெனி உரிமையாளர் கூரியர் பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பி இருக்கலாம் என்று போலீசார் கருதகின்றனர். இதையடுத்து போலீசார் மெழுகுவர்த்தி கம்பெனி உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஜோதியின் தந்தை பன்னீர்செல்வத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு அரசியல்கட்சி பிரமுகருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான நிலத்தை அந்த அரசியல் பிரமுகர் அபகரித்து வீடு கட்டி இருப்பதால் இரு தரப்புக்கும் நீண்டகாலமாக பகை இருந்து வருகிறது.

நிலத்தகராறில் பன்னீர்செல்வத்திடம் விரோதம் கொண்டுள்ள அரசியல் பிரமுகருக்கும் லெடிகுண்டு சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்பதும் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக புதுவை ரூரல் போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணியிடம் கேட்ட போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். காதல் பிரச்சினையில் வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டதா? அல்லது நில தகராறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Empty Re: புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்

Post by ரேவதி Wed Jun 29, 2011 4:20 pm

புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் 300136 புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் 300136 புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் 300136


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Empty Re: புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 5:01 pm

கொடூரமான செயல்... மனம் பதறுகிறது....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Aபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Bபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Dபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Uபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Lபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Lபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Aபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Empty Re: புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்

Post by உமா Wed Jun 29, 2011 5:15 pm

இவ்வளவு அழகான இந்த பெண்ணின் உடல் மருத்துவ மனையில்.....
புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் F63a5aa749c34b94aecb762
பார்த்ததும் அழுகைதான் வருகிறது...
பாவி....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Empty Re: புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்

Post by positivekarthick Wed Jun 29, 2011 6:36 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:


புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Pபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Oபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Sபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Iபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Tபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Iபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Vபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Eபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Emptyபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Kபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Aபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Rபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Tபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Hபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Iபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Cபுதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல் Empty Re: புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை
» எண்ணூரில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை; ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை
»  சிவகங்கை: காதல் தகராறில் சகோதரர்கள் கொலை
» ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.
» காதல் தகராறில் மின் கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர் கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum