ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவானால் முகிலாவேன் (கவிதை)

5 posters

Go down

நிலவானால் முகிலாவேன் (கவிதை) Empty நிலவானால் முகிலாவேன் (கவிதை)

Post by kirikasan Wed Jun 29, 2011 4:14 pm

பொன்னென்று எண்ணினேன் பூவென்று பாடினேன்
புரியாத ஒருவேளையில்
கண்ணேஎன் றேங்கினேன் கனியேஎன் றோடினேன்
காணாத ஒருவேளையில்
பொன்னல்லப் பூவல்லப் பூவையோர் கனியல்லப்
புதியதோர் பொருளுணர்ந்தேன்
கண்ணல்லக் கனியல்லக் காலை வெண் பனியல்லக்
காதலில்வேறுகண்டேன்

பொன்னல்லப் பொற்குவை புதையலென் றேகண்டு
பூரித்து நின்றாடினேன்
என்னவென்பேன் பூக்கள் இலங்குமோர் பூந்தோட்டம்
இவளென்று கண்டு கொண்டேன்
கண்ணெனும் வண்டாடும் கனிமலர்த் தோட்டமாம்
கைதொட்ட நாளுணர்ந்தேன்
கன்னமிட் டிவளிடம் கைபற்ற ஆயிரம்
குவை உண்டு என்றறிந்தேன்

சந்தணம் நாறிடும் சரிகுழல் மேனியிற்
சங்கீத வீணை கொண்டாள்
பொன்மேனி தொட்டிடப் புயல்தொடும் பூவெனப்
பொல்லாத ராகமிட்டாள்
பின்னலில் பூவினை சூடுவள் மேனியில்
பெருந்தொகை மலர்விரித்தாள்l
என்னவென் றென்னையும் எண்ணவைத்தே கணக்
கில்லையென் றேங்க வைத்தாள்

தன்காதல் சொல்லுவள் என்றெண்ண மௌனமே
தந்தெனை ஏமாற்றினாள்
எந்நாணமின்றியே இரவிலே மதுவாகி
என்மீது தீயை வைத்தாள்
மன்மதன் விட்டிடும் மலரம்பு பட்டதும்
மாறாத காயம் கொண்டாள்
என்காதல்ஒத்தடம் இல்லையென்றால் உயிர்
இல்லையென் றேங்கி நின்றாள்

வெண்ணிலா வானிலே விளையாடி ஓடியே
விரைந்திடும் முகில் கலந்தால்
எண்ணமெங்கும் இவள் ஏதோநினைத்தென்னை
இதழ்மூடிப் புன்ன கைப்பாள்
விண்ணிலே தாரகை கண்சிமிட்டும் ஒரு
வேளையில் நல்லிருட்டில்
வெண்மதி நான் ஓடிவிளையாட நீமுகில்
வாவென வெட்க முற்றாள்


Last edited by kirikasan on Wed Jul 27, 2011 6:31 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நிலவானால் முகிலாவேன் (கவிதை) Empty Re: நிலவானால் முகிலாவேன் (கவிதை)

Post by rameshnaga Wed Jun 29, 2011 4:32 pm

வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நிலவானால் முகிலாவேன் (கவிதை) Empty Re: நிலவானால் முகிலாவேன் (கவிதை)

Post by kirikasan Wed Jun 29, 2011 5:04 pm

rameshnaga wrote:வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை.


நன்றிகள் rameshnaga! நன்றிகள்!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நிலவானால் முகிலாவேன் (கவிதை) Empty Re: நிலவானால் முகிலாவேன் (கவிதை)

Post by முரளிராஜா Wed Jun 29, 2011 5:10 pm

அழகான வரிகளால் கோர்க்கபட்ட உங்கள் கவிதை அருமை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நிலவானால் முகிலாவேன் (கவிதை) Empty Re: நிலவானால் முகிலாவேன் (கவிதை)

Post by kirikasan Wed Jun 29, 2011 5:30 pm

முரளிராஜா wrote:அழகான வரிகளால் கோர்க்கபட்ட உங்கள் கவிதை அருமை

நன்றிகள் முரளிராஜா! நன்றிகள்!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நிலவானால் முகிலாவேன் (கவிதை) Empty Re: நிலவானால் முகிலாவேன் (கவிதை)

Post by உமா Wed Jun 29, 2011 5:35 pm

அழகிய வரிகள்...
நிலவானால் முகிலாவேன் (கவிதை) 224747944 நிலவானால் முகிலாவேன் (கவிதை) 677196 நிலவானால் முகிலாவேன் (கவிதை) 154550 நிலவானால் முகிலாவேன் (கவிதை) 154550



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நிலவானால் முகிலாவேன் (கவிதை) Empty Re: நிலவானால் முகிலாவேன் (கவிதை)

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 5:48 pm

செந்தமிழ்ச் சதிராட்டம், செந்தேனின் சுவையூட்டம்,
அசத்தல், அருமை, சுத்தமான அக்மார்க் கவிதை,
அகமகிழ்ச்சியுடன் நன்றிகள் பல ஐயா உமக்கு... அன்பு மலர்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நிலவானால் முகிலாவேன் (கவிதை) Aநிலவானால் முகிலாவேன் (கவிதை) Bநிலவானால் முகிலாவேன் (கவிதை) Dநிலவானால் முகிலாவேன் (கவிதை) Uநிலவானால் முகிலாவேன் (கவிதை) Lநிலவானால் முகிலாவேன் (கவிதை) Lநிலவானால் முகிலாவேன் (கவிதை) Aநிலவானால் முகிலாவேன் (கவிதை) H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நிலவானால் முகிலாவேன் (கவிதை) Empty Re: நிலவானால் முகிலாவேன் (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
»  திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum