புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
155 Posts - 79%
heezulia
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
3 Posts - 2%
Pampu
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
320 Posts - 78%
heezulia
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இன்பம் தரும் வரமே Poll_c10இன்பம் தரும் வரமே Poll_m10இன்பம் தரும் வரமே Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பம் தரும் வரமே


   
   
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed Jun 29, 2011 4:27 pm

இன்பம் தரும் வரமே என் பேசிடும் சித்திரமே
நித்தம் ஒரு கவிதை உந்தன் செயலில் படிகின்றேன்

கொஞ்சும் மழலைக்கே செவிகள் பெற்றேனோ?
அள்ளி அணைத்திடவே இருகரங்கள் கொண்டேனோ?
தத்தை நடை காணவே கண்கள் கொண்டேனோ?
அன்பு பொழிவதற்கே உள்ளமும் பெற்றேனோ?

கள்ளச்சிரிபுடனே விஷமங்கள் புரிந்திடுவாய்
பிடிபடும் தருணந்தனில் தேர்ந்தே நடித்திடுவாய்
கண்களில் கோபம் கண்டால் கொஞ்சிக் குலைந்திடுவாய்
கொஞ்சலில் மயங்கி நின்றால் விஷமங்கள் தொடர்ந்திடுவாய்

இன்பம் தரும் வரமே என் பேசிடும் சித்திரமே
நித்தம் ஒரு கவிதை உந்தன் செயலில் படிகின்றேன்

முல்லை நகை அழகில் உலகை மறந்தேனே
பேசும் விழி அழகில் வார்த்தைகள் இழந்தேனே
முத்துசொல் பெறவே பல தவங்கள் கிடந்தேனே
பிஞ்சு விரல் ஸ்பரிசம்தனை வரமாய் பெற்றேனே

மேகம் நகர்வதைபோல் மிதந்தே வந்திடுவாய்
பஞ்சு கைகளாலே எந்தன் கண்கள் மறைத்திடுவாய்
யாரென்று வினவி நின்றால் மின்னலாய் முன்வருவாய்
வெற்றி களிப்புடனே கைதட்டி ஏய்த்திடுவாய்

இன்பம் தரும் வரமே என் பேசிடும் சித்திரமே
நித்தம் ஒரு கவிதை உந்தன் செயலில் படிகின்றேன்



நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே இன்பம் தரும் வரமே 154550

http://mithilathewriter.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக