புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
25 Posts - 38%
heezulia
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
2 Posts - 3%
prajai
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
1 Post - 2%
Barushree
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!?

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jul 02, 2011 7:08 pm

இந்த வார்த்தை கேட்டதும் நாம் நினைப்பது அது எப்படி முடியும் என்ற எதிர்கேள்வி மட்டுமே. ஏன்னெனில், வேலைப்பளு அதிகமாகும்போதோ அல்லது பல சூழ்நிலைகளில் இருக்கும் போது நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மருத்துவர் என்ன சொல்கிறார் - எப்போவும் மனச லேசா வெச்சுக்கோங்க, சந்தோசமா வெச்சுக்கோங்க என்கிறார்.

இது எந்த அளவுக்கு நடை முறையில் சாத்தியம் என்று நமக்கு எப்போதுமே நினைப்பு உண்டு. இது சாத்தியமே என்பதே என் வாதம். எப்படி என்பதை சற்று என் வழியில் உங்கள் விழி மூலமாக பார்ப்போம். இது ஒரு சாதாரண முறை மற்றும் இது உங்களுக்கு பொருந்திப்போக வேண்டும் என்பது கட்டாயமில்லை.

முதலில் நாம் குழந்தைகளின் உலகத்தை சற்று பார்ப்போம். கொஞ்சம் உற்று கவனித்தால் குழந்தை தனக்கு தானே பேசிக்கொள்வதை கண்டு இருப்பீர்கள். சிறு வயதில் நாமும் அதே போல் தான் எந்த விஷயமாக இருந்தாலும் அதனுள் எளிதாக பயணப்படுவோம்.

அந்த கால கட்டத்தில் அவ்வாறு நாம் ஏன் செய்தோம் என்பதை இப்போது நாம் நினைத்து பார்ப்பதில்லை. காரணம் அது ஒரு கனாக்காலம் என்போம். உண்மையில் அந்த பிராயத்தில் குழந்தை தன்னை தனக்கு தோதாக மாற்றிக்கொள்கிறது. அதாவது ஒரு சைக்கிளை பார்த்து விட்டு வந்தால் அதனை ஓட்டுவது (சைக்கில் இல்லாமல்) போலவே நினைத்துக்கொண்டு கைகளை நேராக வைத்துக்கொண்டு ஓடும். குழந்தை எந்த அளவுக்கு அறிவுகூர்ந்து யோசிக்கிறது என்று நாம் கண்டு இருக்கிறோமா!?.

மற்றும் குழந்தைகள் கழிப்பறையில் உட்கார்ந்து இருக்கும் போது கண்டு இருக்கிறீர்களா? தனக்கு தானே பேசிக்கொண்டு இருக்கும் - அப்போது நம்மில் பலர் அக்குழந்தையை அதட்டி அவ்வாறு பேசிக்கொண்டு இருக்காதே என்று சொல்லி இருக்கிறோம்.
??
அது போலதான் என் வாழ்வில் நான் எப்போதும் சந்தோஷத்துடன் வாழ இந்த முறை எனக்கு உதவியாக இருந்து வருகிறது.

அதாவது நான் பெரிய வசதியான ஆளாக வர வேண்டும் என்று எண்ணினால், நான் நேரம் கிடைக்கும் போது அவ்வாறு இருப்பதாக கற்பனை செய்து கொள்வேன்(நீங்கள் தவறாக மன நிலை பாதிக்கப்படவனோ என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது).

அப்போது எந்த காரில் நான் போவதாக ஆசைப்பட்டேனோ அந்த காரில் நான் செல்வதாக நினைத்துக்கொள்வேன். நானே எனக்குள் இவ்வாறு பேசிக்கொள்வேன் - உண்மை வேறாக இருந்தாலும் எனக்கு இந்த முறை மூலம் அந்த வசதியோ, வீடோ, வாய்ப்போ நான் அனுபவிப்பது போலவே இருப்பதால் அந்தக்கனவு உலகத்தை விட்டு நான் வெளியேறும்போது என்மனம் எனக்கு சொல்லும் விஷயம் - இதைத்தான் நாம் பார்த்து விட்டோமே என்று.

மனதளவில் எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது. அதனால் எனக்கு மன அழுத்தம் என்பது இல்லை.

உதாரணம்: நீங்க வேலையில தப்பே செய்யாம உங்க மேலதிகாரி உங்கள வாட்டி எடுதுடராருன்னு வச்சிக்கோங்க - அந்த நேரத்துல உங்களுக்கு என்னதோணும் - இவன அப்படியே ஒரு அப்பு அப்பனா என்னன்னு தோணும் இல்லையா.
உடனே ஒரு நிமிஷம் கண்ணைமூடிக்கிட்டு (முடிஞ்சா rest room சென்று) அவர நாலு அரை அரஞ்சதா நெனச்சி பாருங்க - உங்க கோபம் போயிடும். இப்போ மறுபடியும் fresh ஆயிடீங்க மற்றும் no Stress .

உங்களுக்கு இது உபயோகமாக இருந்தால் நல்லது.

கொசுறு: எப்படியெல்லாம் வாழ வேண்டி இருக்குடா சாமி.
விக்கியுலகம்

மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Pமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Oமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Sமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Iமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Tமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Iமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Vமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Eமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Emptyமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Kமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Aமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Rமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Tமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Hமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Iமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Cமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக