புதிய பதிவுகள்
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
3 Posts - 60%
ayyasamy ram
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
1 Post - 20%
mohamed nizamudeen
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
116 Posts - 36%
Dr.S.Soundarapandian
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
8 Posts - 3%
prajai
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
4 Posts - 1%
mruthun
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_m10யார் திருடிய வாழ்க்கை இது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் திருடிய வாழ்க்கை இது?


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed 29 Jun 2011 - 15:33

டெண்டுல்கர் ஆவதில்தான் துவங்கியது என் கனவு...
ஆறு பந்தில் ஐந்து முறை அவுட் ஆவது தொடர...
ஸ்டம்ப்சிலிருந்து நகர்ந்தேன்...விஸ்வநாதன் ஆனந்திற்கு.
3+4=? ..என்பதற்கே..எட்டு முறை கண் மூடித் திறக்கும் எனக்குக்
குதிரையின் நகர்த்தல்களில் கசந்தது சதுரங்கம்.
எல்லாம் முயன்று தோற்ற பின் கடைசியாய் மாட்டியது கவிதை.
கூடவே..இலவச இணைப்பாய்..காதலும்.
இப்போது.."நான்" என்னும் ஒற்றை வீட்டிற்குள் இரண்டு பைத்தியங்கள்.
கவிதையும் தெரியாமல்..காதலும் புரியாமல்..
மோட்டுவளையோடு...மௌனத்தில்..நான்.
எப்போதுமே..எதையும் பேசத் தெரியாத அம்மா..
பயந்து போய்..காசு முடிந்து வைத்தாள் குலதெய்வத்திற்கு.
பிறகு..வேலைக்காக அலைந்த நாட்களில்..
யதார்த்தம் என் பிடறியைப் பிளக்க..
விடுபடத் துவங்கினேன் இவைகளில் இருந்து.
என்றாலும்..இன்றும் என் கனவுகளெல்லாம்...
லக்கி டிராக்களிலும்..லாட்டரி பம்பர்களிலும்தான்.
நான் வாழ நினைத்த வாழ்க்கையிலிருந்து...
வெகு தொலைவிலிருக்கும் என் வாழ்க்கையை..
கடவுள் ஏமாற்றிவிட்டதாய்..புலம்பிக்கொண்டிருக்கிறேன் இப்போதும்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 29 Jun 2011 - 15:36

அருமையான படைப்பு யார் திருடிய வாழ்க்கை இது? 154550 யார் திருடிய வாழ்க்கை இது? 154550 யார் திருடிய வாழ்க்கை இது? 154550



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed 29 Jun 2011 - 15:41

நல்லதொரு படைப்பு சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 29 Jun 2011 - 15:49

அருமை அருமை யார் திருடிய வாழ்க்கை இது? 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed 29 Jun 2011 - 16:38

ரொம்பவும் நன்றி! ரேவதி.
ரொம்பவும் நன்றி!டி.சுத்தானந்தன்.
ரொம்பவும் நன்றி!ஜாகீதாபானு.

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed 29 Jun 2011 - 17:02

பல கட்டாயங்களுக்காக விரும்பிய வாழ்க்கயை தொலைத்துவிட்டு சூழ்நிலை கைதியாக வாழும் நிலயை மிகவும் எதார்த்தமாக அழகாக சொல்லி விட்டீர்கள் ரமேஷ்..

ரசிக்கும்படியாக உள்ளது... உங்களுக்காக இதோ என் பங்கு மகிழ்ச்சி ...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed 29 Jun 2011 - 17:10

நன்றி! சின்றெல்லா.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 29 Jun 2011 - 17:23

நடுத்தர வாழ்க்கை வாழும் மனிதனின் இயல்புகளை அந்த சுவை குன்றாமல் கொடுக்கும் அசத்தல் வரிகள் ரமேஷ்....

என்னென்னவோ ஆகனும்னு நினைச்சு
எதுவுமே ஆகாமல் நின்னது தான் மிச்சம்
பைத்தியம் என்று சொல்லி பொண்டாட்டி
தள்ளி வைப்பது தான் சொச்சம்....

அன்பு வாழ்த்துகள் ரமேஷ்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

யார் திருடிய வாழ்க்கை இது? 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed 29 Jun 2011 - 17:30

நன்றி!மஞ்சுபாஷினி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக