ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது

5 posters

Go down

பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Empty பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 12:28 pm

சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரேயின் பேரன் மும்பையி்ல் தடை செய்யப்பட்ட டான்ஸ் பார் நடத்தியதுடன், பெண்களைப் பாலியல் தொழிலுக்‌கு கட்டாயப்படுத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் புறநகர் கிழக்கு பகுதியான சான்டாகுரூஸ் உள்ளிட்ட ஏரியாக்களில் மகாராஷ்டிரா அரசால் த‌டை செய்யப்பட்ட டான்ஸ் பார்கள் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல்கிடைத்தது. காவல்துறையினர் நேற்று பகல் 12.30 மணியளவில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் டான்ஸ் பார் உரிமையாளர் என கூறப்படும் நிஹார் தாக்கரே என்பவரைக் கைது செய்தனர். அவருடன் 9 இளம் பெண்களும் சிக்கினர்.

கைது செய்யப்பட்ட நிஹார் தாக்‌கரே சி‌வசேனா கட்சித்தலைவர் பால்தாக்கரேயின் பேரன் ஆவார். பால்தாக்கரேயின் மூத்த மகன் பிந்தா என்பவரின் மகன் தான் நிஹார் தாக்கரே. பிந்தா திரைப்படத்தயாரிப்பாளராக இருந்தார். இவர் கடந்த 1996-ம் ஆண்டு வாகன விபத்தில் பலியானார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிஹார் தாக்கரேயைக் காவல்துறையினர் விசாரித்த போது இதே போன்று டான்ஸ் பார்களைப் பந்த்ரா, ஓர்லி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தி வருவதும் தெரியவந்துளளது. மேலும் டான்ஸ் பாரில் பணியாற்றிய இளம் பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நிஹார் தாக்கரே மீது ஆள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டான்ஸ் பாரினை நிர்வகித்து வந்ததாக ரமேஷ் ஷெட்டி, ஹரீஸ் ஷெட்டி, அர்ஜூன் ஷெட்டி, அனு ஷெட்டி, என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன
ர்.
இந்நேரம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Aபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Bபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Dபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Uபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Lபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Lபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Aபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Empty Re: பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது

Post by ஹாசிம் Wed Jun 29, 2011 12:44 pm

கொடுமைகு அளவே இல்லாமல் போய்விட்டது அநியாயம் சுட்டுத்தள்ளூ!


நேசமுடன் ஹாசிம்
பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Empty Re: பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது

Post by ரபீக் Wed Jun 29, 2011 12:45 pm

இவங்களுக்கு பாவம் செய்வது ஒன்றும் புது தொழில் அல்ல !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Empty Re: பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 12:54 pm

ரபீக் wrote:இவங்களுக்கு பாவம் செய்வது ஒன்றும் புது தொழில் அல்ல !!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Aபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Bபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Dபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Uபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Lபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Lபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Aபெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Empty Re: பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது

Post by realvampire Wed Jun 29, 2011 12:59 pm

தானக்கொரு சட்டம் ஊருக்கொரு சட்டம் என் வாழும் நாதாரிகள்?
இவர்கள்(சிவசேனா) தான் இந்து தர்மத்தை காப்பாற்ற வந்த மண்ணின் மைந்தர்கள்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Empty Re: பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது

Post by ஜாஹீதாபானு Wed Jun 29, 2011 1:18 pm

பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  56667 பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  56667 பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  56667


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது  Empty Re: பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய வாலிபர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum