ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணியினரின் எதிர்ப்பை மீறி இடம் பிடித்து மோசமான பிரியாவிடையை சந்தித்த ஜெயசூரியா!

3 posters

Go down

அணியினரின் எதிர்ப்பை மீறி இடம் பிடித்து மோசமான பிரியாவிடையை சந்தித்த ஜெயசூரியா! Empty அணியினரின் எதிர்ப்பை மீறி இடம் பிடித்து மோசமான பிரியாவிடையை சந்தித்த ஜெயசூரியா!

Post by ராமகிருஷ்ணன் Wed Jun 29, 2011 12:18 pm

லண்டன்: இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் கடும் அதிருப்தி, எதிர்ப்புகளை மீறி ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்ற முன்னாள் கேப்டன் ஜெயசூரியாவுக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது அவர் ஆடிய கடைசி ஒரு நாள் போட்டி.

இந்தப் போட்டியிடுன் கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லி விட்டார் ஜெயசூர்யா. முன்னதாக ஜெயசூரியாவை ஒரு நாள் தொடருக்கான அணியில் சேர்க்க மூத்த வீரர்கள் பலரும் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். ஆனால் அதையும் மீறி ஜெயசூரியாவை அணிக்குள் நுழைத்தனர். இந்த ஜெயசூரியா, ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. என்பதால், அரசியல் செல்வாக்கு காரணமாக உள்ளே புகுந்தார் ஜெயசூரியா. ஆனால் அணி வீரர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பைப் பார்த்து அதிர்ந்து போன அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் தான் விளையாடப் போவதாகவும், அதன் பின்னர் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து, இலங்கை இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் லண்டனில் தொடங்கியது. முதல் போட்டியில் விளையாடிய இலங்கைக்கு மிகப் பெரிய அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன்.

மழை காரணமாக போட்டி 32 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. இங்கிலாந்து அணி முதலில் ஆடி 29 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலங்கை ஆடத் தொடங்கியது. திருத்தப்பட்ட இலக்குப்படி 232 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் இலங்கை இருந்தது. ஆனால் ஆண்டர்சனின் அபாரப் பந்து வீச்சால் இலங்கை சிதறிப் போனது. 4 விக்கெட்களை வீழ்த்திய ஆண்டர்சனால், இலங்கை அணி 121 ரன்களில் சுருண்டு, 110 ரன்கள் வித்தியாசத்தில் கேவலமான தோல்வியைத் தழுவியது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஜெயசூரியாவின் ஆட்டம்தான். தனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் போட்டியை ஆட வந்த அவர் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். டிம் பிரஸ்னன் பந்து வீச்சில், இயான் மார்கனிடம் பிடி கொடுத்து நடையைக் கட்டினார் ஜெயசூரியா.

2 ரன்களில் ஆட்டமிழந்தாலும் இது அவருக்குக் கடைசிப் போட்டி என்பதால் மைதானத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டி வழியனுப்பி வைத்தனர். முன்னதாக பந்து வீச்சின்போது ஜெயசூர்யா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இருப்பினும் இந்தப் போட்டி எந்த வகையிலும் ஜெயசூர்யாவுக்கு மகிழ்ச்சியைத் தராத ஒன்றாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.

நாளை ஜெயசூர்யாவுக்கு 42 வயது பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கடைசிப் போட்டியை கசப்பான உணர்வுகளுடன் முடித்துள்ளார் ஜெயசூர்யா. ராஜபக்சே கட்சியின் எம்.பி என்ற ஒரே காரணத்திற்காக அணியில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு, இத்தனை நாட்கள் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயரை ஒரே நாளில் சக வீரர்களிடமே கெடுத்துக் கொண்டவர் ஜெயசூர்யா என்பது நினைவு கூறத்தக்கது.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

அணியினரின் எதிர்ப்பை மீறி இடம் பிடித்து மோசமான பிரியாவிடையை சந்தித்த ஜெயசூரியா! Empty Re: அணியினரின் எதிர்ப்பை மீறி இடம் பிடித்து மோசமான பிரியாவிடையை சந்தித்த ஜெயசூரியா!

Post by ரேவதி Wed Jun 29, 2011 12:20 pm

ஐயோ பாவம் ஜெயா சூர்யா அணியினரின் எதிர்ப்பை மீறி இடம் பிடித்து மோசமான பிரியாவிடையை சந்தித்த ஜெயசூரியா! 440806 அணியினரின் எதிர்ப்பை மீறி இடம் பிடித்து மோசமான பிரியாவிடையை சந்தித்த ஜெயசூரியா! 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அணியினரின் எதிர்ப்பை மீறி இடம் பிடித்து மோசமான பிரியாவிடையை சந்தித்த ஜெயசூரியா! Empty Re: அணியினரின் எதிர்ப்பை மீறி இடம் பிடித்து மோசமான பிரியாவிடையை சந்தித்த ஜெயசூரியா!

Post by அசுரன் Wed Jun 29, 2011 2:41 pm

விரட்டுறதுக்குள்ள போயிறனும். இது தெரியலையே சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அணியினரின் எதிர்ப்பை மீறி இடம் பிடித்து மோசமான பிரியாவிடையை சந்தித்த ஜெயசூரியா! Empty Re: அணியினரின் எதிர்ப்பை மீறி இடம் பிடித்து மோசமான பிரியாவிடையை சந்தித்த ஜெயசூரியா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum