ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

+8
ரபீக்
krishnaamma
ஜாஹீதாபானு
ரஞ்சித்
பாலாஜி
உமா
ரேவதி
அப்துல்லாஹ்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Empty பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by அப்துல்லாஹ் Wed Jun 29, 2011 11:48 am

First topic message reminder :

பெண் விமானி விமானத்தை ஓட்டக்கூடாது என்று விமானப் பயணி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லி மும்பை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று 90 நிமிடங்கள் தாமதமானது. இது பற்றி வந்துள்ள செய்தி:

நேற்று காலை 8.10 மணிக்கு டெல்லியிலிருந்து மும்பைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானபோது பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் சற்று தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 9 மணிக்கு விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. பயணிகள் உள்ளே சென்று தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானத்தை இயக்கும் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தை ஒரு பெண் விமானி ஓட்டிச் செல்ல இருப்பதாக கூறப்பட்டது. இதை கேட்டதும், பிரமோத் அமோல்கர் என்ற பயணி கூச்சலிடத் தொடங்கி விட்டார்.

அவர் சக பயணிகளிடம், பெண் ஓட்டிச் செல்லும் விமான பயணம் உத்தரவாதமாக இருக்காது. நான் சாக விரும்பவில்லை. இப்போதெல்லாம் பெண்கள் வீட்டையே சரியாக கவனித்து கொள்வதில்லை. விமானத்தை எப்படி ஒழுங்காக ஓட்டுவார்கள் என்றார்.

பிறகு விமானப் பணிப்பெண்களை அழைத்து பெண் விமானி விமானத்தை ஓட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வலுக் கட்டாயமாக விமானத்தில் இருந்து வெளியில் அழைத்து சென்றனர்.இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவரிடம் சுமார் 40 நிமிடம் சமரசம் செய்தனர்.

கடைசியில் அவரை விட்டு விட்டு செல்ல நினைத்தனர். இதற்கு மற்ற பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரி ஒருவர், நான்தான் விமானத்தை ஓட்டப் போகிறேன் என்றார். அதன்பிறகு பிரமோத் விமானத்தில் ஏறினார். மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இந்த சம்பவத்தால் அந்த விமானம் சுமார் 1 1/2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. விமானம் ஏறும் சமயத்தில் பிரமோத் அலைபேசியில் தன் மனைவியுடன் பேசியதாகவும், அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாகவும் தெரிகிறது. மனைவி மீது ஏற்பட்ட வெறுப்பில் பிரமோத் அப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது

இந்நேரம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Bபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Dபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Uபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down


பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by தாமு Wed Jun 29, 2011 3:24 pm

எதிர்ப்பு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by மிதிலா Wed Jun 29, 2011 3:34 pm

ஏன் பெண்கள் சமைக்க மட்டும்தான் வேணுமா. அவன் மட்டும் என் கையில கிடைச்சா..... பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 128872 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 211781 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 740322


நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 154550

http://mithilathewriter.blogspot.com
மிதிலா
மிதிலா
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 29, 2011 3:38 pm

என்ன அநியாயம் இது.....

பெண்கள் எல்லா துறையிலும் சாதித்து முன்னேறிக்கிட்டு இருக்கும் வேளையில் இவரின் செயல் இந்த பயணியின் செயல் பத்தாம்பசலித்தனமாக இருக்கிறது... வீட்டில் எலி வெளியே புலி இவர் புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by sshanthi Wed Jun 29, 2011 3:43 pm

அவர் அப்படி கூறினாலும் அதற்கு மற்ற பயணிகளும் உடந்தையாகதானே இருக்கிறார்கள் பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 56667 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 56667 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 56667


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 3 Empty Re: பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» பைலட்' மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி
» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
» விபத்துள்ளான விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்ன துணை விமானி!
» 'ஏர் - இந்தியா' மேனேஜரை அறைந்த பெண் பயணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum